Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு கடிதம் எழுதினேன் அதில் என் உயிரை அனுப்பினேன் அந்த எழுத்து வடிவிலே நான் என்னை அனுப்பினேன் காதலி என்னை காதலி ப்ளீஸ்
ஆண்: ஒரு கடிதம் எழுதினேன் அதில் என் உயிரை அனுப்பினேன் அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
ஆண்: காதலி ஆ ஹா ஹா ஹா என்னை காதலி ஹே ஹே ஹே ஹே
ஆண்: காதலி ஆ ஆ ஹா என்னை காதலி ஆ ஹா ஹா ஹா ஹா
ஆண்: ஒரு கடிதம் எழுதினேன் அதில் என் உயிரை அனுப்பினேன்
ஆண்: கண்ணே உன் காலடி மண்ணை திருநீரு போலே நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின் மேலே
ஆண்: அன்பே என் ஆலயம் என்று உன் வாசல் தேடி அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி ஆறு கால பூஜை செய்யும் ஏழை கொண்ட ஆசை என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ
ஆண்: காதலி காதலி என்னை காதலி என்னை காதலி காதலி ஆ ஆ ஹா என்னை காதலி ஆ ஹா ஹா ஹா ஹா

ஆண்: ...........
ஆண்: நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி அலை பாய்ந்து நான் இங்கு வாழ அவை தானே சாட்சி
ஆண்: நீ இல்லாது நானே குளிர் நீர் இல்லாத மீனே நீா் ஓடை போல கூட வேண்டுமே காதலி மை டார்லிங் என்னை காதலி ப்ளீஸ்
ஆண்: காதலி ஆ ஆ ஆ ஆ என்னை காதலி ஆ ஆ ஆ ஆ

Male: Oru kaditham ezhuthinen adhil en uyirai anupinen Andha ezhuthu vadivilae naan ennai anupinen Kaadhali ennai kaadhali please
Male: Oru kaditham ezhuthinen en uyirai anupinen Andha ezhuthin vadivilae naan ennai anupinen
Male: Kaadhali aa haa haa ha Ennai kaadhali hey hey hey hey
Male: Kaadhali aa aa haa Ennai kaadhali aa ha ha ha ha
Male: Oru kaditham ezhuthinen en uyirai anupinen
Male: Kannae un kaaladi mannai thiruneeru polae Naan alli poosiduvenae en nenjin melae
Male: Anbae en aalayam endru un vaasal thedi Andraadam naan varuvenae dhevaram paadi Aarukaala poojai seiyum ezhai konda aasai En vedham unthan kaadhil ketkumo
Male: Kaadhali kaadhali ennai kaadhali ennai kaadhali Kaadhali aa aa haa ennai kaadhali aa ha ha ha ha
Male: Oru kaditham ezhuthinen en uyirai anupinen
Male: ..................
Male: Naan vaangum swaasangal ellam nee thantha kaatru Nee indri vaazhnthida ingu enakethu moochu Aagaayam neer nilam yaavum azhagae un kaatchi Alaipaaynthu naan ingu vaazha avai thaanae saatchi
Male: Neeyillaathu naanae kulir neerillaatha meenae Neer odai polae kooda vendumae Kaadhali my darling ennai kaadhali please
Male: Kaadhali aa aa aa aa Ennai kaadhali aa aa aa aa
Male: Oru kaditham ezhuthinen en uyirai anupinen Andha ezhuthin vadivilae . naan ennai anupinen
neeye oli sarpatta lyrics
karnan movie song lyrics in tamil
master movie lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
maraigirai
kutty story song lyrics
enjoy enjaami meaning
ennavale adi ennavale karaoke
en kadhal solla lyrics
morattu single song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
anbe anbe song lyrics
song lyrics in tamil with images
kuruthi aattam song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
mailaanji song lyrics
oru naalaikkul song lyrics
tamil songs lyrics pdf file download
mgr padal varigal
malaigal vilagi ponalum karaoke