Maalaigal Idam Song Lyrics

December Pookal cover
Movie: December Pookal (1986)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: P. Jayachandrana nd K. S. chithra

Added Date: Feb 11, 2022

குழு: ஆஆ...ஆஅ..ஆஆஅ... ஆஅ...ஆஅ...ஆஆஅ ஆஅ...ஆஅ...ஆஆஅ

பெண்: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே

பெண்: பொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்குக தங்குக என்றென்றும் மங்களம்..மங்களம்...மங்களம்...

ஆண்: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே

ஆண்: நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாள் ஆசை இன்றுதான் கோவிலில் முதல் நாள் பூஜை

பெண்: தொட்டு விட்டுப் போகாமல் தொடரும் காதல் பட்டு விழி மூடாமல் தோளோடு மோத

ஆண்: தாகங்கள் வரும் மோகங்கள் இனி தத்தளிக்கும்
பெண்: ம்ம்ம்..தேகங்கள் கருந்தேகங்கள் வெள்ளி முத்தெடுக்கும்
ஆண்: ம்ம்ம். தந்த சுகம் கண்ட மனம் சந்தம் படித்திடும் சொந்தம் இனித்திடும்

பெண்: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே
ஆண்: மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே

குழு: .......

பெண்: கண்களும் தூங்காமல் கனவில் வாழும் கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்

ஆண்: கட்டிலறை நாள்தோறும் கவிதைகள் பாடும் விட்டு விடக் கூடாமல் விடி காலை கூடும்

பெண்: ஆரங்கள் பரிவாரங்கள் பல அற்புதங்கள்
ஆண்: ம்ம்ம். எண்ணங்கள் பல வண்ணங்கள் எழில் சித்திரங்கள்
பெண்: ம்ம்ம். இன்று முதல் இன்னிசைகள் இங்கு பிறந்திடும் எங்கும் பறந்திடும்

Chorus: .............

Female: Maalaigal idam Maarudhu maarudhu Mangala naalilae Mangaiyin tholgalai Koodudhu koodudhu Aanandhamaagavae Pongidum mangalam engengum Thanguga thanguga endrendrum Mangalam mangalam mangalam ..mm..

Male: Maalaigal idam Maarudhu maarudhu Mangala naalilae Mangaiyin tholgalai Koodudhu koodudhu Aanandhamaagavae

Male: {Nenjilae thaalaattum Nedu naal aasai Indru thaan kovilil Mudhal naal poojai} (2)

Female: Thottu vittu pogaamal Thodarum kaadhal Pattu vizhi moodaamal Tholodu modha

Male: Dhaagangal varum mogangal Ini thaththalikkum

Female: Mm.mmm..mm..mm.. Dheganghal karum megangal Velli muththedukkum

Male: Mm.mm..mm..mm.. Thandha sugam kanda manam Sandham padithidum Sondham inithidum

Female: Maalaigal idam Maarudhu maarudhu Mangala naalilae
Male: Mangaiyin tholgalai Koodudhu koodudhu Aanandhamaagavae

Chorus: Lulululululululululu.. Thandhana thandhananaa thandhananaa Thandhana thandhananaa thandhananaa Thandhana thandhananaa thandhananaa Thandhana thandhananaa thandhananaa Thandhanananana thandhana thandhana Thandhanananana thandhana thandhananaa.

Female: {Kangalum thoongaamal Kanavil vaazhum Kaigalil gangaiyum Kalakkum naalum} (2)

Male: Kattilarai naal thorum Kavidhaighal paadum Vittu vida koodaamal Vidi kaalai koodum

Female: Aarangal parivaarangal Pala arpudhangal

Male: Mmm..mm.mm.mm.. Ennangal pala vannangal Ezhil chithirangal

Female: Mmm..mm.mm..mmm.. Indru mudhal innisaigal Ingu pirandhidum Engum parandhidum

Male: Maalaigal idam Maarudhu maarudhu Mangala naalilae Mangaiyin tholgalai Koodudhu koodudhu Aanandhamaagavae Pongidum mangalam engengum Thanguga thanguga endrendrum Mangalam mangalam mangalam ..mm..

Female: Maalaigal idam Maarudhu maarudhu Mangala naalilae Mangaiyin tholgalai Koodudhu koodudhu Aanandhamaagavae

Other Songs From December Pookal (1986)

Most Searched Keywords
  • varalakshmi songs lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • anegan songs lyrics

  • paatu paadava karaoke

  • raja raja cholan song karaoke

  • asuran song lyrics in tamil download

  • jayam movie songs lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • yaanji song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • enjoy enjaami meaning

  • cuckoo cuckoo lyrics tamil

  • love lyrics tamil

  • maara song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • oru porvaikul iru thukkam lyrics

  • chill bro lyrics tamil