Chinnakutti Nadaiyai Paaru Song Lyrics

Deivame Thunai cover
Movie: Deivame Thunai (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: A. Maruthakasi
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம் இந்த சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம்

பெண்: நான் கண்ணை வெட்டி கழுத்தையாட்டி கையை நீட்டி மருந்து வித்தா கூடுற கூட்டம் எதேஷ்டம் கூடுற கூட்டம்...

பெண்: சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம்

பெண்: நன்றி கெட்ட கூட்டத்துக்கு நல்ல மருந்து இருக்கு நன்றி கெட்ட கூட்டத்துக்கு நல்ல மருந்து இருக்கு அத சொல்லட்டுமா உனக்கு நாயின் வால அளவெடுத்து நாலங்குலம் நறுக்கு நாயின் வால அளவெடுத்து நாலங்குலம் நறுக்கு அதத் தைலமாக இறக்கு

பெண்: நாற்பது நாள் தலையில் வச்சு தேச்சுப்பாரு அதுக்கு பலன் தெரிஞ்சுக்கலாம் பிறகு நடத்தை மாறி நாயைப் போல காலை சுத்தித் திரியும் நம்மை கண்டவுடன் குழையும்

பெண்: இந்த சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம் சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம்

பெண்: ஐயா கருக்கா பல்லு.. ஆலும் வேலும் சேத்து செஞ்ச அற்புத பல்பொடி இருக்கு இதை வாங்கிப் பல்லையும் விலக்கு பளபளப்பான பல்லைப் பார்த்து பருவப் பெண்ணும் மயங்கும் உன்னை பாசத்தோட நெருங்கும்.. ஆ..ஆ...ஆஅ...ஆ...ஆ...அ

பெண்: பானைத் தொந்தி கரைவதற்கு மருந்து தேவையில்லே நல்லா கேளுங்கோ என் சொல்ல பாடுபட்டு வேளை செஞ்சா ஊளைச் சதையும் கரையும் மனப் பாரங் கூடக் கொறையும்

பெண்: கட்சி விட்டு கட்சி தாவும் புத்தியுள்ள பேர்க்கு ஒரு புது மருந்து இருக்கு கட்சி விட்டு கட்சி தாவும் புத்தியுள்ள பேர்க்கு ஒரு புது மருந்து இருக்கு பற்றியதைக் கைவிடாத உடும்பு மூளைச் சரக்கு இதை உண்டால் தீரும் கிறுக்கு

பெண்: இந்த சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம்

Female: Chinna kutti nadaiya paaru Siththerumbaattam Intha chinna kutti nadaiya paaru Siththerumbaattam

Female: Naan kannai vetti kazhuththaiyaatti Kaiyai neetti marunthu viththaa Koodura koottam edhestam Koodura koottam...

Female: Chinna kutti nadaiya paaru Siththerumbaattam

Female: Nandri ketta koottaththukku Nalla marunthu irukku Nandri ketta koottaththukku Nalla marunthu irukku Adha sollattumaa unakku Naayin vaala alaveduththu Naalangulam narukku Naayin vaala alaveduththu Naalangulam narukku Adhath thailamaaga irakku

Female: Naarpathu naal thalaiyil vachchu thaechchupaaru Adhukku palan therunjukalaam piragu Nadaththai maari naayai pola Kaalai suththu thiriyum Nammai kandavudan kuzhaiyum

Female: Chinna kutti nadaiya paaru Siththerumbaattam Intha chinna kutti nadaiya paaru Siththerumbaattam

Female: Aiyaa karukka pallu Aalum velum saeththu senja Arputha palpodi irukku Idhai vaangi pallaiyum vilakku Palapalappaana pallai paarththu Paruva pennum mayangum Unnai paasaththoda nerungum Aaa...aa..aaa...aa...aa..aa..

Female: Paanai thonthi karaivatharkku Marunthu thevaiyillae Nallaa kelungo en solla Paadupattu velai senjaa Oolai sathaiyum karaiyum Mana paarang kooda koraiyum

Female: Intha chinna kutti nadaiya paaru Siththerumbaattam Chinna kutti nadaiya paaru Siththerumbaattam

Female: Katchchi vittu katchi thaavum Puththiyulla perkku Oru pudhu marunthu irukku Katchchi vittu katchi thaavum Puththiyulla perkku Oru pudhu marunthu irukku Pattriyathai kaividaatha udumbu moolai sarakku Idhai undaal theerum kirukku

Female: Intha chinna kutti nadaiya paaru Siththerumbaattam

Female: Naan kannai vetti kazhuththaiyaatti Kaiyai neetti marunthu viththaa Koodura koottam edhestam Koodura koottam...

Female: Chinna kutti nadaiya paaru Siththerumbaattam

Most Searched Keywords
  • aarathanai umake lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • lyrics tamil christian songs

  • unna nenachu lyrics

  • tamil lyrics video

  • tamil poem lyrics

  • bahubali 2 tamil paadal

  • aagasatha

  • en kadhale lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • isaivarigal movie download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • marudhani lyrics

  • pongal songs in tamil lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • maara movie song lyrics in tamil

  • maara movie lyrics in tamil