Added Date: Feb 11, 2022
குழு: ஹேய் ஏஏ ஹே தந்தன தன்னா தானா தந்தன தன்னா தானா தானா தந்தனா தந்தனா தான தந்தனா தான தான தான தான தந்தனா
ஆண்: கத்துதடி ராக்கோழி... தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி
குழு: கத்துதடி ராக்கோழி... தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி
ஆண்: ஹே ஹேஹே ருக்குமணி
குழு: ஆச்சி ஆச்சி
ஆண்: பத்து மணி
குழு: ஆச்சு ஆச்சு
ஆண்: ஊருக்குள்ள
குழு: காச்சு மூச்சு
ஆண்: சத்தம் எல்லாம்
குழு: போச்சு போச்சு
ஆண்: எங்க வரைக்கும் இதுதான் பகல் நேரம்
ஆண்: கத்துதடி ராக்கோழி... தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி பாடு
குழு: கத்துதடி ராக்கோழி... தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி
ஆண்: இந்த வீட்டுக்கு வந்த ஜோலி என்ன சும்மா வந்த வீட்டுக்கு கொடக்கூலி என்ன
ஆண்: வீடு வாசல் பிள்ள குட்டி ஏன்டா டோய் இந்த வம்பு தும்பு எங்களுக்கு வேண்டா டோய்
குழு: தென்னடிச்சு ஆச்சிக் கட போண்டா டோய் அது ஓசியில ரொம்ப ருசி தான்டா டோய்
ஆண்: எந்தப் பக்கம் வேணும்னாலும்
குழு: போவோம்
ஆண்: நாம இப்படியும் எப்படியும்
குழு: வாழ்வோம் நாங்க ராக்கோழி இளம் பெருச்சாளி
ஆண்: தரன்னான்னா தரனனன்னா ஹா.
குழு: {கத்துதடி ராக்கோழி... தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி} (2)
ஆண்: ......
ஆண்: கோயில் காளைக்கு ஒரு பட்டி என்ன எங்க அப்பன் சொத்துக்கு ஒரு வட்டி என்ன
ஆண்: வந்த வர லாபத்துல வச்சுக்கோடா இல்ல வம்பிழுத்து மண்டையத்தான் பிச்சிக்கோடா
குழு: வம்பு தும்பு வேணாமுன்னா ஒத்துப் போடா சட்ட பிஞ்சு போனா ஊசி வச்சு தெச்சுக்கோடா
ஆண்: நம்ம இங்கு தட்டிக் கேக்க..
குழு: யாரு
ஆண்: நாம சொன்ன படி ஆட வேணும்..
குழு: ஊரு நாங்க ராக்கோழி இளம் பெருச்சாளி
ஆண்: தரன்னான்னா தரனனன்னா ஹா..

ஆண்: ஹே ஹே ஹே ஹெய்ஹே

Chorus: ............
Chorus: Thandhanaththannaa thaana Thandhanaththannaa thaanaththaana Thandhannaa thandhannaa Thaana thandhannaa Thaanath thaanath thaanath thaanath Thaanath thandhannaa
Male: Kaththudhadi raakkozhi Thookkatha vittu suththudhadi Aaththaadi
Chorus: Kaththudhadi raakkozhi Thookkatha vittu suththudhadi Aaththaadi
Male: Hae hae hae hae haehae rukkumani
Chorus: Aachi aachi
Male: Paththu mani
Chorus: Aachu aachu
Male: Oorukkulla
Chorus: Kaachu moochu
Male: Saththam ellaam
Chorus: Pochu pochu
Male: Enga varaikkum
Idhu thaan pagal naeram
Male: Kaththudhadi raakkozhi Thookkatha vittu suththudhadi Aaththaadi paadae
Chorus: Kaththudhadi raakkozhi Thookkatha vittu suththudhadi Aaththaadi
Male: Indha veettukku vandha Joli enna Summaa vandha veettukku Koda kooli enna Veedu vaasal pilla kutti yendaa doi Indha vambu thumbu Engalukku vendaa doi
Chorus: Thennadichu aachi kada Bondaa doi Adhu osiyila romba rusi Thaandaa doi
Male: Endha pakkam venumnaalum
Chorus: Povom
Male: Naama ippadiyum eppadiyum
Chorus: Vaazhvom
Naanga raakkozhi ilam peruchaali
Male: Tharannaannaa tharannaannaa naa
Chorus: {Kaththudhadi raakkozhi Thookkatha vittu suththudhadi Aaththaadi} (2)
Male: Dhinukku dhinukku thakka Dheenguduthakka thakkathakka Dhinukku dhinukku thakka Dheenguduthakka thakkathakka
Male: Dhinukku dhinukku Dheenguduthakka dheenguduthakka thakka Dhinukku dhinukku Dheenguduthakka dheenguduthakka thakka Dheenguduthakka dheenguduthakka Dheenguduthakka dheenguduthakka
Male: Koyil kaalaikku oru patti enna Enga appan soththukku oru vatti enna Vandha vara laabaththula vachukkodaa Illa vambizhuthu mandaiya thaan pichikkodaa
Chorus: Vambu thumbu venaamunnaa Othu podaa Satta pinju ponaa Oosi vachu thechukkodaa
Male: Namma ingu thatti kekka
Chorus: Yaaru
Male: Naama sonna padi aada vaenum
Chorus: Ooru
Naanga raakkozhi ilam peruchaali
Male: Tharannaannaa tharannaannaa naa
Male: Kaththudhadi raakkozhi Thookkatha vittu suththudhadi Aaththaadi
Chorus: Kaththudhadi raakkozhi Thookkatha vittu suththudhadi Aaththaadi
Male: Hae rukkumani
Chorus: Aachi aachi
Male: Paththu mani
Chorus: Aachu aachu
Male: Oorukkulla
Chorus: Kaachu moochu
Male: Saththam ellaam
Chorus: Pochu pochu
Male: Enga varaikkum
Idhu thaan pagal naeram
Male: Kaththudhadi raakkozhi Thookkatha vittu suththudhadi Aaththaadi podae
Male: Hae hae hae
Chorus: Kaththudhadi raakkozhi
Thookkatha vittu suththudhadi
Aaththaadi
Male: Hae hae hae hae haehae..
chinna chinna aasai karaoke download masstamilan
kanne kalaimane song karaoke with lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil christian songs lyrics free download
master the blaster lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
yaar azhaippadhu lyrics
malto kithapuleh
tamil bhajan songs lyrics pdf
tamil christian devotional songs lyrics
3 movie songs lyrics tamil
yaar azhaippadhu song download masstamilan
unnai ondru ketpen karaoke
azhagu song lyrics
chellama song lyrics
soundarya lahari lyrics in tamil
poove sempoove karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
ilayaraja songs tamil lyrics
mgr karaoke songs with lyrics