Added Date: Feb 11, 2022
ஆண்: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்... புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்...
ஆண்: சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்
பெண்: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் ஓ. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்..
பெண்: ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ ஆஆஆ..ஆஆ..ஆஆஆ
ஆண்: சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
பெண்: கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது
ஆண்: வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய் வெடித்த வாசப்பூ அன்புதேன் இன்பதேன் கொட்டுமா
பெண்: இந்த பூ சின்ன பூ கன்னிப் போகும் கன்னிப்பூ வண்டுதான் வந்துதான் தட்டுமா
ஆண்: என்னை மீண்டும் கொஞ்சத்தூண்டும் நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னமா
பெண்: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்..
பெண்: சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்
ஆண்: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்..
பெண்: வந்தாள் புல்லாங்குழல் வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல்
ஆண்: மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
பெண்: அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள் இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும்
ஆண்: மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ உன்னைதான் என் கண்கள் சந்திக்கும்
பெண்: எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன் உன்னையன்றி வேற இங்கு யாரும் இல்லையே
ஆண்: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்... புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்..

பெண்: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் ஓ. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்

ஆண்: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்...
பெண்: புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்...

Male: Valli valli ena vanthaan Vadivelan thaan Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan Solli thara cholli kettu dhinamum Solli thandha sindhu paadinaan Valli inba valli endru dhinamum Mullai charam kondu soodinaan
Female: Valli valli ena vanthaan Vadivelan thaan hoo oo Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan
Male: Sollaal sollaathathu
Kaadhal sugam sollil nilaathathu
Female: Kannaal undaanathu
Kaigal thoda innaal ondraanathu
Male: Vanna poo vanji poo Vaai veditha vaasa poo Anbu thaen inba thaen kottumaa
Female: Indha poo chinna poo Kanni pogum kanni poo Vandu thaan vanthu thaan thattumaa
Male: Ennai meendum Konja thoondum Naanal pola dhegam thannil Naanam yennamaa
Female: Valli valli ena vanthaan Vadivelan thaan Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan Solli thara cholli kettu dhinamum Solli thandha sindhu paadinaan Valli inba valli endru dhinamum Mullai charam kondu soodinaan
Male: Valli valli ena vanthaan Vadivelan thaan Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan
Female: Vandhaal pullaanguzhal
Vaangi athai yendhum mannan viral
Male: Mannan sollum kavi
Mangaikkadhu kaadhal neelaambari
Female: Ammammaa appappaa Inbam tharum baanangal Eththikkum endraikkum thiththikkum
Male: Mangai nee gangai nee Vennilavin thangai nee Unnai thaan en kangal sandhikkum
Female: Enthan jeevan Konjum dhevan Unnai andri veru ingu Yaarum illaiyae
Male: Valli valli ena vanthaan Vadivelan thaan Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan Solli thara cholli kettu dhinamum Solli thandha sindhu paadinaan Valli inba valli endru dhinamum Mullai charam kondu soodinaan
Female: Valli valli ena vanthaan Vadivelan thaan hoo oo Pulli vaithu pulli pottaan Puthu kolam thaan Solli thara cholli kettu dhinamum Solli thandha sindhu paadinaan Valli inba valli endru dhinamum Mullai charam kondu soodinaan
Male: Valli valli ena vanthaan
Vadivelan thaan
Female: Pulli vaithu pulli pottaan
Puthu kolam thaan
google google vijay song lyrics
nagoor hanifa songs lyrics free download
maruvarthai pesathe song lyrics
kadhale kadhale 96 lyrics
anegan songs lyrics
aagasam song soorarai pottru mp3 download
lyrics of kannana kanne
tamil christian karaoke songs with lyrics free download
tamil thevaram songs lyrics
google google song tamil lyrics
kadhal valarthen karaoke
tamil christian songs with lyrics and guitar chords
tamil lyrics song download
sarpatta parambarai neeye oli lyrics
cuckoo lyrics dhee
new songs tamil lyrics
karnan movie songs lyrics
chellamma song lyrics download
kannalaga song lyrics in tamil
master vijay ringtone lyrics