Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
ஆண்: நீ நீ ஒரு நதி அலை ஆனாய் நான் நான் அதில் விழும் இலை ஆனேன் உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ ஓ மழையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும் மனதினிலே இருப்பதெல்லாம் மெளனத்திலே கலக்கும்
ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன்
ஆண்: நீ நீ புது கட்டளைகள் விதிக்க நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம் தெரியவில்லை கணக்கு எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம் புரியவில்லை நமக்கு
ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
பெண்: ........
ஆண்: கனவே கனவே கண் உறங்காமல்
பெண்: ........
ஆண்: கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

Male: Anbae en anbae un vizhi paarka Ithanai naalai thavithaen Kanavae kanavae kan urangamal Ulagam muzhuthai maranthaen Kannil sudum veyil kaalam Un nenjil kulir pani kaalam Anbil adai mazhai kaalam Ini aruginil vasapadum sugam sugam
Male: Nee nee oru nadhi azhai aanai Naan naan adhil vizhum ilai aanaen Undhan madiyinil mithanthiduveno Undhan karai thoda pizhaithiduveno..oh.. Malaiyinilae pirakum nadhi Kadalinilae kalakum Manadhinilae irupadhellam Mounathilae kalakum
Male: Anbae en anbae un vizhi paarka Ithanai naalai thavithaen Kanavae kanavae kan urangamal Ulagam muzhuthai maranthaen
Male: Nee nee pudhu kattalaigal vithika Naan naan udan kattupattu nadaka Indha ulagathai jeyithiduvenae Anbu devathaiku parisalipenae Yedhai koduthom yedhai yeduthom Theriyavilai kanakku Yengu tholainthom yengu kidaithom Puriyavilai namaku
Male: Anbae en anbae un vizhi Paarka
Female: Hoooooohoho..
Male: Kanavae kanavae kan urangamal
Female: Hoooooohoho..
Male: Kannil sudum veyil kaalam Un nenjil kulir pani kaalam Anbil adai mazhai kaalam Ini aruginil vasapadum sugam sugam
padayappa tamil padal
indru netru naalai song lyrics
yesu tamil
tamil songs with lyrics free download
kalvare song lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
tamil songs english translation
soorarai pottru song tamil lyrics
nanbiye song lyrics in tamil
thamizha thamizha song lyrics
kadhal sadugudu song lyrics
en iniya thanimaye
valayapatti song lyrics
ganpati bappa morya lyrics in tamil
tamil tamil song lyrics
tamil christian songs lyrics in english pdf
google google tamil song lyrics in english
3 song lyrics in tamil
vathi coming song lyrics
hare rama hare krishna lyrics in tamil