Merkey Vidhaitha Sooriyaney Song Lyrics

Citizen cover
Movie: Citizen (2001)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
குழு: ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ

ஆண்: மேற்கே விதைத்த சூரியனே உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
குழு: ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ

ஆண்: மேற்கே விதைத்த சூரியனே உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் தோன்றிட ஏதும் தடை இருந்தால் உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்

ஆண்: இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில் ஒளிசாட்டை எடுத்தால் என்ன

ஆண்: விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா சில விண்மீன்கள் விழுந்தால் என்ன

ஆண்: மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கை வாளாய் எடுத்து இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து

ஆண்: ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
குழு: ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ ..............

ஆண்: கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு கல்லறைகள் அல்ல சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல

ஆண்: ரெக்கை கட்டி ரெக்கை கட்டி வாடா வானம் உண்டு வெல்ல வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ

ஆண்: இதயம் துணிந்து எழுந்த பின்னாலே இமய மலை உந்தன் இடுப்புக்கு கீழே

ஆண்: நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும் விரல்களில் எரிமலை ஒன்று வெடிக்கட்டும் முட்டுங்கள் திறக்கும் என்னும் புதுமைகள் கேட்கட்டும்

பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
குழு: ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ

ஆண்: சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம் தீ வளர்த்து பார்ப்போம் விடியல் வரும் முன்னே இருள் எதிர்த்து கொள்வோம்

ஆண்: குட்டுப்பட்ட குட்டுப்பட்ட கூட்டம் குனிந்த கதை போதும் பொறுமை நீளும் போது புழுவும் புலி ஆகும் ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ

ஆண்: தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா

ஆண்: புஜத்திலே வலுத்தவர் ஒன்றாய் திரட்டுவோம் நிஜத்திலே பூமியை முட்டி புரட்டுவோம் வறுமைக்கு பிறந்த கூட்டம் வயதை ஆளட்டும்

குழு: அச்சம் இல்லை அச்சம் இல்லையே

Male: Ohooo..ooo..ohoo..oooo
Chorus: Ohooo..ooo..ohoo..oooo

Male: Merkkae vithaitha suriyanae Unnai kilakkae mulaikka aanaiyittom Ohooo..ooo..ohoo..oooo
Chorus: Ohooo..ooo..ohoo..oooo

Male: Merkkae vithaitha suriyanae Unnai kilakkae mulaikka aanaiyittom Thondrida ethum thadai irunthaal Unnai thondi edukkavae thunithuvittom

Male: Idar neengavae Vantha irul pogavae Kaiyil oli chaattai Eduthaal enna

Male: Viswaroopam kondu Vinnai idippom nanbaa Sila vinmeengal Vilunthaal enna

Male: Minnal ondraai Minnal ondraai Kai vaalaai eduthu Innal theera innal theera Poraattam nadathu

Male: Ohooo..ooo..ohoo..oooo
Chorus: Ohooo..ooo..ohoo..oooo ...................

Male: Koottupuzhu kattikonda koodu Kallaraigal alla Sila poluthu ponaal Siraguvarum mella

Male: Rekkai ketti rekkai ketti Vaadaa Vaanam undu vella Vanna chiragin munnae Vaanam perithalla Ohooo..ooo..ohoo..oooo

Male: Idhayam thuninthu Eluntha pinnaalae Imaya malai unthan Idippukku keelae

Male: Narumbungal varumbungal Meeri thoodikkattum, Viralgalil eri malai Ondru vedikkattum Muttungal thirakkum Ennum pudhumaigal ketkattum

Female: Aaaa..aaaaa..aaaa.aaa.
Male: Ohooo..ooo..ohoo..oooo
Chorus: Ohooo..ooo..ohoo..oooo

Male: Chinna chinna Theekuchigal serppom Thee valarthu paarppom Vidiyal varum munnae Irul edhirthu kolvom

Male: Kuttu patta Kuttu patta koottam Kunintha kathai podhum Porumai neelum bodhu Puluvum puliyaagum Ohooo..ooo..ohoo..oooo

Male: Theeyin pudhalvargal Oranguthal muraiyaa Singathin meesaiyil Silanthiyin valaiyaa

Male: Pujathilae valuthavar Ondraai thirattuvom Nijathilae bhoomiyai Mutti purattuvom Varumaikku pirantha koottam Vaiyathai aalattum

Male: Merkkae vithaitha suriyanae Unnai kilakkae mulaikka aanaiyittom Thondrida ethum thadai irunthaal Unnai thondi edukkavae thunithuvittom

Male: Idar neengavae Vantha irul pogavae Kaiyil oli chaattai Eduthaal enna

Male: Viswaroopam kondu Vinnai idippom nanbaa Sila vinmeengal Vilunthaal enna

Male: Minnal ondraai Minnal ondraai Kai vaalaai eduthu Innal theera innal theera Poraattam nadathu

Male: Ohooo..ooo..ohoo..oooo
Chorus: Ohooo..ooo..ohoo..oooo

Chorus: Acham illai Acham illaiyae.

Other Songs From Citizen (2001)

Hey I Like You Song Lyrics
Movie: Citizen
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Chikkimukki Kallu Song Lyrics
Movie: Citizen
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Pookara Pookara Song Lyrics
Movie: Citizen
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics song download

  • thullatha manamum thullum vijay padal

  • lyrics of kannana kanne

  • unnodu valum nodiyil ringtone download

  • kanave kanave lyrics

  • kutty pattas full movie in tamil download

  • kangal neeye karaoke download

  • kadhalar dhinam songs lyrics

  • enjoy enjami song lyrics

  • velayudham song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • master songs tamil lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • songs with lyrics tamil

  • sarpatta movie song lyrics

  • karaoke songs tamil lyrics

  • marriage song lyrics in tamil

  • enna maranthen

  • putham pudhu kaalai tamil lyrics