Added Date: Feb 11, 2022
பெண்: சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான் சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான்
பெண்: நம்பாதே அட வெம்பாதே நம்பாதே அட வெம்பாதே அம்போன்னு விட்டு விடுவான்

பெண்: தொட்டுத்தான் பட்டா போடு அப்புறம் விட்டாப் பாரு சிட்டுத்தான் ஹோண்டா காரு தொட்டா கொண்டா நூறு
பெண்: ஆளான அன்னத்துக்கும் அழகான கிண்ணத்துக்கும் ஆண்
குழு: போதை
பெண்: பூவான கன்னத்துக்கும் புரியாத சின்னத்துக்கும் ஆண்
குழு: பாதை

குழு: பாதை ராகம் தடுமாறும்
பெண்: நீயும் வா பொறுக்கல்ல
பெண்: சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான்
பெண்: பொண்ணுன்னா பொண்ணு நானு எண்ணினின்னா எங்கும் தேனு கண்ணிலே ரெண்டு மீனு கன்னித்தான் துள்ளும் மானு
பெண்: தானாக தத்தளிச்சு தனியாக கொப்பளிக்கும் ஆண்
குழு: ஆசை
பெண்: நீயாக எந்திரிச்சு நெஜமாக ஒத்துழைச்சு ஆண்
குழு: பேச

குழு: பேச நேரம் இது நேரம்
பெண்: நீயும் வா மறுக்கல.

பெண்: சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான் சம்போன்னு சொல்லி வந்த சாமி ரம்பான்னு ஓடி வருவான் ஆஆன்..

Female: Sambonnu solli vandha saami Rambaannu odi varuvaan Sambonnu solli vandha saami Rambaannu odi varuvaan
Female: Nambaadhae ada vembaadhae Nambaadhae ada vembaadhae Ambonnu vittu viduvaan
Female: Sambonnu solli vandha saami Rambaannu odi varuvaan Sambonnu solli vandha saami Rambaannu odi varuvaan
Female: Thottu thaan pattaa podu Appuram vittaa paaru Chittu thaan honda car-ruu Thottuttaa kondaa nooru
Female: {Aalaana annaththukkum
Azhagaana kinnathukkum
Male
Chorus: Bodha
Female: Poovaana kannaththukkum
Puriyaadha chinnathukkum
Male
Chorus: Paadha} (2)
Raagam thadumaarum
Female: Neeyum vaa porukkala
Female: Sambonnu solli vandha saami Rambaannu odi varuvaan
Female: Ponnunnaa ponnu naanu Enninaa engum thaenu Kannilae rendu meenu Kanni thaan thullum maanu
Female: {Thaanaaga thaththalichu
Thaniyaaga koppalikkum
Male
Chorus: Aasa
Female: Neeyaaga endhirichu
Nejamaaga oththuzhaichu
Male
Chorus: Pesa} (2)
Neram idhu neram
Female: Neeyum vaa marukkala
Female: Sambonnu solli vandha saami Rambaannu odi varuvaan Sambonnu solli vandha saami Rambaannu odi varuvaan
Female: Nambaadhae ada vembaadhae Hey nambaadhae ada vembaadhae Ambonnu vittu viduvaan
Female: Sambonnu solli vandha saami Rambaannu odi varuvaan Sambonnu solli vandha saami Rambaannu odi varuvaan haan
master lyrics tamil
sundari kannal karaoke
ovvoru pookalume karaoke
cuckoo cuckoo lyrics dhee
tamil song lyrics download
unna nenachu song lyrics
aathangara marame karaoke
kanakangiren song lyrics
sarpatta lyrics
tamil lyrics video songs download
kannamma song lyrics in tamil
theera nadhi maara lyrics
tamil music without lyrics
malaigal vilagi ponalum karaoke
best lyrics in tamil
lyrics of new songs tamil
kangal neeye song lyrics free download in tamil
only tamil music no lyrics
maraigirai movie
munbe vaa karaoke for female singers