Added Date: Feb 11, 2022
விஷ்லிங்: .............
ஆண்: கோரமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து போனதே
ஆண்: இசையும் போனது திமிரும் போனது தனிமை தீயிலே வாடினேன்
ஆண்: நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள் எனையே தேடினேன்
ஆண்: கனவே கனவே கலைவதேனோ கரங்கள் ரணமாய் கரைவதேனோ நினைவே நினைவே அறைவதேனோ எனது உலகம் உடைவதேனோ
ஆண்: கண்கள் ரெண்டும் நீரிலே மீனை போல வாழுதே கடவுளும் பெண் இதயமும் இருக்குதா அட இல்லையா
ஆண்: ஓஹோ நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை
ஆண்: இது நியாயமா மனம் தாங்குமா என் ஆசைகள் அது பாவமா
ஆண்: கனவே கனவே.... கரங்கள் ரணமாய்.... நினைவே நினைவே அறைவதேனோ எனது உலகம் உடைவதேனோ

Whistling: ...............
Male: Koramaana maranam ondru Uyirai kondu ponathae Uyaramaana kanavu indru Alaiyil veezhnthu ponadhae
Male: Isaiyum ponadhu Thimirum ponathu Thanimai theeyilae vaadinen
Male: Nizhalum ponadhu Nijamum ponathu Enakkul enaiyae thedinen
Male: Kanavae kanavae kalaivatheno Karangal ranamaai karaivatheno Ninaivae ninaivae araivatheno Enadhu ulagam udaivathenoo.
Male: Kangal rendum neerilae Meenai pola vaazhuthae Kadavulum pen idhayamum Irukkutha ada illaiya
Male: Oho naanum ingae valiyilae Neeyum ango sirippilae Kaatril engum thedinen Pesi pona vaarthaiyai
Male: Idhu nyaayama Manam thaanguma En aasaigal adhu paavama.
Male: Kanavae kanavae ... Karangal ranamaai ..... Ninaivae ninaivae araivatheno Enadhu ulagam udaivathenoo.
tamil christian songs lyrics in english pdf
venmathi venmathiye nillu lyrics
cuckoo cuckoo lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
yaanji song lyrics
siruthai songs lyrics
christian songs tamil lyrics free download
google goole song lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
kadhal mattum purivathillai song lyrics
tamil christian songs lyrics pdf
devathayai kanden song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil mp3 song with lyrics download
love songs lyrics in tamil 90s
azhagai nirkum yaar ivargal lyrics
inna mylu song lyrics
a to z tamil songs lyrics
varalakshmi songs lyrics in tamil
friendship song lyrics in tamil