Added Date: Feb 11, 2022
ஆண்: மன்னனா பொறந்தவுக மண்ணெண்ணைக்கு நிக்குறாக அரசனா பொறந்தவுக அரிசிக்காக நிக்குறாக
ஆண்: மன்னனா பொறந்தவுக மண்ணெண்ணைக்கு நிக்குறாக அரசனா இருந்தவங்க அரிசிக்காக நிக்குறாக
ஆண்: அரிசி பருப்ப அரைகுறையா நிறுப்பானே அவன் மந்திரம் போட்டு மண்ணெண்ணை அளவ கொறைப்பானே அரிசி பருப்ப அரைகுறையா நிறுப்பானே அவன் மந்திரம் போட்டு மண்ணெண்ணை அளவ கொறைப்பானே
ஆண் மற்றும்
குழு: லிட்டருக்கு ஐநூறு வீடு வந்து சேராது ரேசணுல கோளாறு கேட்பது யாரு
குழு: ஹே ஹே ஹே ஹெய்ஹே ஹே ஹே ஹே ஹெய்ஹே
ஆண்: சோதனைக்கு மந்திரி வந்தா ரேசன் கடை ரெண்டு படும் மந்திரிக்கு சோதனை வந்தா எங்க போயி கொண்டு விடும்
ஆண்: {சாதனையின் பட்டியல் மட்டும் கொறையாது எங்க வேதனைய லிஸ்ட்டு போட முடியாது} (2)
ஆண் மற்றும்
குழு: {ஹே சட்டம் போடும் சர்க்காரு ஊரு வந்து சேராது ஹே மானங்கெட்ட நம்மூரு கேட்பது யாரு} (2)

Male: Mannanaa poranthavuga Mannennaikku nikkuraagha Arasanaa irunthavuga Arisikkaaga nikkuraagha
Male: Mannanaa poranthavuga Mannennaikku nikkuraagha Arasanaa irunthavuga Arisikkaaga nikkuraagha
Male: Arisi paruppu Arakuraiyaa niruppaanae Avan mandhiram pottu Mannennai alava korappaanae
Male: Arisi paruppu Arakuraiyaa niruppaanae Avan mandhiram pottu Mannennai alava korappaanae
Male &
Chorus:
Litreukku ainooru
Veedu vanthu seraadhu
Rationula kolaaru
Ketppadhu yaaru
Chorus: Hey hey hey heyhey..(2)
Male: Sothanaikku mandhiri vandha Ration kadai rendu padum Mandhirikku sothanai vandhaa Enga poyi kondu vidum
Male: {Sathanaiyin pattiyal Mattum koraiyaadhu Enga vedhanaiyai Listu poda mudiyaadhu} (2)
Male &
Chorus:
{Hey sattam podum sarkaaru
Ooru vandhu seraadhu
Hey maanagketta namooru
Ketppadhu yaaru} (2)
tamil kannadasan padal
neerparavai padal
mahabharatham song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
chill bro lyrics tamil
soorarai pottru song lyrics tamil
kannalaga song lyrics in tamil
tamil songs without lyrics
morattu single song lyrics
new songs tamil lyrics
anbe anbe tamil lyrics
tamil to english song translation
tamil christian karaoke songs with lyrics
maara tamil lyrics
asuran song lyrics in tamil
tamil song lyrics in english free download
tamil thevaram songs lyrics
isaivarigal movie download
kangal neeye song lyrics free download in tamil