I Want A Girl Song Lyrics

Dhanusu Raasi Neyargalae cover
Movie: Dhanusu Raasi Neyargalae (2019)
Music: Ghibran
Lyricists: Ku. Karthik
Singers: Anirudh Ravichander and Ghibran

Added Date: Feb 11, 2022

ஆண்: அகனகனக அசத்துற அழகுல இழுக்குற பறக்குற பத்மினியோ சகலகலகல துரு துரு பேச்சுல சிணுங்குற குலுங்குற சங்கினியோ

ஆண்: டமடமனக அடிக்கிற கூத்துல அளப்பற குடுக்குற ஹஸ்தினியோ தகதகனக ஜொலிக்கிற கலருல அலுக்குற குலுக்குற சித்தினியோ

ஆண்: எனக்கென ஒரு ஏஞ்சல்தான் கெடைக்கிற வர சர்ச்சிங்தான் அடம் பிடிக்குது அடிமனம் துடிக்குது யாரு அவ என்ன பேரு தெரியலையே

ஆண்: அடிக்குது உள்ள டர்போதான் புடிக்கணும் ஒரு வர்கோதான் படபடக்குது நெஞ்சுக்குள்ள வெடிக்குது எந்த ஊரு இதுவரை பாக்கலையே

ஆண்: ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ மேரேஜ்ஜூ அவ இல்லாம என் லைப்பு ரொம்ப டேமேஜ்ஜூ டேமேஜ்ஜூ ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ மேரேஜ்ஜூ அவ இல்லாம என் லைப்பு ரொம்ப டேமேஜ்ஜூ டேமேஜ்ஜூ

ஆண்: போங்க பாஸ்

ஆண்: வா குருவே உச்சத்துக்குதான் நீ இருந்தா கன்னி தேடி வருவா யார் வரவும் நேரம் காலம்தான் என் கனவு பூட்ட திறந்து விடவா

ஆண்: அய்யய்யோ ராசி கட்டம் என்னை சுத்துதே நட்சத்திரத்த தேடி அலைய வைக்குதே

ஆண்: மறுபடியுமா...

ஆண்: ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ அவ இல்லாம என் லைப்பு ரொம்ப டேமேஜ்ஜூ என் லைப்பு ரொம்ப டேமேஜ்ஜூ

ஆண்: ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ அவ இல்லாம என் லைப்பு ரொம்ப டேமேஜ்ஜூ

ஆண்: அட போங்க பாஸ்

Music by: Ghibran

Male: Aganakanaka asathura azhagula Izhukkura parakkura padmini yo Sakalakalaka thuru thuru Pechula sinungura kulungura sangini yo

Male: Damadamanaka adikkira koothula Alappara kodukkura hasthini yo Thakathakanaka jolikkira colorula Alukkura kulukkura sithini yo

Male: Enakkena oru angel thaan Kedaikkira vara searching thaan Adam pudikkudhu adimanam thudikkudhu Yaaru ava enna peru theriyalaiyae

Male: Adikkudhu ulla turbo thaan Pudikkanum oru virgo thaan Padapadakkudhu nenjukkulla vedikkudhu Endha ooru idhuvara pakkalaiyae

Male: I want a girl for marriage-uh Marriage-uh Ava illaama en life-u romba damage-uh Damage-uh..... I want a girl for marriage-uh Marriage-uh Ava illaama en life-u romba damage-uh Damage-uh..... Ponga boss

Male: I want a girl for marriage-uh Marriage-uh Ava illaama en life-u romba damage-uh Damage-uh..... I want a girl for marriage-uh Marriage-uh Ava illaama en life-u romba damage-uh Damage-uh.....

Male: Vaa guruvae uchathukku thaan Nee irundha kanni thedi varuva Yaar varavum neram kaalam thaan En kanavu pootta thirandhu vidava

Male: Ayyaiyo raasi kattam ennai suthuthae Natchathiratha thedi alaiya vaikkudhae

Male: Aganakanaka asathura azhagula Izhukkura parakkura padmini yo Sakalakalaka thuru thuru Pechula sinungura kulungura sangini yo

Male: Damadamanaka adikkira koothula Alappara kodukkura hasthini yo Thakathakanaka jolikkira colorula Alukkura kulukkura sithini yo

Male: Enakkena oru angel thaan Kedaikkira vara searching thaan Adam pudikkudhu adimanam thudikkudhu Yaaru ava enna peru theriyalaiyae

Male: Adikkudhu ulla turbo thaan Pudikkanum oru virgo thaan Padapadakkudhu nenjukkulla vedikkudhu Endha ooru idhuvara pakkalaiyae

Male: I want a girl for marriage-uh Marriage-uh Ava illaama en life-u romba damage-uh Damage-uh..... I want a girl for marriage-uh Marriage-uh Ava illaama en life-u romba damage-uh Damage-uh.....

Male: Marubadiyuma.

Male: I want a girl for marriage-uh I want a girl for marriage-uh. Ava illaama en life-uh romba damage-uh En life-uh romba damage-uh

Male: I want a girl for marriage-uh I want a girl for marriage-uh. Ava illaama en life-uh romba damage-uh

Male: Ada ponga boss

Other Songs From Dhanusu Raasi Neyargalae (2019)

Most Searched Keywords
  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • tamil album song lyrics in english

  • tamil karaoke with lyrics

  • kichili samba song lyrics

  • master dialogue tamil lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • indru netru naalai song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • album song lyrics in tamil

  • tamil lyrics

  • neeye oli lyrics sarpatta

  • mgr karaoke songs with lyrics

  • john jebaraj songs lyrics

  • sirikkadhey song lyrics

  • maraigirai movie

  • tamil female karaoke songs with lyrics

  • isaivarigal movie download

  • old tamil christian songs lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics