Azhiyilae Mukkulikkum Song Lyrics

Dhaam Dhoom cover
Movie: Dhaam Dhoom (2008)
Music: Harris Jayaraj
Lyricists: Na. Muthu Kumar
Singers: Haricharan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே

ஆண்: உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா

ஆண்: உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி எந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா

ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே

ஆண்: உன் விம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா

ஆண்: உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா மவுனத்தில் குடி வைக்கவா

ஆண்: அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி மறைத்தாலும் மறக்காது அழகே

ஆண்: அடிவானம் சிவந்தாலும் கோடிப்பூக்கள் பிறந்தாலும் உனைப் போல இருக்காது அழகே அழகே அழகே வியக்கும் அழகே

Male: Azhiyilae mukkulikkum azhagae. Aviyilae thathalikkum azhagae

Male: Un kuzhalodu vilaiyaadum Kattraaga urumaari Mundhanai padiyeravaa Moochodu kudiyeravaa

Male: Un idaiyodu nadamaadum Udaiyaaga naan maari Ennaalum sooderavaa En jenmum ederavaa..

Male: Azhiyilae mukkulikkum azhagae. Aviyilae thathalikkum azhagae

Male: Un vimmendra kannaththil Dhimmendra nenjaththil Ichchendru idhazh veikkavaa Ichchaikkor vilai veikkavaa

Male: Un um endra sollukkum Im endra sollukkum Ippodhae thadai veikkavaa Mounaththil kudi veikkavaa

Male: Agham paadhi mugum paadhi Nagam paayum sugam meedhi Mariththaalum marakkaadhu azhagae

Male: Adivaanam sivandhaalum Kodippookkal pirandhaalum Unnai polae irukkaadhu azhagae Azhagae azhagae viyakkum azhagae

Other Songs From Dhaam Dhoom (2008)

Similiar Songs

Most Searched Keywords
  • siragugal lyrics

  • mappillai songs lyrics

  • kadhal album song lyrics in tamil

  • tamil hymns lyrics

  • alagiya sirukki ringtone download

  • tamil songs to english translation

  • bigil song lyrics

  • 7m arivu song lyrics

  • tamil lyrics video download

  • alaipayuthey karaoke with lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • yaar azhaippadhu song download masstamilan

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • master the blaster lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • meherezyla meaning