Added Date: Feb 11, 2022
பெண்: நூறாண்டு காலங்கள் நீ வாழ வேண்டும் நீ பாடும் தாலாட்டு ஊர் கேட்க வேண்டும் மடிப்பிள்ளை வருவான் மணி மார்பில் தவழ்வான் தாலேலோ பாட
குழு: நூறாண்டு காலங்கள் நீ வாழ வேண்டும்
பெண்: தாழை மலரே தங்க நிலவே தாய்மை என்பது மங்களம் வாழ்வு கொடுத்து வளையல் கொடுத்து தலைவன் கொடுத்தான் குங்குமம்
பெண்: அன்னையாகும் நாளிது நல்ல காலம் நேருது
குழு: அன்னையாகும் நாளிது நல்ல காலம் நேருது
பெண்: ஆராரோ தாலேலோ பாடப் போகும் தாயே
குழு: நூறாண்டு காலங்கள் நீ வாழ வேண்டும் நீ பாடும் தாலாட்டு ஊர் கேட்க வேண்டும் மடிப்பிள்ளை வருவான் மணி மார்பில் தவழ்வான் தாலேலோ பாட
குழு: நூறாண்டு காலங்கள் நீ வாழ வேண்டும் நீ பாடும் தாலாட்டு ஊர் கேட்க வேண்டும்

Female: Nooraandu kaalangal Nee vaazha vendum Nee paadum thaalaattu Oor ketkka vendum Madi pillai varuvaan Mani maarbil thavazhvaan Thaalaelo paada
Chorus: Nooraandu kaalangal Nee vaazha vaendum
Female: Thaazhai malarae Thanga nilavae Thaaimai enbadhu mangalam Vaazhvu koduthu valaiyal koduthu Thalaivan koduthaan kungumam Annai aagum naal idhu Nalla kaalam ver edhu
Chorus: Annai aagum naal idhu Nalla kaalam ver edhu
Female: Aaraaro thaalaelo Paada pogum thaayae
Chorus: Nooraandu kaalangal Nee vaazha vendum Nee paadum thaalaattu Oor ketkka vendum Madi pillai varuvaan Mani maarbil thavazhvaan Thaalaelo paada
Chorus: Nooraandu kaalangal Nee vaazha vendum Nee paadum thaalaattu Oor ketkka vendum
uyirae uyirae song lyrics
sarpatta lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
siruthai songs lyrics
enjoy enjaami meaning
old tamil karaoke songs with lyrics
ovvoru pookalume karaoke
tamil songs lyrics and karaoke
kadhal song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
maara movie song lyrics
sister brother song lyrics in tamil
asuran song lyrics
alli pookalaye song download
nerunjiye
arariro song lyrics in tamil
kutty pattas tamil full movie
ben 10 tamil song lyrics
rummy koodamela koodavechi lyrics
soorarai pottru tamil lyrics