Added Date: Feb 11, 2022
பெண்: பச்சை மோகினி மகராஜா இதோ பரதமாடுது உன் ரோஜா பச்சை மோகினி மகராஜா இதோ பரதமாடுது உன் ரோஜா இச்சை தீர்ந்ததும் மறந்தாயே இந்த தேவதை விடுவாளோ இந்த தேவதை விடுவாளோ
பெண்: மேகத் தேரிலும் நான் வருவேன் மின்னல் வேகத்தில் நான் வருவேன் ராகமாகவும் நான் வருவேன் நான்கு திசையிலும் நான் வருவேன்

பெண்: ஆடை மாற்றிடும் சுகம் போலே நீ ஆளை மாற்றிடும் ஜாதியன்றோ ஆடை மாற்றிடும் சுகம் போலே நீ ஆளை மாற்றிடும் ஜாதியன்றோ வாடை பிடிப்பதில் மன்னனன்றோ நீ மாயம் புரிந்திடும் கண்ணனன்றோ.. மாயம் புரிந்திடும் கண்ணனன்றோ..
பெண்: பச்சை மோகினி மகராஜா இதோ பரதமாடுது உன் ரோஜா
பெண்: எனது மஞ்சள் நெருப்பாகும் எனது குங்குமம் கணையாகும் எனது பார்வை பலி கேட்கும் நீ எங்கு போயினும் கூட வரும்

பெண்: காம சாஸ்திரம் படிப்பவரே காளியின் சாஸ்திரம் படித்ததுண்டா காம சாஸ்திரம் படிப்பவரே காளியின் சாஸ்திரம் படித்ததுண்டா பாவம் என்பதை மறந்தவரே பழி வாங்காமல் விடுவதுண்டா .. பழி வாங்காமல் விடுவதுண்டா .. பழி வாங்காமல் விடுவதுண்டா .. பழி வாங்காமல் விடுவதுண்டா ..ஆ.ஆ.

Female: Pachai mohini maharaja Idho bharathamaaduthu un rojaa Pachai mohini maharaja Idho bharathamaaduthu un rojaa Ichai theernthathum maranthaayae Indha devadhai viduvaloo Indha devadhai viduvaloo
Female: Mega thaerilum naan varuven Minnal vegathil naan varuven Raagamaagavum naan varuven Naangu dhisaiyilum naan varuven

Female: Aadai maattridum sugam polae Nee aalai maatridum jaadhiandroo Aadai maattridum sugam polae Nee aalai maatridum jaadhiandroo Vaadai pidippadhil mannan andro Nee maayam purindhidum kannan andro Maayam purindhidum kannan andro
Female: Pachai mohini maharaja Idho bharathamaaduthu un rojaa
Female: Enadhu manjal neruppagaum Enadhu kungumam kanaiyaagum Enadhu paarvai bali ketkkum Nee engu poyinum kooda varum

Female: Kaama saasathiram padippavarae Kaaliyin saasthiram padithathundaa Kaama saasathiram padippavarae Kaaliyin saasthiram padithathundaa Paavam enbathai maranthavarae Pazhi vaangaamal viduvadhundaa Pazhi vaangaamal viduvadhundaa Pazhi vaangaamal viduvadhundaa Pazhi vaangaamal viduvadhundaa aa aa
tamil bhajan songs lyrics pdf
kadhal mattum purivathillai song lyrics
rummy koodamela koodavechi lyrics
raja raja cholan song lyrics in tamil
irava pagala karaoke
google google panni parthen ulagathula song lyrics in tamil
siragugal lyrics
teddy en iniya thanimaye
tamil love feeling songs lyrics for him
new tamil christian songs lyrics
thenpandi seemayile karaoke
soorarai pottru kaattu payale lyrics
kannamma song lyrics in tamil
kadhal valarthen karaoke
vijay songs lyrics
ben 10 tamil song lyrics
mahabharatham lyrics in tamil
tamil old songs lyrics in english
mudhalvane song lyrics
thaabangale karaoke