Sokkura Penne Song Lyrics

Devi 2 cover
Movie: Devi 2 (2019)
Music: Sam C.S
Lyricists: Prabhu Deva
Singers: Shankar Mahadevan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு பொண்ணுங்கோ அவள பாத்தேங்கோ குங்கும கலருங்கோ தங்க சிலைங்கோ அட என் மனச தவிக்க விட்டா கலரு அவளுங்க

ஆண்: ஒரு ராமன்கோ நான் இல்லைங்கோ அவ சீதையும் கூட இல்லேங்கோ அட ஒன் சைடா நான் உருகி விழும் லவ் ஸ்டோரிங்கோ

ஆண்: {உங்கப்பா எனக்கு
குழு: அங்கிளுமா
ஆண்: நீ இல்லாங்காட்டி நான்
குழு: சிங்களுமா
ஆண்: நீ பக்கம் வந்தா
குழு: பொங்கலுமா
ஆண்: பாக்காம போனா ஜங்கிளுமா} (2)

ஆண்: சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே என்னையும் நீயும் சொக்காத விக்குற நெஞ்ச வெக்குற கெஞ்ச என்னை கிறுக்கனா ஆக்காத

குழு: ஹேய் டோக்கிரி பாப்பா

ஆண்: ஹோ காதலுக்கு கோட்டைய கட்டி வெச்சேன் பெருசா கண்டுக்க மாட்டேன்றாலே என்னை முழுசா சிக்காம சிக்க வெச்சுட்டாலே தினுசா நெஞ்சுக்குள்ள காதலு கத்திய வச்சு கிலிச்சா

ஆண்: நீயே அடி வாடி பெண்ணே வா.. வா வா வா நீயே என்னை தேடி தானே வா.. வா வா நீயே அடி இல்லாமதான் தள்ளாடுறேன் கொல்லாதடியே..ஏ...ஏ...

ஆண்: சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே என்னையும் நீயும் சொக்காத விக்குற நெஞ்ச வெக்குறகெஞ்ச என்னை கிறுக்கனா ஆக்காத

ஆண்: சொக்குற பெண்ணே ஹேய் சொக்குற பெண்ணே ஹேய் லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல

ஆண்: ஹோ..ஓ.. என்னோட பேச்சு மூச்சு எல்லாம் புதுசுமா உன்னோட காச்சு மூச்சு எல்லாம் ஸ்வீட்டுமா பின்னால நானும் வரேன் உயிர கொடுக்கமா வேணாம்னு சொல்லாதடி மனசு வலிக்கும்மா

ஆண்: ரோஸ்சு உன் கன்னம் ரெண்டும் ரோஸ்சு என் பங்காரமே பேசு நீ லவ்வு வார்த்தை பேசு என் பங்காரமே மாஸ்சு நம்ம ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்தா மாஸ்சாகிடுமே..ஏ.ஏ..

ஆண்: சொக்குற பெண்ணே...ஏ...ஏ...

ஆண்: சொக்குற சொக்குற பெண்ணே .ஏ...

Male: Oru ponnungo Avala paathengo Kunguma colorungo Thanga silaingo Ada en manasa thavikka vitta Coloru avalungo

Male: Oru ramango Naan ileengo Ava seethaiyum Kooda illengo Ada one side-ah naan Urugi vizhum love storyngo

Male: {Ungappa enakku
Chorus: Uncle-u ma
Male: Nee ilaangatti naan
Chorus: Single-u ma
Male: Nee pakkam vantha
Chorus: Pongaluma
Male: Paakkama pona jungle-u ma} (2)

Male: Sokkura pennae Sokkura penne Ennaiyum neeyum sokkaatha Vikkura nenja vekkura kenja Ennai kirukkana aakaatha

Chorus: Hei dokkiri pappa

Male: Hoo kaadhalukku kottaiya katti Vechen perusaa Kandukka maatendraalae Ennai muzhusa Sikkaama sikka vechutaalae dhinusa Nenjukulla kaadhalu kathiya vechu kilicha

Male: Neeyae adi vaadi pennae vaa. Vaa vaa vaa Neeyae ennai thedi thaanae vaa. Vaa vaa Neeyae adi illama thaan thalladuren Kollathadiyae..ae...ae...

Male: Sokkura pennae Sokkura penne Ennaiyum neeyum sokkaatha Vikkura nenja vekkura kenja Ennai kirukkana aakaatha

Male: Sokkura pennae Sokkura penne Ennaiyum neeyum sokkaatha Vikkura nenja vekkura kenja Ennai kirukkana aakaatha

Male: Sokkura pennae. Hey sokkura pennae. Hey lovula lovula lovula lovula lovula

Male: Hooo.ooo Ennoda pechi moochu ellaam Pudhusu maa Unnoda kaachu moochu ellaam Sweet-u maa Pinnaala naanum varen uyira Kudukka ma Venam-nu sollathadi manasu Valikkum ma

Male: Rose-u un kannam rendum rose-u En bangaramae Pesu nee love-u vaarthai pesu En bangaramae Mass-u namma rendu perum onna serntha Maasaagidumae.ae.ae..

Male: Sokkura pennae Sokkura penne Ennaiyum neeyum sokkaatha Vikkura nenja vekkura kenja Ennai kirukkana aakaatha

Male: Sokkura pennae.ae...ae..ae.

Male: Sokkura pennae Sokkura penne Ennaiyum neeyum sokkaatha Vikkura nenja vekkura kenja Ennai kirukkana aakaatha

Male: Sokkura sokkura pennae.ae...

Other Songs From Devi 2 (2019)

Love, Love Me Song Lyrics
Movie: Devi 2
Lyricist: Madhan Karky
Music Director: Sam CS
Ready Ready Song Lyrics
Movie: Devi 2
Lyricist: Prabhu Deva
Music Director: Sam CS

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Aangu Vaangu Song Lyrics
Movie: Adanga Maru
Lyricist: Logan
Music Director: Sam C. S
Most Searched Keywords
  • marudhani song lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • aalankuyil koovum lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • google google panni parthen song lyrics

  • master vaathi raid

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • maraigirai movie

  • rakita rakita song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • unna nenachu lyrics

  • usure soorarai pottru

  • aathangara orathil

  • lyrics download tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download