Lesa Lesa Lesa Song Lyrics

Devarattam cover
Movie: Devarattam (2019)
Music: Nivas K. Prasanna
Lyricists: Mohan Rajan
Singers: Chinmayi

Added Date: Feb 11, 2022

பெண்: லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா

பெண்: பேச பேச உன்கூட பேச ஆசை மேல ஆசை ஆசை வீச வீச பார்வை நீ வீச நானும் பேச ஏது பாசை

பெண்: ஒறங்காம கதை பேச அலுங்காம எத பேச வார்த்தை வேணும் கண்கள் பேச

ஆண்: ஹா..ஆ.. ஹா...ஆஅ... ஹா...ஆஅ... ஹா...ஆஅ..ஆஅ..

பெண்: தானா நடக்குறேன் தனியா சிரிக்குறேன் காத்தா பறக்குறேன் கானா போகுறேன்

பெண்: பூவா விரியிறேன் நூலா நெளியிறேன் தூதா அனுப்புறேன் தூளா நொறுங்குறேன்

பெண்: பதியம் போட்டு நான் நெனப்ப வளக்குறேன் சுழியம் போல நான் வளைஞ்சு போகுறேன் நானா கொலம்புறேன் நானா தெளியுறேன் உன்னை மட்டும் உசுரா வரையிறேன்

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான் ஹோ ஹோ ஓஒ ஓ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹஹான் ஹோ ஹோ ஓஒ ஓ

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான் ஹா ஹா..ஆ..ஆ. ரர ரிரி ஹ ஹான்...ஆஅ...

Female: Lesa lesa lesa lesa hoi Lesa pesa aasai lesa Lesa lesa lesa lesa hoi Lesa yesa aasai lesa

Female: Pesa pesa un kuda pesa Aasai mela aasai aasai Veesa veesa paarvai nee veesa Naanum pesa yedhu baashai

Female: Orangaama kadhai pesa Alungaama yedha pesa Vaarthai venam kangal pesa

Female: Lesa lesa lesa lesa hoi Lesa pesa aasai lesa Lesa lesa lesa lesa hoi Lesa yesa aasai lesa

Male: Haaa...aaa... Haa..aaa.. Haa...aaa.. Haa...aaa..aaa..

Female: Thaana nadakkuren Thaniya sirikkiren Kaaththa parakkuren Kaana poguren

Female: Poova viriyiren Noola neliyiren Thootha anuppuren Thoola norunguren

Female: Padhiyam pottu naan Nenappa valakkuren Suliyam pola naan Valanju poguren Naana kolamburen Naana theliyuren Unnai mattum usura varaiyiren

Female: Lesa lesa lesa lesa hoi Lesa pesa aasai lesa Lesa lesa lesa lesa hoi Lesa yesa aasai lesa

Female: Hm hmm hahaan Hoo hoo ooo oo Hm hmm hahaan Hoo hoo ooo oo

Female: Hm hmm hahaan Ha haa..aa..aa. Rara riri hahaan..aaa.

Female: Orangaama kadhai pesa Alungaama yedha pesa Vaarthai venam kangal pesa

Other Songs From Devarattam (2019)

Most Searched Keywords
  • christian padal padal

  • nice lyrics in tamil

  • marudhani lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kai veesum

  • sarpatta lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • aarathanai umake lyrics

  • tamil karaoke for female singers

  • tamil mp3 song with lyrics download

  • songs with lyrics tamil

  • na muthukumar lyrics

  • aagasam song soorarai pottru download

  • cuckoo cuckoo tamil lyrics

  • romantic songs lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • tamil new songs lyrics in english

  • master movie lyrics in tamil

  • tamil love song lyrics