Pom Pom Song Lyrics

Desingu Raja cover
Movie: Desingu Raja (2013)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Vijay Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னாடி என்னாடி இப்புடி பாக்குற ஏதோ ஆகுது உள்ளார என்னாடி என்னாடி இப்புடி பேசுற எப்போ வருவ நீ கை சேர

ஆண்: என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற காதல சொல்லுற கண்ணால என்னாடி என்னாடி இப்புடி காட்டுற தாலிய கட்டுறேன் முன்னால

ஆண்: போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம்

ஆண்: குமரி புள்ளனு நான் நெனச்சேன் நீ கொலைய அறுப்பதென்னாடி ஆவார பிஞ்சுனு நான் நெனச்சேன் நீ அலைய விடுவதென்னாடி

ஆண்: மாமன் பொண்ண நான் நெனச்சேன் மறைகிறியே என்னாடி நீ பாலுன்னு தான் நான் நெனச்சேன் திரியிறியே என்னாடி

ஆண்: காத்து கருப்புன்னு என்ன நெனச்சு நீ ஊரையும் கூட்டுற என்னாடி ஊத்து சொரக்குற வேளையிலே நீ உம்முனு நிக்கிற என்னாடி

ஆண்: சமைக்க சொல்லுற ஆளு இல்லை நீ சமயம் பாக்குற என்னாடி தொவைக்க சொல்லுற ஆளு இல்லை நீ துருவி கேக்குற என்னாடி

ஆண்: வேலை செய்ய நான் இருக்கேன் சொல்லு இன்னும் என்னாடி கோவில் கோலம் போல உன்ன சுத்தி வாறேன் என்னாடி

ஆண்: ஆளான நீ தானே என்னோட தேவதை அப்பறம் வேற என்னாடி ஆறேழு புள்ள நீ பெத்து குடுத்தா அது மட்டும் போதும் என்னாடி

ஆண்: போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம் போம்

Male: Yennaadi yennaadi ippudi paakkura Yedho aagudhu ullaara Yennaadi yennaadi ippudi pesura Yeppo varuva nee kai sera

Male: Yennaadi yennaadi ippudi pannura Kaadhala sollura kannaala Yennaadi yennaadi ippudi kaatura Thaaliya katturen munnaala

Male: Pom pom pom pom pom Pom pom pom pom pom

Male: Kumari pullanu naan nenachen Nee kolaiya aruppadhennaadi Aavaara pinjunu naan nenachen Nee alaiya viduvadhennaadi

Male: Maaman ponna naan nenachen Maraigiriyae yennaadi Nee paalunnu thaan naan nenachen Thiriyiriyae yennaadi

Male: Kaathu karuppunnu enna nenachu Nee ooraiyum koottura yennaadi Oothu sorakkura velaiyilae Nee ummunu nikkira yennaadi

Male: Pom pom pom pom pom Pom pom pom pom pom

Male: Yennaadi yennaadi ippudi paakkura Yedho aagudhu ullaara Yennaadi yennaadi ippudi pesura Yeppo varuva nee kai sera

Male: Yennaadi yennaadi ippudi pannura Kaadhala sollura kannaala Yennaadi yennaadi ippudi kaatura Thaaliya katturen munnaala

Male: Pom pom pom pom pom Pom pom pom pom pom

Male: Samaikka sollura aalu illai Nee samayam paakkura yennaadi Thovaikka sollura aalu illa Nee thuruvi kekkura yennaadi

Male: Vela seiya naan irukken Sollu innum yennaadi Kovil kolam pola unna Sutthi varen yennaadi

Male: Aalaana nee thaanae Ennoda dhevadha Apparam vera yennaadi Aaru ezhu pulla nee pethu kuduthaa Adhu mattum podhum yennaadi

Male: Pom pom pom pom pom Pom pom pom pom pom

Male: Yennaadi yennaadi ippudi paakkura Yedho aagudhu ullaara Yennaadi yennaadi ippudi pesura Yeppo varuva nee kai sera

Male: Yennaadi yennaadi ippudi pannura Kaadhala sollura kannaala Yennaadi yennaadi ippudi kaatura Thaaliya katturen munnaala

Male: Pom pom pom pom pom Pom pom pom pom pom Pom pom pom pom Pom pom pom pom pom Pom pom pom pom pom ...

Other Songs From Desingu Raja (2013)

Most Searched Keywords
  • tamil songs lyrics with karaoke

  • oru manam movie

  • yaar azhaippadhu song download

  • tamil song lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • maraigirai

  • chellamma song lyrics download

  • tamil christian devotional songs lyrics

  • lyrics whatsapp status tamil

  • kannalane song lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • thoorigai song lyrics

  • enjoy enjaami meaning

  • malto kithapuleh

  • nenjodu kalanthidu song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • oru manam song karaoke