Padippum Kidippum Song Lyrics

Devi Sridevi cover
Movie: Devi Sridevi (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malasiya Vasudevan,Vani Jayaram and S. N. Surendar

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: .............

ஆண்: படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
குழு: படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல

ஆண்: ஓஒ..பல தியேட்டர் இருக்குது ட்ரைவின் ஹோட்டல் இருக்குது
குழு: வாங்க வாங்க சேர்ந்து போவோம் வயசுப் பொண்ண சைட் அடிப்போம்

ஆண்: கிளுகிளுப்பா படையெடுப்போம் கிளிகளுக்கு வலை விரிப்போம்

ஆண்: கிசுகிசுன்னு விசில் அடிப்போம் கெடச்சுதுன்னா டாவடிப்போம்

ஆண்: பார் இந்த ரோஜாக்கள் ஆஹா நாம் இள ராஜாக்கள்

ஆண்: காலேஜுதான் ரொம்ப போரானது டீன்ஏஜூதான் ரொம்ப ஜோரானது

ஆண்: நாமெல்லோரும் ரோடு ஓர ரோமியோக்கள் ஆனாலென்ன.

குழு: படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ...

ஆண்: மனசு வச்சா மாணவர்கள் முடிப்பதிலே மன்னவர்கள்

ஆண்: நெனச்சதெல்லாம் நெனச்சப்படி அடைவதுதான் நமது வழி

ஆண்: நீ இதை கொண்டாடு ஆஹா தேன் உண்ணும் வண்டாகு

ஆண்: லவ் பண்ணுடா இரு கண்ணில்லையா காதல் பாட்டுதான் சொல்ல பிரியமில்லையா

ஆண்: அட கவலை வேண்டாம் இளையராஜா போட்டு வச்ச பாட்டிருக்கு

பெண்: கவலைகளை
குழு: ஹேய் ஹேய்
பெண்: மறந்திருப்போம்
குழு: ஹேய் ஹேய்
பெண்: குருவிகள் போல்
குழு: ஹேய் ஹேய்
பெண்: பறந்திருப்போம்
குழு: ஹேய் ஹேய்

பெண்: ஐஸ் கட்டியில்
குழு: ஓஹோ ஹோய்
பெண்: மிதந்திருப்போம்
குழு: ஓஹோ ஹோய்
பெண்: மலர்களிலே
குழு: ஓஹோ ஹோய்
பெண்: மலர்ந்திருப்போம்
குழு: ஹோய்

பெண்: பார் இந்த வாட்டம் தேன் சிந்தும் கூட்டம்

பெண்: சங்கீதமே ஒரு சந்தோஷமே.. பல்லாயிரம் இதன் உல்லாசமே பாட்டுக்கேத்த தாளம் போட்டு பாட வேண்டும் எல்லோருமே..

பெண் மற்றும்

Chorus: ..........

Male: Padippum kidippum namakku edhukku puriyala Padichcha pasanga kizhichchathenna theriyala
Chorus: Padippum kidippum namakku edhukku puriyala Padichcha pasanga kizhichchathenna theriyala

Male: Oo..pala thaeter irukkuthu Draivin hotel irukkuthu
Chorus: Vaanga vaanga saernthu povom Vayasu ponna sight adippom

Male: Kilukiluppaa padaiyeduppom Kilialukku valai virippom

Male: Kisukisunnu whistle adippom Kedachchuthunnaa daavadippom

Male: Paar intha rojaakkal Aahaa naam ila rajaakkal

Male: Collagethaan rompa bore aanathu Teenage thaan rompa jore aanathu

Male: Naam ellorum road oora Romeyo-kkal aanaal enna

Chorus: Padippum kidippum namakku edhukku puriyala Padichcha pasanga kizhichchathenna theriyala Haei haei haei...haei haei haei...haei haei haei

Male: Manasu vachchaa maanavargal Mudippathil mannavargal

Male: Nenachchathellam nenachchapadi Adaivathuthaan namathu vazhi

Male: Nee idhai kondaadu Aahaa thaen unnum vandaagu

Male: Love pannudaa iru kannillaiyaa Kadhal paattuthaan solla piriyamillaiyaa

Male: Ada kavalai vendaam Ilayaraja pottu vachcha paatrukku

Chorus: Padippum kidippum namakku edhukku puriyala Padichcha pasanga kizhichchathenna theriyala

Female: Kavalaikalai
Chorus: Haei haei
Female: Maranthiruppom
Chorus: Haei haei
Female: Kuruvigal pol
Chorus: Haei haei
Female: Paranthiruppom
Chorus: Haei haei

Female: Ice kattiyil
Chorus: Ohho hoi
Female: Midhanthiruppom
Chorus: Ohho hoi
Female: Malarkalilae
Chorus: Ohho hoi
Female: Malarnthiruppom
Chorus: Hoi

Female: Paar intha vaattam Thaen sinthum koottam

Female: Sangeethamae oru santhoshamae Pallaayiram idhan ullaasamae Paattukkeththa thaalam pottu Paada vendum ellorumae..

Female and
Chorus: Padippum kidippum namakku edhukku puriyala Padichcha pasanga kizhichchathenna theriyala

Male: Oo..pala thaeter irukkuthu Draivin hotel irukkuthu
Chorus: Vaanga vaanga saernthu povom Vayasu ponna sight adippom

Chorus: Padippum kidippum namakku edhukku puriyala Padichcha pasanga kizhichchathenna theriyala..

Other Songs From Devi Sridevi (1983)

Most Searched Keywords
  • mulumathy lyrics

  • kai veesum

  • tamil song lyrics video

  • thangamey song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • thabangale song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • poove sempoove karaoke

  • thalapathi song in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil karaoke songs with lyrics free download

  • kathai poma song lyrics

  • tamil hymns lyrics

  • best lyrics in tamil

  • tamilpaa

  • sarpatta movie song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • song with lyrics in tamil

  • en iniya pon nilave lyrics