Added Date: Feb 11, 2022
பெண்: இந்த வெண்ணிலா என்று வந்தது எந்தன் பாடலை நின்று கேட்க்குது
பெண்: இந்த வெண்ணிலா என்று வந்தது எந்தன் பாடலை நின்று கேட்க்குது சுகம் சுகம் எனும் சுவை தரும் சங்கீதம் பாட இந்த வெண்ணிலா என்று வந்தது. என்று வந்தது.
பெண்: இதயமெனும் வானிலே புதிய உறவு சிறகை விரிக்க கனவு எனும் தேரிலே இனிய மனது மயங்க மயங்க

பெண்: ஒரு பாதை இல்லையே மறு பாதை போடலாம் உன் வாழ்க்கை பாதையில் பூந்தென்றல் வீசலாம்

பெண்: எனது கதையில் புதிய திருப்பம் எழுத வந்த பூங்காற்றும் நீதானே
பெண்: இந்த வெண்ணிலா என்று வந்தது எந்தன் பாடலை நின்று கேட்குது
பெண்: புது வசந்தம் தோன்றினால் மலர்கள் மலரும் மதுவும் பொழியும் உனது மனம் மாறினால் கவலை விலகும் அமைதி நிலவும்

பெண்: நீ போடும் ஓவியம் தேனூறும் காவியம் நீயின்றி வாழ்விலே எனக்கேது ஆலயம்

பெண்: எனது இதயம் உனக்கு புரியும் இளைய மயில் என் வாழ்க்கை உன்னோடு

Female: Indha vennilaa endru vandhadhu Endhan paadalai nindru ketkkudhu Indha vennilaa endru vandhadhu Endhan paadalai nindru ketkkudhu Sugam sugam yenum Suvai tharum sangeetham paada Indha vennilaa endru vandhadhu Endru vandhadhu...
Female: Idhayam yenum vaanilae Pudhiya uravu siragai virikka Kanavu yenum thaerilae Iniya mandhu mayanga mayanga

Female: Oru paadhai illaiyel Maru paadhai podalaam Un vaazhkkai paadhaiyil Poonthendral veesalaam

Female: Enadhu kadhaiyl Pudhiya thiruppam Ezhudha vandha poongaatrum Nee thaanae
Female: Indha vennilaa endru vandhadhu Endhan paadalai nindru ketkkudhu
Female: Pudhu vasantham thondrinaal Malargal malarum madhuvum pozhiyum Unadhu manam maarinaal Kavalai vilagum amaidhi nilavum

Female: Nee podum oviyam Thaenoorum kaaviyam Nee indri vaazhvilae Enakkedhu aalayam

Female: Enadhu idhayam Unakku puriyum Ilaiya mayil en vaazhkkai unnodu
Female: Indha vennilaa endru vandhadhu Endhan paadalai nindru ketkkudhu Indha vennilaa endru vandhadhu Endhan paadalai nindru ketkkudhu Sugam sugam yenum Suvai tharum sangeetham paada Indha vennilaa endru vandhadhu Endru vandhadhu..
tamil song in lyrics
naan movie songs lyrics in tamil
tamil songs lyrics and karaoke
tamil love feeling songs lyrics for him
vaathi raid lyrics
yaar azhaippadhu song download
nanbiye nanbiye song
puthu vellai mazhai karaoke for female singers
natpu lyrics
bahubali 2 tamil paadal
malaigal vilagi ponalum karaoke
tamil song lyrics download
uyirae uyirae song lyrics
vinayagar songs tamil lyrics
tamil karaoke songs with lyrics
anbe anbe tamil lyrics
kadhal kavithai lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
ilayaraja songs karaoke with lyrics
paatu paadava