Iravinil Ulavavaa Song Lyrics

David cover
Movie: David (2013)
Music: Prashant Pillai
Lyricists: Yugabharathi
Singers: Naresh Iyer and Shweta Pandit

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: பிரசாந்த் பிள்ளை

ஆண்: வருவாயா வெண்ணிலா என்னோடு நீ வாராமல் நிற்பதேன் தள்ளியே தருவாயா நெஞ்சமே தன்னால நீ தாராமல் கொல்வதேன் என்னையே

ஆண்: சிரிப்பினில் வதைப்பதும் சினுங்கலில் துவைப்பதும் தவிப்பினை கொடுப்பதும் ஏனோ

ஆண்: இரவினில் உலவவா கனவுகள் மலரவா விடியலை உணரவா நீ நீ நீ விவரமும் உலரவா இடைவெளி குறைய வா எதனையும் பகிரவா உறவினை தொடரவா என் வானே

பெண்: வருவேன் நானே என்று இருந்திடலாமா உதடுகள் கேட்டால் தருபவள் நானே

பெண்: பிறை நான் தூரம் என்று ஒதுக்கிடலாமா இமைகளும் பேசாமல் இருப்பதும் வீண் தானே

பெண்: நிலம் நீயானால் நிழல் நானாவேன் மழை நீயானால் வயல் போல ஆவேன் வயல் போல ஆவேன்

ஆண் &
பெண்: இரவினில் உலவவா கனவுகள் மலரவா விடியலை உணரவா நீ நீ நீ விவரமும் உலரவா இடைவெளி குறைய வா எதனையும் பகிரவா உறவினை தொடரவா என் வானே

Male: Varuvaaya vennila ennodu nee Vaaramal nirpathen thalliyae Tharuvaaya nenjamae thannaala nee Thaaramal kolvathen ennayae

Male: Siripinil vathaipathum Sinungalil thuvaipathum Thavipinai kudupathum yeno..

Male: Iravinil ulavavaa Kanavugal malaravaa Vidiyalai unara vaa Nee.. nee.. nee.. Vivarumum ulara vaa Edaiveli kuraiya vaa Ethanaiyum pagira vaa Uravinai thodara vaa En vaanae..

Female: Varuven naanae Endru..irunthidalama Uthadugal ketaal.. Tharubaval naanae

Female: Pirai naan dhooram endru Othukidalaama Imaigalum pesaamal Irupathum veen thaanae

Female: Nilam neeyaanal Nizhal naan aaven Mazhai neeyaanal Vayal pola aaven Vayal pola aaven

Male &
Female: Iravinil ulavavaa Kanavugal malaravaa Vidiyalai unara vaa Nee.. nee.. nee.. Vivarumum ulara vaa Edaiveli kuraiya vaa Ethanaiyum pagira vaa Uravinai thodara vaa En vaanae..

Other Songs From David (2013)

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • kutty story in tamil lyrics

  • thenpandi seemayile karaoke

  • chill bro lyrics tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • thoorigai song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • dosai amma dosai lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • paadal varigal

  • teddy en iniya thanimaye

  • 7m arivu song lyrics

  • maraigirai

  • theriyatha thendral full movie

  • unna nenachu lyrics

  • old tamil christian songs lyrics

  • sarpatta song lyrics

  • 90s tamil songs lyrics

  • best lyrics in tamil

  • paatu paadava karaoke