Added Date: Feb 11, 2022
குழு: ...........
பெண்: சின்ன பொண்ணு செல்லப் பொண்ணு சும்மா சும்மா தொட்டு தொட்டு பேச வரவா என்னதுன்னு எட்டிப் போறே கொஞ்சி கொஞ்சி ஆசையோட ஆட வரவா
குழு: சின்ன பொண்ணு செல்லப் பொண்ணு சும்மா சும்மா தொட்டு தொட்டு பேச வரவா என்னதுன்னு எட்டிப் போறே கொஞ்சி கொஞ்சி ஆசையோட ஆட வரவா
ஆண்: தொட்டு தொட்டு பேச வந்தா..
குழு: ஆமா சொல்லு சொல்லு
ஆண்: ஆசையோட ஆட வந்தா..
குழு: இப்பவே சொல்லு சொல்லு
ஆண்: நீ தொட்டு தொட்டு பேச வந்தா தாய்க்குலமே தள்ளிப் போவேன் நீ ஆசையோட ஆட வந்தா அம்மாடியோ அடங்கிப் போவேன்
குழு: அய்யய்யோ ஐயோ ஐயோ சின்ன பொண்ணு செல்லப் பொண்ணு சும்மா சும்மா தொட்டு தொட்டு பேச வரவா என்னதுன்னு எட்டிப் போறே கொஞ்சி கொஞ்சி ஆசையோட ஆட வரவா.
குழு: .........
பெண்: ஊரெல்லாம் அலைஞ்சு உள்ளம்தான் கலைஞ்சு வயசுப் பொண்ணு வளைச்சு போட வந்து நிக்குது
குழு: ஹோ ஹோய்
பெண்: பேர் சொல்ல வேணாம் பேச்செல்லாம் வேணாம் உரசிக்கிட்டு உங்கிட்டே காத்து கெடக்குது
குழு: யம்மா
ஆண்: நீட்டா ஒண்ணு கெடைக்கும் போட்டா குரல் அடைக்கும் முகத்துல நீட்டா ஒண்ணு கெடைக்கும் முதுகுல போட்டா குரல் அடைக்கும்
குழு: எனக்கு இப்போ பதில சொல்லு.
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு: ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
ஆண்: ராங்கான ரூட்டுல நீ ராத்திரிக்கு ஓடப் போறே வம்புக்கு என்ன இழுத்து வீணாக மாட்டப்போற
குழு: வேணா வேணா வேண்டாமே
குழு: சின்ன பொண்ணு செல்லப் பொண்ணு சும்மா சும்மா தொட்டு தொட்டு பேச வரவா என்னதுன்னு எட்டிப் போறே கொஞ்சி கொஞ்சி ஆசையோட ஆட வரவா.
குழு: ..........
பெண்: மாப்பிள்ளை ராசா மன்மதன் போலே மொகத்த புடிச்சு முத்தம் கொடுக்க மனசு இழுக்குது
பெண்: ஆம்பிள்ளை நீதான் அதிகாரத்தோட ஆசை எனக்கு அழுத்தி கொடு உதடு துடிக்குது
குழு: இப்பவே
ஆண்: ஹ்ம்ம் இதுக்காக வரல இழுக்காத வெரல நான் இதுக்காக வரல நீ இழுக்காத வெரல
குழு: அழகு என்ன அணைச்சு பாரு
ஆண்: ஹோய் அப்புறமா மனசு நோகும் அசட்டு பொண்ணே ஆடவேண்டாம்
குழு: ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண்: திமிரு இப்ப அடங்கி போகும் தங்கச்சி நீ தேட வேண்டாம்
குழு: வேணா வேணா வேண்டாமே
ஆண்: கண்ணுமணி நீ கட்டழகி கள்ளமில்லா உன் மனசு தங்கம் என்னப் பத்தி தெரியாதா நான் கட்டுப்பட்ட ஆம்பள சிங்கம்
ஆண்: கண்ணுமணி நீ கட்டழகி கள்ளமில்லா உன் மனசு தங்கம் என்னப் பத்தி தெரியாதா நான் கட்டுப்பட்ட ஆம்பள சிங்கம்
குழு: நம்மவர் ராமைய்யா பிள்ளை நல்லவன் இவன் போல இல்லை நம்மவர் ராமைய்யா பிள்ளை நல்லவன் இவன் போல இல்லை... நம்மவர் ராமைய்யா பிள்ளை நல்லவன் இவன் போல இல்லை...

