Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

ஆண்: ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை

குழு: ...........
ஆண்: தென்னங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன் தென்னங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன் சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில் செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
ஆண்: {என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை கண்ணீரில் தாலாட்டினாள்} (2)
ஆண்: ஓ நெஞ்சே.. ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
குழு: ..........
ஆண்: உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால் உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால் அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும் எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
ஆண்: {கொத்தான முல்லை பித்தான என்னை எப்போதும் முத்தாடுவாள்} (2)

Male: Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal

Male: Raagangal sollatho kaadhal santhathai Raagangal sollatho kaadhal santhathai Sogathil thalladum pethai ullathai Sogathil thalladum pethai ullathai

Chorus: Aha aha..aha aha Aha aha..aha aha Lala lala lala lala lala lala la Lala lala lala lala lala lala la
Male: Thennangili thaan Nee sollum mozhi thaen Thennangili thaan Nee sollum mozhi thaen Sangeetham pongatho Un chinna sirippil Senthooram sinthaatho Un kanna sivappil
Male: {En aasai mangai Ennalum gangai Kanneeril thaalattinal} (2)
Male: Oh nenjae ... Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal
Chorus: Lala lala lala la la Lala lala lala la la Lala lala lalla la la Lala lala lalla la..
Male: Ulla kathavai Nee mella thiranthaal Ulla kathavai Nee mella thiranthaal Annalae ponnalaai En jenmam vidiyum Ennalum panneril En nenjam nanaiyum
Male: {Kothana mullai Pithaana ennai Eppothu muthaduvaal} (2)
Male: Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal
Male: Raagangal sollatho kaadhal santhathai Raagangal sollatho kaadhal santhathai Sogathil thalladum pethai ullathai Sogathil thalladum pethai ullathai
Male: Oh nenjae .... Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal
asuran song lyrics download
unnai ondru ketpen karaoke
thangachi song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
vijay and padalgal
lyrics video tamil
best tamil song lyrics
putham pudhu kaalai song lyrics
putham pudhu kaalai tamil lyrics
maruvarthai pesathe song lyrics
kadhal psycho karaoke download
putham pudhu kaalai movie songs lyrics
maravamal nenaitheeriya lyrics
aalankuyil koovum lyrics
lyrics with song in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
verithanam song lyrics
alaipayuthey karaoke with lyrics
raja raja cholan song lyrics tamil
kangal neeye song lyrics free download in tamil