Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே
பெண்: யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே தீயா தெரியலே காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ

பெண்: மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
பெண்: நீயா
ஆண்: முழுமையாய்
பெண்: நானோ
ஆண்: வெறுமையாய்
பெண்: நாமோ இனி சேர்வோமா
பெண்: யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே தீயா தெரியலே
பெண்: மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான் மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வாா்த்தை தான் கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா கண்ணீர் கண்ணிலா நானும் வெறும் கானலா
பெண்: யாரோ (யாரோ) மனதிலே ஏனோ (ஏனோ) கனவிலே ஓ நீயா (ஓ நீயா) உயிரிலே தீயா (தீயா ) தெரியலே காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ

{ வலியே என் உயிர் வலியே சகியே என் இளம் சகியே } (2)
வலியே என் உயிர் வலியே

Male: Valiyae en uyir valiyae Nee ulavugiraai en vizhi vazhiyae Saghiyae en ilam saghiyae Un ninaivugalal nee thurathuriyae Madhiyae en muzhu madhiyae Pen pagal iravai nee paduthuriyae Nadhiyae en ilam nadhiyae Un alaigalinaal nee urasiriyae
Female: Yaaro manadhilae yeno kanavilae Neeya uyirilae theeya theriyilae Kaatru vandhu moongil ennai paada cholgindratho Moongilukul vaarthai illai oomai aagindratho
Male: Valiyae en uyir valiyae Nee ulavugiraai en vizhi vazhiyae Saghiyae en ilam saghiyae Un ninaivugalal nee thurathuriyae Madhiyae en muzhu madhiyae Pen pagal iravai nee paduthuriyae Nadhiyae en ilam nadhiyae Un alaigalinaal nee urasiriyae
Female: Manam manam engilum Aedho ganam ganam aanathae Thinam thinam nyabagam vandhu Ranam ranam thandhathae Alaigalin oosaiyil kizhinchalai vaazhgiren
Female: Neeya
Male: Muzhumaiyai
Female: Naano
Male: Verumaiyai
Female: Naamo ini servomaa
Female: Yaaro manathilae yeno kanavilae Neeya uyirilae theeya theriyalae
Female: Miga miga koormaiyai ennai Rasithadhu un kangalthaan Miruthuvai pesiyae ennul Vasithathu un vaarthai thaan Kangalai kaanavae imaigalai marupadha Venneer vennilaa Kanneer kannilaa Naanum verum kaanala
Female: Yaaro. (yaaro).. manathilae Yeno.(yeno).. kanavilae Ohh neeya.(ohh neeya).. Uyirilae Theeya .(theeya)..theriyilae Kaatru vandhu moongil ennai paada cholgindratho Moongilukul vaarthai illai oomai aagindratho
Male: Valiyae en uyir valiyae Nee ulavugiraai en vizhi vazhiyae Saghiyae en ilam saghiyae Un ninaivugalal nee thurathuriyae Madhiyae en muzhu madhiyae Pen pagal iravai nee paduthuriyae Nadhiyae en ilam nadhiyae Un alaigalinaal nee urasiriyae
{ Valiyae en uyir vazhiyae Saghiyae en ilam saghiyae } (2)
Valiyae en uyir vazhiyae
sister brother song lyrics in tamil
yaar azhaippadhu song download
tamil lyrics video song
master vaathi coming lyrics
sarpatta parambarai songs lyrics
anthimaalai neram karaoke
comali song lyrics in tamil
alagiya sirukki movie
tamil lyrics video songs download
movie songs lyrics in tamil
christian songs tamil lyrics free download
google song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
kinemaster lyrics download tamil
maruvarthai pesathe song lyrics
maara song tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics
tamil mp3 songs with lyrics display download
venmathi song lyrics
soorarai pottru mannurunda lyrics