Rang Rang Rangoli Song Lyrics

Devi cover
Movie: Devi (2016)
Music: Vishal Mishra
Lyricists: Na. Muthu Kumar
Singers: Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

பெண்: ஆகாய கங்கை நானடா விண்மீனின் தங்கை தானடா அஞ்சாத மங்கை கேளடா கண் ஜாடை ரெண்டும் வெல்லடா

பெண்: வாழ்கின்ற நாள்வரை இனி இல்லை தேய்ப்பிறை நான் வானம் தாண்டி ஏணி போடுவேன்

பெண்: திறந்தது ஓா் சிறை மலருது தாமரை என் கோடி கோடி வானம் தூரும் ரங்கோலி

பெண்: ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்.. ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்.. ஓஹோ

பெண்: ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்.. ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்

பெண்: ஆகாய கங்கை நானடா

பெண்: { என் போன்ற பால் நிறம் சந்திரன் கேட்டிடுமே என் தேகப்பேரொளி சூாியன் கேட்டிடுமே } (2)

பெண்: ஒரு முறை தானடா பூமியில் வாழ்வது இதில் சோகமென்ன தூர வீசிடு

பெண்: கனவுகள் ஆயிரம் கைகளில் சோ்ந்திடும் என் கோடிக்கோடி வானம் தூரும் ரங்கோலி

பெண்: ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்.. ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்

Female: Aagaaya gangai naanadaa Vinmeenin thangai thaanadaa Anjaadha mangai keladaa Kanjaadai rendum velladaa

Female: Vazhgindra naal varai Ini illai theipirai Naan vaanam thaandi Yeni poduven

Female: Thirandhadhu orr sirai Malarudhu thaamarai En kodi kodi vaanam Thoorum rangoli

Female: Rangu rangu rangoli Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang... Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang.. Ohooo.

Female: Rangu rangu rangoli Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang... Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang..

Female: Aagaaya gangai naanadaa

Female: {Enpondra paalniram Chandhiran kettidumae En dhega peroli Sooriyan kettidumae} (2)

Female: Oru murai thaanadaa Boomiyil vazhvadhu Idhil sogam enna Dhoora veesidu

Female: Kanavugal aayiram Kaigalil serndhidum En kodi kodi vaanam Thoorum rangoli

Female: Rangu rangu rangoli Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang... Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang.. Ohooo..

Female: Rangu rangu rangoli Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang... Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang..

Female: Aagaaya gangai naanadaa

Female: Aagaaya gangai naanadaa Vinmeenin thangai thaanadaa Anjaadha mangai keladaa Kanjaadai rendum velladaa

Female: Vazhgindra naal varai Ini illai theipirai Naan vaanam thaandi Yeni poduven

Female: Thirandhadhu orr sirai Malarudhu thaamarai En kodi kodi vaanam Thoorum rangoli

Female: Rangu rangu rangoli Hmmm... Ohooo..hmm Rangu rangu rangoli Rang... Ohooo. Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang..

Female: Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang..

Other Songs From Devi (2016)

Chalmaar Song Lyrics
Movie: Devi
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Sajid-Wajid
Gokka Makka Song Lyrics
Movie: Devi
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Sajid Wajid
Most Searched Keywords
  • anthimaalai neram karaoke

  • thangamey song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • 3 movie songs lyrics tamil

  • karaoke for female singers tamil

  • mgr padal varigal

  • morrakka mattrakka song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • namashivaya vazhga lyrics

  • maara movie lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil love song lyrics in english

  • new tamil christian songs lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • kaathuvaakula rendu kadhal song

Recommended Music Directors