Chalmaar Song Lyrics

Devi cover
Movie: Devi (2016)
Music: Sajid-Wajid
Lyricists: Na. Muthu Kumar
Singers: Benny Dayal

Added Date: Feb 11, 2022

ஆண்: சல்மாா்
குழு: ஓ ஓ

ஆண்: பத்துமணி வாக்குல பச்சயப்பாஸ் ரோட்டுல ஷாா்ட் ஸ்கா்ட் ஓ ஜெனீஃபா்

குழு: ஓ ஓ

ஆண்: அடிதடி நடக்கல வெட்டுக்குத்து விழுகுல அழகுல தாக்குறா ஜெனீஃபா்

குழு: ஓ ஓ

ஆண்: செல்லமே தங்கமே மெல்லமா பாரடி செத்துக் கித்துப் போவேன்டி நீ சாி சாின்னு ஒரு முற சொன்னா சத்தியமா பொழப்பேன்டி

ஆண்: அப்பப்பா ஹிப்புல்ல சம்மரு வின்டா்தான் பென்ட் இட் லைக் பெக்கம் பேபி

ஆண்: சல்மாா்

குழு: ஓ ஓ ஹேய் ஹோ ஓ ஓ

ஆண்: லவ் ஃபீல் கண்ணில் இருக்கு நோ பால் பெண்ணே எதற்கு நம்ம காதலுக்கு நடுவுல ஸ்க்ரீன் எதற்கு

ஆண்: லைஃபில் டென்ஷன் எதற்கு லைட்டா சிாி எனக்கு அந்த சிாிப்புலதானே சொா்க்கம் இருக்கு

ஆண்: லவ்வுல விழுந்து லவ்வுல எழுந்து மறுபடி விழுவோமா

ஆண்: அடி பெண்ணே பெண்ணே வா லவ்வா்ஸ் ஆகி வானத்தில் பறப்போமா

ஆண்: அப்பப்பா ஹிப்புல்ல சம்மரு வின்டா்தான் பென்ட் இட் லைக் பெக்கம் பேபி

ஆண்: சல்மாா்

குழு: ஓ ஓ ஹேய் ............
ஆண்: சல்மாா்

குழு: ஓ ஓ

ஆண்: கிருஷ்ணா எந்தன் பேருதான் காட் ஆஃப் லவ் நானுதான் என் பிருந்தாவனத் தோட்டத்துக்குக் குயின் நீதான்

ஆண்: கிஸ் மி சிங்கிள் நான் தான் டச் மீ மிங்கிள் ஆவோம் என் தன்னந்தனி டிசா்ட்டுல ரெய்ன் நீதான்

ஆண்: ஃபுள் மூன் நடுவுல ரெயின்போ போல அழகா இருக்குறியே அட டீக்கடை பாய்லா் போல் என் நெஞ்சில் சூடா கொதிக்கிறியே

Male: Chalmaar..

Chorus: Ohh..ohhh

Male: Paththu mani vaakkula Pachchayappaa’s roadula Short skirt oh jennifer

Chorus: Ohh..ohhh

Male: Adithadi nadakkala Vettu kuththu vilugala Azhagula thaakuraa jennifer

Chorus: Ohh..ohhh

Male: Chellamae thangamae Mellamaa paaradi Seththu kiththu povendi Nee sari sari nu Orumura sonnaa Sathiyama polappendi

Male: Appappaa hippula Summeru winter thaan Bend it like beckkam baby

Male: Chalmaar

Chorus: Ohh..ohhh Heiiii.hooo Ohh..ohhh

Male: Love feel kannil irukku No ball pennae edharku Namma kaadhalukku naduvula Screen edharku

Male: Life-il tension edharku Light-ah siri enakku Andha sirippula thaanae Sorgam irukku

Male: Loveula vilundhu Loveula ezhundhu Marupadi viluvomaa

Male: Adi pennae pennae va Lovers aagi Vaanathil parappomaa

Male: Appappaa hippula Summeru winter thaan Bend it like beckkam baby

Male: Chalmaar

Chorus: Ohh..ohhh Heiii... ..............

Male: Chalmaar

Chorus: Ohh..ohhh

Male: Krishna endhan peruthaan God of love naanuthaan En brindhavana thottathukku Queen neethaan

Male: Kiss me single naanthan Touch me mingle aavom En thananthani desertula Rain neethaan

Male: Full moon naduvula Rainbow pola azhagaa irukkuriyae Ada tea kada boiler pol En nenjil soodaa kodhikkiriyae

Male: Appappaa hippula Summeru winter thaan Bend it like beckkam baby

Male: Chalmaar

Chorus: Ohh..ohhh

Other Songs From Devi (2016)

Most Searched Keywords
  • tamil worship songs lyrics in english

  • ovvoru pookalume song

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kutty pattas movie

  • google google vijay song lyrics

  • sarpatta movie song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • story lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics

  • aarariraro song lyrics

  • alagiya sirukki ringtone download

  • kadhal valarthen karaoke

  • tamil whatsapp status lyrics download

  • cuckoo cuckoo dhee lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • new songs tamil lyrics

  • master movie lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • tamil christian karaoke songs with lyrics