Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா...ஓஹோ ஓஒ
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்: லா லாலா ல லலலலல ஆஅ ஆ
பெண்: தன் நன் ன தானே தா நன் ன தானே தானே தா நன் ன தான
ஆண்: ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம் உறவோடு தர வேண்டும் கன்னம் ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம் உறவோடு தர வேண்டும் கன்னம்
பெண்: இன்றே இங்கேயே நான் காண வேண்டும் இன்றே இங்கேயே நான் காண வேண்டும் இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
ஆண்: ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம் உறவோடு தர வேண்டும் கன்னம்
பெண்: இன்றே இங்கேயே நான் காண வேண்டும் இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
ஆண்: நிலவென மேல் ஆடை காற்றோடு ஆட
பெண்: ஆ...
ஆண்: குலவிடும் கார் கூந்தல் பூமாலை சூட
பெண்: ஆ...
ஆண்: நிலவென மேல் ஆடை காற்றோடு ஆட குலவிடும் கார் கூந்தல் பூமாலை சூட
பெண்: பழகிய கையோடு கை ஒன்று கூட தழுவென என் நெஞ்சம் உன் நெஞ்சை தேட
ஆண்: {காலை வரும்வரையில் நாடகமோ
பெண்: காதலனின் மடியில் ஆடிடவோ} (2)
ஆண்: ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம் உறவோடு தர வேண்டும் கன்னம்
பெண்: இன்றே இங்கேயே நான் காண வேண்டும் இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
ஆண்: கரு விழி செவ்வல்லி பூவாக மாறும்
பெண்: ஹ்ம்ம்..ம்ம்
ஆண்: கனி இதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும்
பெண்: ஹ்ம்ம்..ம்ம்
ஆண்: கரு விழி செவ்வல்லி பூவாக மாறும் கனி இதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும்
பெண்: அமுதது தேன் வந்து நெஞ்சத்தில் ஊறும் கனவோடு தந்தாலும் என்னாசை மீறும்
ஆண்: ஆடிவரும் இரவில் பொன் உலகம்
பெண்: நாயகனின் உறவில் என் உலகம்

Male: Aahaaa.ohoo ooo
Female: Hmm mmm hmm mmm
Male: Laa lalaa la lalalalalala aaaa aa
Female: Than nan na thaanae
Thaa nan na thaanae
Thaanae thaa nan na thaana
Male: Ondrae ondru thaen oorum vannam Uravodu thara vendum kannam Ondrae ondru thaen oorum vannam Uravodu thara vendum kannam
Female: Indrae ingae naan kaana vendum Indrae ingae naan kaana vendum Idhazhodu ezhudhungal konjam
Male: Ondrae ondru thaen oorum vannam Uravodu thara vendum kannam
Female: Indrae ingae naan kaana vendum Idhazhodu ezhudhungal konjam
Male: Nilavena mel aadai kaatrodu aada
Female: Aaa.
Male: Kulavidum kaar koondhal poomaalai sooda
Female: Aaa.
Male: Nilavena mel aadai kaatrodu aada Kulavidum kaar koondhal poomaalai sooda
Female: Pazhagiya kaiyodu kai ondru kooda Thazhuvena en nenjam un nenjai thaeda
Male: {Kaalai varumvaraiyil naadagamo
Female: Kaadhalanin madiyil aadidavoo} (2)
Male: Ondrae ondru thaen oorum vannam Uravodu thara vendum kannam
Female: Indrae ingae naan kaana vendum Idhazhodu ezhudhungal konjam
Male: Karu vizhi sevvalli poovaaga maarum
Female: Hmm ..mm
Male: Kani idhazh ven mullai vannathai koorum
Female: Hm humm
Male: Karu vizhi sevvalli poovaaga maarum Kani idhazh ven mullai vannathai koorum
Female: Amudhadhu thaen vandhu nenjathil oorum Kanavodu thanthaalum ennaasai meerum
Male: Aadivarum iravil pon ulagam
Female: Naayaganin uravil en ulagam
Male: Ondrae ondru thaen oorum vannam Uravodu thara vendum kannam
Female: Than nan na thaanae Thaa nan na thaanae Thaanae thaa nan na thaana
karaoke songs with lyrics in tamil
vijay and padalgal
aathangara marame karaoke
photo song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
putham pudhu kaalai tamil lyrics
theera nadhi maara lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
cuckoo cuckoo dhee song lyrics
thangamey song lyrics
alaipayuthey songs lyrics
nenjodu kalanthidu song lyrics
abdul kalam song in tamil lyrics
karaoke lyrics tamil songs
dhee cuckoo song
gaana songs tamil lyrics
alli pookalaye song download
tamil lyrics video songs download
lyrics whatsapp status tamil