Added Date: Feb 11, 2022
பெண்: ஓயாத அருள் மழையே ஒப்பறிய செழுங்கருணை காயாத தவப் புனலே காசினியில் உயிர்க்கெல்லாம் தாயாகி அணைக்கின்ற தளிர்கரமே நின் மேன்மை வாயார இசைப்பதற்கு மொழியுளதோ ஏடுளதோ...
பெண்: அம்மா...அம்மா உன் கருணைக்கு அளவில்லையே அம்மா உன் கருணைக்கு அளவில்லையே அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே..
ஆண்: பெம்மானின் இடங்கொண்ட பேரின்பமே மறை பொருள் கூறும் பெருவாழ்வின் ஆரம்பமே பெம்மானின் இடங்கொண்ட பேரின்பமே மறை பொருள் கூறும் பெருவாழ்வின் ஆரம்பமே
இருவர்: அம்மா உன் கருணைக்கு அளவில்லையே அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே. அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே.
ஆண்: சிறு பிள்ளை சம்பந்தன் பசி தீர்த்தவள் அவன் செவ்வாயில் கொங்கை தன் பால் வார்த்தவள் சிறு பிள்ளை சம்பந்தன் பசி தீர்த்தவள் அவன் செவ்வாயில் கொங்கை தன் பால் வார்த்தவள்
பெண்: யார் அழுதாலும் தாங்காத மனம் கொண்டவள் பெற்ற தாய்க்கெல்லாம் தாயாக தினம் நின்றவள் பெற்ற தாய்க்கெல்லாம் தாயாக தினம் நின்றவள் ஆ...ஆ...ஆ..ஆ...ஆஹ்..ஆ...
பெண்: கவி பாட நூல் ஏதும் கல்லாதவன் கல்வி கற்பிக்கும் இடம் தேடி செல்லாதவன் கவி பாட நூல் ஏதும் கல்லாதவன் கல்வி கற்பிக்கும் இடம் தேடி செல்லாதவன்
ஆண்: உன் தாம்பூலம் தனை வாங்கி தமிழ் கூறினான் காளமேகத்தை போல் நின்று கவி பாடினான் இருவர்: காளமேகத்தை போல் நின்று கவி பாடினான்
பெண்: தங்கத்தை பெரிதாக நினைத்தேனில்லை உன் அங்கதிற்கிணையான தங்கம் இல்லை தங்கத்தை பெரிதாக நினைத்தேனில்லை உன் அங்கதிற்கிணையான தங்கம் இல்லை
ஆண்: என் தாரத்தின் மாங்கல்யம் நீ தந்தது உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது என் தாரத்தின் மாங்கல்யம் நீ தந்தது உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது...
இருவர்: அம்மா உன் கருணைக்கு அளவில்லையே அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே.

Female: Oyaatha arul mazhaiyae oppariya sezhungarunai Kaayaatha thava punalae kaasiniyil uyirkolla Thaayaagi anaikkindra thalirkaramae nin maenmai Vaayaara isaippatharkku mozhiyulatho yaedulatho
Female: Amma..amma un karunaikku alavillaiyae Amma un karunaikku alavillaiyae Adhai alanthingu naan solla arivillaiyae Alanthingu naan solla arivillaiyae..
Male: Bommaanin idangkonda perinpamae marai Porul koorum peruvaazhvin aarambamae Bommaanin idangkonda perinpamae marai Porul koorum peruvaazhvin aarambamae
Both: Amma un karunaikku alavillaiyae Adhai alanthingu naan solla arivillaiyae Alanthingu naan solla arivillaiyae..
Male: Siru pillai sambanthan pasi theerththaval Avan sevvaayil kongai than paal vaarththaval Siru pillai sambanthan pasi theerththaval Avan sevvaayil kongai than paal vaarththaval
Female: Yaar azhuthaalum thaangaatha manam kondaval Pettra thaaikellaam thaayaaga dhinam nindraval Pettra thaaikellaam thaayaaga dhinam nindraval Aa..aa..aa...aa..aah..aa..
Female: Kavi paada nool yaedhum kallaathavan Kalvi karpikkum idam thedi sellaathavan Kavi paada nool yaedhum kallaathavan Kalvi karpikkum idam thedi sellaathavan
Male: Un thaampoolam thanai vaangi thamizh koorinaan Kaala megaththai pol nindru kavi paadinaan Both: Kaala megaththai pol nindru kavi paadinaan
Female: Thangaththai perithaaga ninaiththaenillai Un angathirkinaiyaana thangam illai Thangaththai perithaaga ninaiththaenillai Un angathirkinaiyaana thangam illai
Male: En thaaraththin maangazhyam nee thanthathu Un thaayanpai ennendru yaar solvathu En thaaraththin maangazhyam nee thanthathu Un thaayanpai ennendru yaar solvathu Un thaayanpai ennendru yaar solvathu.
Both: Amma un karunaikku alavillaiyae Adhai alanthingu naan solla arivillaiyae..
rummy koodamela koodavechi lyrics
new tamil songs lyrics
hanuman chalisa tamil lyrics in english
thalapathi song in tamil
gaana song lyrics in tamil
tamil song lyrics in english
karaoke songs in tamil with lyrics
vijay songs lyrics
best tamil song lyrics for whatsapp status download
one side love song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
thamirabarani song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
chinna chinna aasai karaoke download masstamilan
maara movie lyrics in tamil
amma song tamil lyrics
eeswaran song lyrics
tamil christian songs karaoke with lyrics
megam karukuthu lyrics
hare rama hare krishna lyrics in tamil