Dhesiya Geetham Song Lyrics

Desiya Geetham cover
Movie: Desiya Geetham (1998)
Music: Ilayaraja
Lyricists: Arivumathi
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

குழு: ஓம் பாரத மாதா ஜனனி வந்தே மாதரம் ஓம் பாரத மாதா ஜனனி வந்தே மாதரம்

ஆண்: ஏங்கிடும் வேளையில் கூக்குரல் தான் இங்கு தேசிய கீதமடா
குழு: ஹே தினம் ஒரு கலகமும் பேதமும் தான் இங்கு சுதந்திர பாடமடா
குழு: ஹே

ஆண்: காந்தியின் கைத்தடி ஆயுத சந்தையில் போட்டது யார். அழுகுரல் ஓசையை மேடையின் குரல்களில் மறைத்தது யார்.

ஆண்: சுதந்திரமே சோதனையா வேதனையா..

ஆண்: ஏங்கிடும் வேளையில் கூக்குரல் தான் இங்கு தேசிய கீதமடா தினம் ஒரு கலகமும் பேதமும் தான் இங்கு சுதந்திர பாடமடா

குழு: ஓ ஓஹ்ஹோ ஓ...

ஆண்: கண்ணீரும் பலர் செந்நீரும் விடுதலை வாங்கிய தேசம் வம்பாலும் வெடிகுன்டாலும் ஆனது ஆனது நாசம்

ஆண்: சாதிகளால் மோதல்களால் நூறாய் சிதறுவதோ கவலைகளின் கருவறையில் இனியும் உறங்குவதோ

ஆண்: மதமெனும் பேய்களின் நீதி உயிர் குடிக்குது உங்களின் நீதி சத்தியம் பிழைத்திட சத்திய சோதனை நடக்குமோ

குழு: வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்

ஆண்: காந்தியின் கைத்தடி ஆயுத சந்தையில் போட்டது யார்.. அழுகுரல் ஓசையை மேடையின் குரல்களில் மறைத்தது யார்..

ஆண்: தேர்தலினால் பல கட்சிகளால் தேவைகள் தீர்ந்திடவில்லை தோல்விகளால் அதன் வேதனையால் தலைவர்கள் திருந்திடவில்லை

ஆண்: வென்றவரோ ஊழலென்னும் ஊஞ்சலில் ஆடுகிறான் வாக்குகளை போட்டவனோ வறுமையில் வாடுகிறான்

ஆண்: என்றைக்கு இந்நிலை மாறும் இலையுதிர் காலங்கள் ஓடும் பசி கொண்ட பூமியில் பசுமையின் புரட்சிகள் நடக்குமோ

ஆண்: காந்தியின் கைத்தடி ஆயுத சந்தையில் போட்டது யார் அழுகுரல் ஓசையை மேடையின் குரல்களில் மறைத்தது யார்

ஆண்: சுதந்திரமே சோதனையா வேதனையா

Chorus: Om bharatha maatha janani Vanthae maatharam Om bharatha maatha janani Vanthae maatharam

Male: Yengidum velaiyil Kookural thaan ingu Desiya geethamadaa
Chorus: Hey
Male: Thinam oru kalakamum Baedhamum thaan ingu Suthanthira paadamadaa
Chorus: Hey

Male: Gandhiyin kaithadi Aayudha santhaiyil Pottadhu yaar Azhukkural osaiyai Medaiyin kuralgalil Maraithathu yaar

Male: Suthanthiramae Sodhanaiyaa vedhanaiyaa

Male: Yengidum velaiyil Kookural thaan ingu Desiya geethamadaa Thinam oru kalakamum Baedhamum thaan ingu Suthanthira paadamadaa

Chorus: Ho hoo hoo oo

Male: Kanneerum palar senneerum Viduthalai vaangiya dhesam Vambaalum vedikundaalum Aanadhu aanadhu naasam

Male: Sathigalaal modhalgalaal Nooraai sitharuvathoo Kavalaigalin karuvaraiyil Iniyum uranguvathoo

Male: Mathamenum peigalin veedhi Uyir kudikkuthu ungalin needhi Saththiyam pizhaithida Saththiya sodhanai nadakkumoo

Chorus: Vanthae maatharam.(4)

Male: Yengidum velaiyil Kookural thaan ingu Desiya geethamadaa Thinam oru kalakamum Baedhamum thaan ingu Suthanthira paadamadaa

Male: Gandhiyin kaithadi Aayudha santhaiyil Pottadhu yaar Azhukkural osaiyai Medaiyin kuralgalil Maraithathu yaar

Male: Suthanthiramae Sodhanaiyaa vedhanaiyaa

Male: Yengidum velaiyil Kookural thaan ingu Desiya geethamadaa Thinam oru kalakamum Baedhamum thaan ingu Suthanthira paadamadaa

Chorus: Ho hoo hoo oo

Male: Therthalinaal pala katchigalaal Thevaigal theernthidavillai Tholvigalaal adhan vedhanaiyaal Thalaivargal thirunthidavillai

Male: Vendravaroo oozhalennum Oonjalil aadugiraan Vaakugalai pottavanoo Varumaiyil vaadugiraan

Male: Enndraikku innilai maarum Ilai udhir kaalangal odum Pasi konda boomiyil Pasumaiyin purathchigal nadakkumoo

Chorus: Vanthae maatharam.(4)

Male: Yengidum velaiyil Kookural thaan ingu Desiya geethamadaa Thinam oru kalakamum Baedhamum thaan ingu Suthanthira paadamadaa

Male: Gandhiyin kaithadi Aayudha santhaiyil Pottadhu yaar Azhukkural osaiyai Medaiyin kuralgalil Maraithathu yaar

Male: Suthanthiramae Sodhanaiyaa vedhanaiyaa

Male: Yengidum velaiyil Kookural thaan ingu Desiya geethamadaa Thinam oru kalakamum Baedhamum thaan ingu Suthanthira paadamadaa

Other Songs From Desiya Geetham (1998)

Most Searched Keywords
  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil melody songs lyrics

  • unsure soorarai pottru lyrics

  • morattu single song lyrics

  • tamilpaa master

  • new songs tamil lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • gaana songs tamil lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • friendship songs in tamil lyrics audio download

  • national anthem lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • nerunjiye

  • i songs lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • anthimaalai neram karaoke

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • oru porvaikul iru thukkam lyrics

  • vijay and padalgal