Added Date: Feb 11, 2022
பெண்: விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும்
பெண்: உன்னிடம் பாா்க்கிறேன் நான் பாா்க்கிறேன் என் தாய்முகம் அன்பே உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே
பெண்: முதன் முதலாய் மயங்குகிறேன் கண்ணாடி போல தோன்றினாய் என் முன்பு என்னை காட்டினாய் கனா எங்கும் வினா

பெண்: .............
பெண்: நீ வந்தாய் என் வாழ்விலே பூ பூத்தாய் என் வோிலே நாளையே நீ போகலாம் என் ஞாபகம் நீ ஆகலாம்
பெண்: தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ யாா் இவன் யாா் இவன் ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில்
பெண்: யாா் இவன் யாா் இவன் நான் நேசிக்கும் கண்ணீா் இவன் நெஞ்சில் இனம் புாியா உறவிதுவோ என் தீவில் பூத்த பூவிது என் நெஞ்சில் வாசம் தூவுது மனம் எங்கும் மனம்

பெண்: நான் உனக்காக பேசினேன் யாா் எனக்காக பேசுவாா் மௌனமாய் நான் பேசினேன் கைகளில் மை பூசினேன்
பெண்: நீ வந்த கனவெங்கே காற்றில் கை வீசினேன் அன்பெனும் தூண்டிலை நீ வீசினாய் மீன் ஆகிறேன் அன்பே
பெண்: உன் முன்பு தானடா இப்போது நான் பெண்ணாகிறேன் இங்கே தயக்கங்களால் திணறுகிறேன் நில்லென்று சொன்ன போதிலும் நில்லாமல் நெஞ்சம் ஓடுதே இதோ உந்தன் வழி

Female: Vizhigalil oru vaanavil Imaigalai thottu pesudhae Idhu enna puthu vaanilai Mazhai veyil tharum
Female: Unnidam paarkiren Naan paarkiren En thaai mugam anbae
Female: Unnidam thorkiren Naan thorkiren Ennagumo ingae
Female: Mudhal mudhalaai mayangugiren Kannadi polae thondrinaai En munbu ennai kaatinaai Kaana engum vinaa
Female: Vizhigalil oru vaanavil Imaigalai thottu pesudhae Idhu enna puthu vaanilai Mazhai veyil tharum
Female: ............
Female: Nee vanthaai en vaazhvilae Poo poothaai en verilae Naalaiyae nee pogalam En niyabagam nee aagalam
Female: Thaer sendra pinnalae Veethi ennagumo
Female: Yaar ivan yaar Ivan oar mayavan Meiyaanavan anbil
Female: Yaar ivan yaar Ivan naan nesikum Kanneer ivan nenjil
Female: Inam puriyaa .. uravidhuvo En theevil pootha poovithu En nenjil vaasam thoovuthu Manam engum manam
Female: Vizhigalil oru vaanavil Imaigalai thottu pesudhae Idhu enna puthu vaanilai Mazhai veyil tharum
Female: ...........
Female: Naan unakaga pesinen Yaar enakaga pesuvaar Mounamaai naan pesinen Kaigalil mai poosinen
Female: Nee vandha kanavengae Kaatril kai veesinen Anbennum thoondilai nee Veesinaai meenaagiren anbae
Female: Un munbu thaanada Ippothu naan penaagiren ingae
Female: Thayakangalaal thinarukiren Nil endru sonna pothilum Nilaamal nenjam oodudhae Idho undhan vazhi
Female: ...........
tamil songs lyrics download free
pagal iravai kan vizhithidava song lyrics
tamil songs lyrics download for mobile
kinemaster lyrics download tamil
tamil love feeling songs lyrics in tamil
alagiya sirukki ringtone download
saraswathi padal tamil lyrics
enjoy en jaami lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
ondra renda aasaigal karaoke lyrics in tamil
john jebaraj songs lyrics
asku maaro karaoke
dhee cuckoo
chellama song lyrics
kadhal valarthen karaoke
master dialogue tamil lyrics
thullatha manamum thullum vijay padal
tamil christmas songs lyrics
sirikkadhey song lyrics