Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: ஒரு நாள் அந்த ஒரு நாள் உன்னை முதலில் கண்ட அந்த திருநாள் ஆண் &
பெண்: அது மறந்து போகுமா
பெண்: கனவா வெறும் கதையா இளம் நெஞ்சை வருடும் நல்ல இசையா அது கரைந்து போகுமா
பெண்: உன் நினைவு தழுவி இருந்தேன் அந்த உறக்கம் தழுவ மறந்தேன் நீ அறிவாயோ உன்னை பார்க்க அன்று பிறந்தேன் அந்தநாள் இறக்க மறந்து போனேன் நீ அறிவாயோ
பெண்: காலம் காலம் தடுக்கலாம் காதல் சாகாது வாழ்வின் எல்லை மீறலாம் எது தான் ஆகாது
பெண்: ஒரு நாள் அந்த ஒரு நாள் உன்னை முதலில் கண்ட அந்த திருநாள் அது மறந்து போகுமா

பெண்: மயக்கங்கள் மறக்க மடியொன்று வேண்டும் மறுக்க வேண்டாம் என் அன்பே
குழு: ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
பெண்: மறுபடி பிறக்க மது கொஞ்சம் வேண்டும் தடுக்க வேண்டாம் என் அன்பே
பெண்: தனிமை தாகம் தணிந்தாக வேண்டும் தவழும் காற்றே கைகள் உருவில் கலந்தாட வேண்டும் கரும்பின் ஊற்றே
பெண்: ஏழு புவனம் என்று வந்தேன் ஹோ நான் உன் முன்னே தோல்வி தான் கண்டேன்

குழு: .........
பெண்: அருகினில் அன்று உன்னை கண்ட போது தூர தூரம் நின்றேன்
குழு: ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
பெண்: நீண்ட தூரம் நீ சென்ற போதும் உந்தன் அருகே இருந்தேன்
பெண்: காதல் உலகில் நேர்கோடு வெளிச்சம் போவது இல்லை காதல் கணக்கில் காலங்கள் நாளை முடிப்பதில்லை
பெண்: கனவு தேடும் கனவு வேண்டாம் ஹோ நம் உண்மையின் ராகங்கள் வேண்டும்

Chorus: ..........
Male: Oru naal antha oru naal
Unnai mudhalil kanda antha thirunaal
Male &
Female: Adhu maranthu pogumaa
Female: Kanavaa verum kadhaiyaa Ilam nenjchai varudum nalla isaiyaa Adhu karainthu pogumaa
Female: Un ninaivu thazhuvi irunthen Antha urakkam thazhuva maranthen Nee arivaayo Unnai paarkka andru piranthen Athanaal irakka maranthu ponen Nee arivaayo
Female: Kaalam kaalam thadukkalaam Kaadhal saagaathu Vaazhvin ellai meeralaam Ethu thaan aagaathu.
Female: Oru naal antha oru naal Unnai mudhalil kanda antha thirunaal Adhu maranthu pogumaa
Female: Kanavaa verum kadhaiyaa Ilam nenjchai varudum nalla isaiyaa Adhu karainthu pogumaa
Female: Mayakkanggal marakka Madiyondru vendum Marukkavendaam en anbae
Chorus: Ooo.oooo.oooo..ooo
Female: Marubadi pirakka Madhu konjcham vendum Thadukka vendaam en anbae
Female: Thanimai dhaagam Thaninthaaga vendum Thavalum kaatrae Kaigal uravil kalanthaada vendum Karumbin uutrrae
Female: Ezhu buvanam endru vanthen Ho.naan un munnae tholvi thaan kanden
Female: Oru naal antha oru naal Unnai mudhalil kanda antha thirunaal Adhu maranthu pogumaa
Chorus: ..........
Female: Aruginil andru Unai kanda bodhu Thoora thooram nindren
Chorus: Ooo.oooo.oooo..ooo
Female: Neenda thooram Nee sendra bodhum Unthan arugae irunthen
Female: Kaadhal ulagil Nerkodu velicham povadhu illai Kaadhal kanakkil Kaalanggal naalai mudipathillai
Female: Kanavu thedum kanavu vendaam Ho. nam unmaiyin raaganggal vendum
Female: Oru naal antha oru naal Unnai mudhalil kanda antha thirunaal Adhu maranthu pogumaa
Female: Kanavaa verum kadhaiyaa Ilam nenjchai varudum nalla isaiyaa Adhu karainthu pogumaa
yaanji song lyrics
sarpatta parambarai song lyrics tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
valayapatti song lyrics
karaoke with lyrics tamil
tamil christmas songs lyrics pdf
eeswaran song lyrics
amma song tamil lyrics
tamil lyrics video song
tamil song meaning
chellamma song lyrics
anegan songs lyrics
tamil tamil song lyrics
ilayaraja songs tamil lyrics
cuckoo cuckoo lyrics tamil
oru porvaikul iru thukkam lyrics
yaar azhaippadhu song download masstamilan
aarathanai umake lyrics
usure soorarai pottru lyrics
sivapuranam lyrics