Added Date: Feb 11, 2022
ஆண்: ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம் கண்ணே.கல்யாண பெண்ணல்லவோ
ஆண்: ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம் கண்ணே.கல்யாண பெண்ணல்லவோ
பெண்: குடை பிடிக்கும் செவ்வானம் படை எடுக்கும் கொடி மலர்கள் குடை பிடிக்கும் செவ்வானம் படை எடுக்கும் கொடி மலர்கள் கண்ணா.கண்ணோடு கண்ணல்லவோ..
ஆண்: {ஞானக் கலையெனும் அங்கம் காதல் தமிழ் இசை மன்றம் ஆனந்த மேளம் மின்னல் பொன் வண்ணம்} (2)
பெண்: இளமையின் கனவு வளர வளர நினைத்தேன்
ஆண்: திருமகள் நினைவு மலர மலர அணைத்தேன்
பெண்: இருவரின் உறவு எழுதி எழுதி முடித்தேன்
ஆண்: கண்ணே எங்கெங்கும் சங்கீதமே என் கண்ணே எங்கெங்கும் சங்கீதமே.
பெண்: குடை பிடிக்கும் செவ்வானம் படை எடுக்கும் கொடி மலர்கள் கண்ணா.கண்ணோடு கண்ணல்லவோ.. என் கண்ணா.கண்ணோடு கண்ணல்லவோ..
பெண்: {தென்றல் என்னிடம் வளையும் தேனும் செங்கனி மலையும் நீயாகி வந்த நேரம் ஆனந்தம்} (2)
ஆண்: திருமண மகளே உனது இதழ்கள் இனிமை
பெண்: உருவாக சிலையே இனிமை நிறைந்த தனிமை
ஆண்: தனிமையில் இருந்தால் கணவன் மனைவி அடிமை
பெண்: கண்ணா மீட்டுங்கள் என் வீணையை.. என் கண்ணா மீட்டுங்கள் என் வீணையை..
ஆண்: ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம் கண்ணே.கல்யாண பெண்ணல்லவோ என் கண்ணே.கல்யாண பெண்ணல்லவோ

Male: Oduvathu azhagu radham Theduvathu iniya mugam Kannae kalyaana pennallavoo
Male: Oduvathu azhagu radham Theduvathu iniya mugam Kannae kalyaana pennallavoo
Female: Kudai pidikkum sevvaanam Padai edukkum kodi malargal Kudai pidikkum sevvaanam Padai edukkum kodi malargal Kanna kannodu kannallavooo
Male: {Ngyaana kalaiyennum angam Kaadhal thamizh isai mandram Aanandha melam minnal pon vannam} (2)
Female: Ilamaiyin kanavu valara valara ninaithaen
Male: Thirumagal ninaivu malara malara anaithaen
Female: Iruvarin uravu ezhudhi ezhudhi mudithaen
Male: Kannae engengum sangeethamae
En kannae engengum sangeethamae
Female: Kudai pidikkum sevvaanam Padai edukkum kodi malargal Kanna kannodu kannallavooo En kanna kannodu kannallavooo
Female: {Thendral ennidam valaiyum Thaenum sengani malaiyum Neeyaagi vandha neram aanandham} (2)
Male: Thirumana magalae unadhu idhazhgal inimai
Female: Uruvaaga silaiyae inimai niraindha thanimai
Male: Thanimaiyil irundhaal kanavan manaivi adimai
Female: Kannaa meettungal en veenaiyai
En kannaa meettungal en veenaiyai
Male: Oduvathu azhagu radham Theduvathu iniya mugam Kannae kalyaana pennallavoo En kannae kalyaana pennallavoo
vennilave vennilave song lyrics
maruvarthai song lyrics
tamil love song lyrics in english
new movie songs lyrics in tamil
oru yaagam
ovvoru pookalume karaoke
cuckoo cuckoo lyrics tamil
saivam azhagu karaoke with lyrics
tamilpaa gana song
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
cuckoo enjoy enjaami
tamil christian songs lyrics
tamil melody songs lyrics
sundari kannal karaoke
thangamey song lyrics
kutty story in tamil lyrics
minnale karaoke
tamil paadal music
karnan thattan thattan song lyrics