Hey I Like You Song Lyrics

Citizen cover
Movie: Citizen (2001)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Vasundhara Das

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: ............

குழு: சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சாயுரேரேரே

பெண்: ஹே ஐ லைக் யூ ஹே ஐ லைக் யூ உன் ரேசர் பாயும் கண்ணை ரோம் சீசர் போன்று தோலை நெஞ்சை உரசும் நெஞ்சை

பெண்: ஹே ஐ லைக் யூ உன் ரேசர் பாயும் கண்ணை ரோம் சீசர் போன்று தோலை நெஞ்சை உரசும் நெஞ்சை

பெண்: திடும் திடும் என என் நெஞ்சில் கடம் கடம் வந்து வாசிக்கிறாய் இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்

பெண்: அதோ அதோ அந்த புன்னகையால் சதா சதா என்னை சாகடித்தாய் ஐயோ ஐயோ என் பெண்மை சோதிக்கிறாய்

குழு: { ஹு ஹுஹு ஹு ஹுஹு ஹு ஹுஹு ஹு ஹுஹு ஹு ஹுஹு ஹு ஹுஹு ஹு ஹுஹு ஹு ஹுஹு } (2) { யே யே யே யே யே யே யே யே யே யே யே யே யே யே யே யே } (2)

பெண்: பார்த்தவுடன் உயிர் உடைத்து விட்டாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ பார்வைகளால் என்னை துகில் உரித்தாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ

பெண்: புத்தம் புத்தம் புது உதடுகளை குத்தும் குத்தும் உன் மீசை என்னை ஐயோ ஐயோ ஐ லைக் யூ ஐ லைக் யூ

பெண்: ஆண் புயலே உன்னை துரத்தி வந்தேன் ஐ லைக் யூ ஐ லைக் யூ அலட்சியமாய் என்னை கழட்டி விட்டாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ

பெண்: எனக்கான உயரம் நீ லைக் யூ ஐ லைக் யூ எனக்கான பேரும் தீனி நீ லைக் யூ ஐ லைக் யூ

பெண்: ஏண்டா யோசிக்கற உனக்கான பெண்ணே நான் தானடா உயிரோட என்னை நீ தின்னடா

குழு: சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சாயுரேரேரே யே யே யே யே

விஷ்லிங்: ............

பெண்: கண்களிலே ஒரு சினம் வளர்த்தாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ என்னை கனவுகளில் வந்து அனுபவித்தாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ

பெண்: அதோ அதோ அந்த நடையழகை உடல் தொடும் உன் உடை அழகை ஐயோ ஐயோ ஐ லைக் யூ ஐ லைக் யூ

பெண்: திரும்பி வந்தால் மெல்ல விலகி செல்வாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ திரும்பி கொண்டு மெல்ல சிரித்து கொள்வாய் ஐ லைக் யூ ஐ லைக் யூ

பெண்: மனு போட்டால் வர மாட்டாய் லைக் யூ ஐ லைக் யூ பசிக்காமல் தொட மாட்டாய் லைக் யூ ஐ லைக் யூ

பெண்: பெங்களூர் தக்காளி நான் ருசி பார்க்க நண்பா வா இல்லையா தக்காளி மறு நாள் தாங்காதய்யா

குழு: { சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சைரே சாயுரேரேரே } (2)

Whistling: .........

Chorus: Sairae saire Saire saire saire Saire saire saire Sayuurererae..

Female: Heyy I like you Heyy I like you Un razor paayum kannai Rome cezar pondru tholai Nenjai urasum nenjai

Female: Heyy I like you Un razor paayum kannai Rome cezar pondru tholai Nenjai urasum nenjai

Female: Thidum thidum Ena en nenjil Kadam kadam vandhu Vaasikiraai Idam valam thottu Ennai imsikiraai

Female: Atho atho Antha punnagaiyaal Satha satha ennai saagadithaai Aiyo aiyo en penmaisodhikiraai

Chorus: {Huu huhu huu huhu Huu huhu huu huhu Huu huhu huu huhu Huu huhu huu huhu } (2) {Ye ye ye yeah Ye ye ye yeah Ye ye ye yeah Yeah yeah yeah yeeahh} (2)

Chorus: Sairae saire Saire saire saire Saire saire saire Sayuurererae..

Female: Parthavudan Uyir udaidhuvittai I like you .I like u Paarvaigalal ennai thugilurithai I like you. I like u

Female: Putham putham Puthu udhadugalai Kuthum kuthum Un meesai ennai Aiyo aiyo I like u... I like u

Female: Aanpuyalae unnai thurathi Vanthen I like you ..I like u Alatchiyamai ennai kalativittai I like you.. I like u

Female: Yenakaana uyaram nee Like you. I like you Yenakaana perum theeni nee Like u .I like u

Female: Enda yosikarai Unakaana pennae naan thanada Uyiroda ennai nee thinnada

Female: Thidum thidum Ena en nenjil Kadam kadam vandhu Vaasikiraai Idam valam thottu Ennai imsikiraai

Chorus: Sairae saire Saire saire saire Saire saire saire Sayuurererae.. Ye ye ye yeeah..

Whistling: ............

Female: Kaangalilae oru Sinam valarthai I like you. I like u Ennai kanavugalil Vanthu anubavithai I like you.. I like u

Female: Atho atho andha Nadaiyazhagai Udal thodum Un udai azhagai Aiyo aiyo I like you.. I like u

Female: Thirumbi vanthaal Mella vilagi selvai I like you.. I like u Thirumbi kondu Mella chirithu kolvai I like you.I like you

Female: Manu pottaal varamaattai Like you. I like you Pasikamal thoda maattaai Like you. I like you

Female: Bangalore thakkaali naan Rusiparkka nanba vaa ilaya Thakkaali marunaal thangathaiya

Female: Thidum thidum Ena en nenjil Kadam kadam vandhu Vaasikiraai Idam valam thottu Ennai imsikiraai

Female: Heyy I like you Heyy I like you Un razor paayum kannai Rome cezar pondru tholai Nenjai urasum nenjai

Female: Thidum thidum Ena en nenjil Kadam kadam vandhu Vaasikiraai Idam valam thottu Ennai imsikiraai

Female: Atho atho Antha punnagaiyaal Satha satha ennai saagadithaai Aiyo aiyo en penmaisodhikiraai

Chorus: {Sairae saire Saire saire saire Saire saire saire Sayuurererae..} (2)

Other Songs From Citizen (2001)

Chikkimukki Kallu Song Lyrics
Movie: Citizen
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Pookara Pookara Song Lyrics
Movie: Citizen
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • isaivarigal movie download

  • happy birthday tamil song lyrics in english

  • kannathil muthamittal song lyrics free download

  • aagasam soorarai pottru lyrics

  • tamil song lyrics video

  • old tamil karaoke songs with lyrics

  • best love lyrics tamil

  • kathai poma song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • 90s tamil songs lyrics

  • teddy en iniya thanimaye

  • valayapatti song lyrics

  • enjoy en jaami cuckoo

  • vathikuchi pathikadhuda

  • enjoy enjaami meaning

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • maraigirai

  • alagiya sirukki ringtone download

  • ilayaraja songs tamil lyrics