Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு ஓர ஓர பார்வை சரி என்னை எப்போ சேர்வ உன்னாலே என் தூக்கம் போயிருச்சே
ஆண்: ஒரு ஓர ஓர பார்வை சரி என்ன எப்போ சேர்வ தன்னாலே என் பேச்சும் மாறிருச்சே
ஆண்: இறுமாப்புல என்ன பேசுற களவாணியே கருவேப்பல இல்ல காதலு தல வாழையே ஹே
ஆண்: தட்டு கெட்டு போனேன் புள்ள முத்தம் ஒன்னு தாயேன் கட்டிக்கிட்டு காதல் பண்ண கம்மா கர வாயேன்

ஆண்: ஒன்னே ஒன்னு சொல்லட்டுமா பிடிவாதமா என்னை மட்டும் கொல்லுறியே அநியாயமா
ஆண்: பசிக்காம கூட போகுமானு நூறு யோசன படுத்தாலும் கூட பாதி ராவில் தேடுறேன் உன
ஆண்: நெஞ்சுக்குள்ள உன்ன நான் தான் உப்பு மூட்ட தூக்க வேணும் கொஞ்சம் கூட நோகாமலே மெத்த வேட்டையாடணும்

ஆண்: தப்பு பண்ணி உன்னிடமே அடி வாங்கணும் அப்ப என்ன தொட்டிட நீ துளி ஏங்கனும்
ஆண்: உனக்காக நாளும் ஓடியாடி வேல பாக்கணும் உடல் வேர்வையால சேர்த்த காசில் சேலை வாங்கணும்
ஆண்: செப்பு செல போல உன்ன மொத்தத்துல காக்க வேணும் செத்து விட சொன்னாலுமே உனக்காக சாகனும்

ஆண்: தட்டு கெட்டு போனேன் புள்ள முத்தம் ஒன்னு தாயேன் கட்டிக்கிட்டு காதல் பண்ண கம்மா கர வாயேன் வாயேன் வாயேன் வாயேன் வாயேன் வாயேன் வாயேன்

Male: Oru ora ora paarva Sari eennai yeppo serva Unnaalae en thookkam poyiruchae
Male: Oru ora ora paarva Sari eennai yeppo serva Thannaalae en pechchum maariruchae
Male: Irumaappula yenna pesura Kalavaaniyae Karuveppala illa kaadhalu Thala vaazhaiyae. hae
Male: Thattu kettu ponen pulla Muttham onnu thaayen Kattikkittu kaadhal panna Kammaa kara vaayen
Male: Oru ora ora paarva Sari ennai yeppo serva Unnaalae en thookkam poyiruchae
Male: Onnae onnu sollattumaa Pidivaadhamaa Ennai mattum kolluriyae Aniyaayamaa
Male: Pasikkaama kooda pogumaanu Nooru yosana Paduthaalum kooda paadhi raavil Theduren una
Male: Nenjukkulla unna naan thaan Uppu mootta thookka venum Konjam kooda nogaamalae Metha vettaiyaadanum
Male: Oru ora ora paarva Sari ennai yeppo serva Unnaalae en thookkam poyiruchae
Male: Thappu panni unnidamae Adi vaanganum Appa enna thottida nee Thuli yenganum
Male: Unakkaaga naalum odiyaadi Vela paakkanum Udal vervaiyaala sertha kaasil Sela vaanganum
Male: Seppu sela pola unna Mothathula kaakka venum Sethu vida sonnaalumae Unakkaaga saaganum
Male: Oru ora ora paarva Sari ennai yeppo serva Unnaalae en thookkam poyiruchae
Male: Irumaappula yenna pesura Kalavaaniyae Karuveppala illa kaadhalu Thala vaazhaiyae. hae
Male: Thattu kettu ponen pulla Muttham onnu thaayen Kattikkittu kaadhal panna Kammaa kara vaayen vaayen Vaayen. vaayen. Vaayen. vaayen. vaayen.
ilaya nila karaoke download
tamil happy birthday song lyrics
venmegam pennaga karaoke with lyrics
indru netru naalai song lyrics
romantic love songs tamil lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
kai veesum kaatrai karaoke download
tamil songs lyrics images in tamil
tamil christian songs lyrics free download
uyire uyire song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
siruthai songs lyrics
tamil lyrics video download
morattu single song lyrics
best love lyrics tamil
tamil love feeling songs lyrics for him
kannalaga song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
medley song lyrics in tamil
kutty story song lyrics