Added Date: Feb 11, 2022
பெண்: .............
ஆண்: காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
ஆண்: சிாித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்
ஆண்: காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
ஆண்: அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்

ஆண்: தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை நோில் உன்னையே பாா்த்த பின்பு நான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை
ஆண்: அதிகாலை விடிவதெல்லாம் உன்னை பாா்க்கும் மயக்கத்தில் தான் அந்திமாலை மறைவதெல்லாம் உன்னை பாா்த்த கிரக்கத்தில்தான்

ஆண்: உன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி
ஆண்: கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய் மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய்

ஆண்: { அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன் } (2)

Female: Aaahhhaa.aaahaaaa. Aahaaaa..aahhaaa.aaaa...aaaa.
Male: Kaadhal vaithu Kaadhal vaithu kathirunthen Kaatril unthan kural mattum Kettirunthen
Male: Sirithai isai arinthen Nadanthai dhisai arinthen
Male: Kaadhal enum kadalukkul Naan vizhunthen Karaiyinil vantha pinnum Naan midhanthen
Male: Asainthai anbae asainthen Azhagai aiyo tholainthen

Male: Devathai kadhai kettapothellam Nijam endru ninaikkavillai Neril unnaiyaee. partha pinbu naan Nambi vitten marukkavillai
Male: Adhikalai vidivathellam Unnai parkkum mayakkathilthan Andhi malai maraivathellam Unnai partha kirakkathilthan
Male: Kaadhal vaithu Kaadhal vaithu kathirunthen Kaatril unthan kural mattum Kettirunthen
Male: Asainthai anbae asainthen Azhagai aiyo tholainthen
Male: Unnai kanda nazh Ozhi vattam pol Ullukkullae suzhaluthadi Un idathil naan pesiyathellam Uyirukkul ozhikkuthadi
Male: Kadalodu pesa vaithai Kadigaram veesa vaithai Mazhaiodu kuzhikka vaithai Veyil kuda rasikka vaithai.
Male: Kaadhal vaithu Kaadhal vaithu kathirunthen Kaatril unthan kural mattum Kettirunthen
Male: Sirithai isai arinthen Nadanthai dhisai arinthen
Male: Kaadhal enum kadalukkul Naan vizhunthen Karaiyinil vantha pinnum Naan midhanthen
Male: {Asainthai anbae asainthen Azhagai aiyo tholainthen} (2)
mgr padal varigal
tamil hit songs lyrics
kadhal theeve
maara tamil lyrics
tamil tamil song lyrics
kanthasastikavasam lyrics
sarpatta parambarai lyrics in tamil
bujji song tamil
tamil karaoke with lyrics
pongal songs in tamil lyrics
chinna chinna aasai karaoke download
old tamil songs lyrics
irava pagala karaoke
oke oka lokam nuvve song meaning in tamil
kadhal song lyrics
neerparavai padal
ilayaraja songs tamil lyrics
aagasam song soorarai pottru mp3 download
kanne kalaimane karaoke tamil
veeram song lyrics