Chorus: ........
Female: Chinna ponnu chella ponnu Summa summa thottu thottu pesa varavaa Ennadhunnu etti poren Konji konji aasaiyodu aada varavaa
Chorus: Chinna ponnu chella ponnu Summa summa thottu thottu pesa varavaa Ennadhunnu etti poren Konji konji aasaiyodu aada varavaa
Male: Thottu thottu pesa vandha
Chorus: Aama sollu sollu
Male: Aasaiyodu aada vandha
Chorus: Ippavae sollu sollu
Male: Nee thottu thottu pesa vandha Thaaikulamae thalli poven Nee aasaiyodu aada vandha Ammadiyoo adangi poven
Chorus: Haiyaiyoo haiyo haiyoo Chinna ponnu chella ponnu Summa summa thottu thottu pesa varavaa Ennadhunnu etti poren Konji konji aasaiyodu aada varavaa
Chorus: .....
Female: Oorellam alanju
Ullam thana kalanju
Oorellam alanju
Ullam thana kalanju
Vayasu ponnu valaichu poda vandhu nikkudhu
Chorus: Ho hooi
Female: Per solla venaam
Pechellaam venaam
Per solla venaam
Pechellaam venaam
Urasikittu ungakittae kaathu kidakkuthu
Chorus: Yammaa
Male: Neetta onnu kedaikkum Potta kural adaikkum Mugathula neetta onnu kedaikkum Mudhugula potta kural adaikkum
Chorus: Enakku ippo badhil sollu
Male: Haei haei haei haei
Raangaana rootela nee raathirikku oda porae
Chorus: Romba romba romba romba
Male: Vambukka enna izhuthu veenaaga maatta porae
Chorus: Vena venaa vendaamae
Chorus: Chinna ponnu chella ponnu Summa summa thottu thottu pesa varavaa Ennadhunnu etti poren Konji konji aasaiyodu aada varavaa
Chorus: ..........
Female: Mappillai raasa manmadhan pola Mappillai raasa manmadhan pola Mogatha pudichu mutham kodukka Manasu izhukudhu
Female: Aampillai nee thaan adhigaarathoda
Aampillai nee thaan adhigaarathoda
Aasai enakku azhuthi kodu udhadu thudikkuthu
Chorus: Ippavae
Male: Hmm idhukaaga varala izhukadha verala
Naan idhukaaga varala nee izhukadha verala
Chorus: Azhagu enna anaichu paaru
Male: Haei apparuma manasu nogum
Asattu pennae aada vendaam
Chorus: Aama aama aama aama
Male: Thimiru ippa adangi pogum
Thangachi nee theda vendam
Chorus: Vena venaa vendaamae
Male: Kannumani nee kattazhagi Kallamilla un manasu thangam Enna pathi theriyadha Naan kattupatta aambala singam
Male: Kannumani nee kattazhagi Kallamilla un manasu thangam Enna pathi theriyadha Naan kattupatta aambala singam
Chorus: Nammavar raamaiyya pillai Nallavan ivan pola illai Nammavar raamaiyya pillai Nallavan ivan pola illai Nammavar raamaiyya pillai Nallavan ivan pola illai
tamil song meaning
maruvarthai song lyrics
uyirae uyirae song lyrics
lyrics tamil christian songs
i songs lyrics in tamil
ilayaraja song lyrics
abdul kalam song in tamil lyrics
tamil song lyrics in tamil
tamil melody songs lyrics
enjoy en jaami cuckoo
tamil lyrics video song
tamil poem lyrics
oru manam song karaoke
tamil album song lyrics in english
karaoke songs in tamil with lyrics
malto kithapuleh
only music tamil songs without lyrics
christian padal padal
alaipayuthey karaoke with lyrics
lyrics songs tamil download