Thaalaattum Kaatre Duet Song Lyrics

Devan cover
Movie: Devan (2002)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Sujatha and Hariharan

Added Date: Feb 11, 2022

பெண்: லலலா லலலா லா...லலலா ஹோ ஓ ஓஒ தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே

ஆண்: தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே

ஆண்: தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே

பெண்: வானவில் வண்ணத்தை கொஞ்சம் குழைத்து உன் ஓவியத்தில் நீ என்னை வைத்தாய்

ஆண்: நெஞ்சிலே கொஞ்சிடும் அன்பை எடுத்து உன் சங்கீதத்தில் நீ என்னை வைத்தாய்

பெண்: என் கண்களில் ஒரு தீபம் வைத்தாய்

ஆண்: விண் மீன்களை என் பக்கம் வைத்தாய்

பெண்: நீ சொல்லும் வார்த்தை நீங்காத வேதம் வேதங்கள் பாடும் தேவனே

ஆண்: தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே

பெண்: தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே

ஆண்: பூமிக்குள் வேர் போலே இந்தச் சொந்தங்கள் நீ விட்டுப் போனால் உயிர் பட்டுப் போகும்

பெண்: பூவுக்குள் வாசத்தைப் போல நேசங்கள் உன் நேசம் போனால் என் சுவாசம் போகும்

ஆண்: அன்பு என்னும் நம் ராஜ்ஜியத்தில் ஆள வந்த என் செல்ல ராணி

பெண்: பாசத்தின் செல்வம் குறையாது இங்கே அன்பில் நாம் ஏழை இல்லையே

ஆண்: தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே
பெண்: என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே

ஆண்: குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே

பெண்: தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே

ஆண்: தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே

பெண்: லலலாலா லலலாலா.. ஹோ ஓஒ ஓஒ ஓஓஒ

Female: Lalalaa lalalaa laa. lalalaa Hoo oo ooo Thaalaattum kaatrae thaai sonna paattae

Male: Thaalaattum kaatrae Thaai sonna paattae En vaanil chandhiranum sooriyanum neeyae Kunguma poovae kulir manjal nilavae Nenjukkul aadi varum thangamani thaerae

Male: Thaalaattum kaatrae thaai sonna paattae

Female: Vaanavil Vannathai konjam kuzhaitthu Un oviyathil nee ennai vaithaai

Male: Nenjilae Konjidum anbai eduthu Un sangeethathil Nee ennai vaithaai

Female: En kangalil Oru dheepam vaithaai

Male: Vin meengalai En pakkam vaithaai

Female: Nee sollum vaarthai Neengaadha vedham Vedhangal paadum dhevanae

Male: Thaalaattum kaatrae thaai sonna paattae En vaanil chandhiranum sooriyanum neeyae

Female: Thaalaattum kaatrae thaai sonna paattae En vaanil chandhiranum sooriyanum neeyae

Male: Boomikkul Ver polae indha sondhangal Nee vittu ponaal Uyir pattu pogum

Female: Poovukkul Vaasathai pola naesangal Un naesam ponaal En swaasam pogum

Male: Anbu ennum nam raajjiyathil Aala vandha en chella raani

Female: Paasathin selvam kuraiyaadhu ingae Anbil naam ezhai illaiyae

Male: Thaalaattum kaatrae thaai sonna paattae
Female: En vaanil chandhiranum sooriyanum neeyae

Male: Kunguma poovae kulir manjal nilavae Nenjukkul aadi varum thangamani thaerae

Female: Thaalaattum kaatrae thaai sonna paattae

Male: Thaalaattum kaatrae thaai sonna paattae

Female: Lalalaalaa laalaalaa. Hoo ooo ooo oooo

Other Songs From Devan (2002)

Similiar Songs

Most Searched Keywords
  • 80s tamil songs lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • lyrics song download tamil

  • thamizha thamizha song lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • dhee cuckoo song

  • soorarai pottru mannurunda lyrics

  • enjoy en jaami lyrics

  • master song lyrics in tamil

  • old tamil christian songs lyrics

  • anthimaalai neram karaoke

  • abdul kalam song in tamil lyrics

  • nanbiye song lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • thangachi song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • vaathi raid lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil karaoke old songs with lyrics 1970