Added Date: Feb 11, 2022
பெண்: நான் வாக்கப்பட்டு போகப்போற ஊர பத்தி கேளு அடி நாலு பக்கம் தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

பெண்: ஏ அன்னக்கிளியே அடி சொர்ணக்கிளியே அத கேட்டுக்க நீ நான் வாக்கப்பட்டு போகப்போற ஊர பத்தி கேளு
பெண்: துள்ளும் குத்தால காத்து வந்து குடியிருக்குமடி அங்கு வைகாசி கூட இளங்குளிரடிக்குமடி

பெண்: என் போல ஆறு ஒன்னு துள்ளி துள்ளி நடக்கும் பெண்
குழு: அடி ஆத்தி அம்மா இன்னும் கொஞ்சம் மேல சொல்லு
பெண்: பூ போல மேகம் வந்து சாரல் மழை தெளிக்கும் பெண்
குழு: காவேரி குட்டி நல்ல கதை இன்னமும் சொல்லு
பெண்: புன்னை மரப்பொந்துக்குள்ள பச்சக்கிளி கொஞ்சையில கேக்கும் காதல் பேச்சு அத கேட்டா மனசே போச்சு மாம்பூவூ வாசம் வரும் மண்ணோட நேசம் வரும் சொன்னா அதுதான் தீராது
பெண்: அட இன்னமும் சொல்லுறேன் கேட்டுக்கோ நான் சொன்னத பின்னால பாத்துக்கோ புது பொண்ணா நான் போகையில வேடிக்கை நீ பாக்க வா.

பெண்: நான் போகும் சீமையில நாலு போகம் விளையும் ஆண்
குழு: அட காத குடுத்தா எட்டு முழம் பூவ சுத்துவா
பெண்: நான் கை தூவி போட்ட விதை மச்சு வந்து நெறையும் ஆண்
குழு: கொஞ்சம் கண்ணு அசந்தா ரொம்ப ரொம்ப ரீல சுத்துவா
பெண்: மஞ்சுக்கிங்க பஞ்சம் இல்ல பஞ்சத்தில யாரும் இல்ல ராகம் பாடும் காத்து மெல்ல தாளம் போடும் நாத்து மேற்கால வைகை அணை யானை மலை தேனீ சுனை பார்க்க பார்க்க திகட்டாது
பெண்: அட நண்டு நடக்குற நெலத்தில் செந்நாரை பறக்குற இடத்தில் நான் வாழ்வேனே வாக்கப்பட்டு வேடிக்கை நீ பார்க்க வா.

பெண்: ஏ அன்னக்கிளியே அடி சொர்ணக்கிளியே அத கேட்டுக்க நீ
பெண்: வாக்கப்பட்டு போகப்போற ஊர பத்தி கேளு

Female: Naa vakka pattu pogapora Oora paththi kelu Adi naalu pakkam thennanthoppu Thoppukulla veedu

Female: Ye annakiliyae Adi sornakiliyae Adha kettukka nee Naa vakka pattu pogapora Oora paththi kelu
Female: Thullum kuththaala kaathu Vandhu kudi irukkumadi Angu vaigaasi kooda Ilang kuliradikkumadi

Female: En pola aaru onnu
Thulli thulli nadakkum
Chorus: Adi aathi amma
Innum konjam mela sollu
Female: Poo pola megam vandhu
Saaral mazhai thelikkum
Chorus: Kaaveri kutty nalla kadhai
Innumum sollu
Female: Punnai marapondhukulla Pacha kili konjayila Kekkum kaadhal pechu Adha ketta manasae pochu Maampoovu vaasam varum Mannoda nesam varum Sonna athu thaan theerathu
Female: Ada innumum Solluren kettukko Naan sonnadha pinaala Paathukko Pudhu ponnaa naan pogaiyila Vedikkai nee paaka vaa
Female: Naa vakka pattu pogapora Oora paththi kelu Adi naalu pakkam thennanthoppu Thoppukulla veedu
Female: Naan pogum seemaiyila
Naalu bogam velaiyum
Chorus: Ada kaadha kuduthaa
Ettu mozham poova suthuva
Female: Naan kai thoovi potta vedha
Machchu vandhu neraiyum
Chorus: Konjam kannu asantha
Romba romba reelu suthuva
Female: Manjakkinga panjam illa Panjathila yaarum ila Raagam paadum kaathu Mella thaalam podum naathu Merkaala vaigai anai Yaanai malai thaeni sunai Paarkka paarkka thegataadhu
Female: Ada nandu nadakkura nelathil Sennaarai parakkura idathil Naan vaazhvenae vaaka pattu Vedikkai nee paaka vaa
Female: Naa vakka pattu pogapora Oora paththi kelu Adi naalu pakkam thennanthoppu Thoppukulla veedu
Female: Ye annakiliyae Adi sornakiliyae Adha kettukka nee Naa vakka pattu pogapora Oora paththi kelu
Female: Thullum kuththaala kaathu Vandhu kudi irukkumadi Angu vaigaasi kooda Ilang kuliradikkumadi
Female: Naa vakka pattu pogapora Oora paththi kelu Adi naalu pakkam thennanthoppu Thoppukulla veedu
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
sad song lyrics tamil
tamil thevaram songs lyrics
karnan movie songs lyrics
kutty pattas full movie in tamil download
nenjodu kalanthidu song lyrics
soorarai pottru song tamil lyrics
tamil song writing
sri ganesha sahasranama stotram lyrics in tamil
yaanji song lyrics
pularaadha
ellu vaya pookalaye song download lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
asku maaro lyrics
tamilpaa
tamil songs without lyrics only music free download
new tamil christian songs lyrics
minnale karaoke
tamil karaoke songs with lyrics for female singers
soorarai pottru movie song lyrics in tamil