Murada Murada Song Lyrics

Dhanusu Raasi Neyargalae cover
Movie: Dhanusu Raasi Neyargalae (2019)
Music: Ghibran
Lyricists: Viveka
Singers: Bombay Jayashri

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்

பெண்: இது என்ன என்னுள் ஏதோ விபரீதம் இது போல ஆனது இல்லை ஒருபோதும்
பெண்: யாரை நான் கேட்பேன்..

பெண்: இது என்ன என்னுள் ஏதோ விபரீதம்.. இது போல ஆனது இல்லை ஒருபோதும்

பெண்: அச்சம் வழிய அணைத்தேன் உனையே அதை நான் நினைத்து சிரித்தேன் தனியே கடைசி வரையில் நீதான் துணையே உன் கை என் தலையணையே

பெண்: முரடா முரடா முரடா முழுதும் தருவேன் பொறுடா முரடா முரடா முரடா முழுதும் தருவேன் பொறுடா

பெண்: .........

பெண்: கண் பார்த்திடும் தூரம் அருகில் நீ நின்றே இருந்தாலும் சிறு தூரமும் பெரும் பாரமாய் வதைகின்றதே

பெண்: கண்ணாடியை நீயும் கலையாத பிம்பம் போல் நானும் எந்நாளுமே ஒன்றாகவே வரம் கேட்கிறேன்..யேன்..

பெண்: நிழல்கூட நிதமும் இல்லாமல் உலாவ உலாவ தழல்கூட தண்ணீரை போலாகி குலாவ குலாவ

பெண்: திமிரோடு கனைத்து அணைத்து முகர்ந்தாய் முகர்ந்தாய் திறக்காத கதவும் திறந்து நுழைந்தாய் நுழைந்தாய்

பெண்: முரடா முரடா முரடா முழுதும் தருவேன் பொறுடா

பெண்: இது என்ன என்னுள் எதோ விபரீதம் இது போல ஆனது இல்லை ஒருபோதும்

Female: Hmmm mmm hmmm Hmmm mmm hmmm Hmmm mmm hmmm Hmmm mmm hmmm

Female: Idhu enna Ennul yedho vibaritham Idhu pola Aanadhu illai orupodhum
Female: Yaarai naan kaetpen..

Female: Idhu enna Ennul yedho vibaritham Idhu pola Aanadhu illai orupodhum

Female: Achcham vazhiya Anaithaen unnaiyae Adhai naan ninaithu Sirithaen thaniyae Kadaisi varaiyil needhaan thunaiyae Un kai en thalaiyanaiyae

Female: Murada murada murada Muzhuthum tharuven poruda Murada murada murada Muzhuthum tharuven poruda

Female: Kan paarthidum dhooram Arugil nee nindrae irunthaalum Siru dhooramum perum baaramaai Vathaikindrathae

Female: Kannaadiyaai neeyum Kalaiyaadha bimbam pol naanum Ennaalumae ondraagavae Varam ketkkiren..enn..

Female: Nizhal kooda nidhanam illamal Ulaava ulaava Thazhal kooda thanneerai polaagi Kulaava kulaava

Female: Thimirodu kanaithu anaithu Mugarnthaai mugarnthaai Thirakaadha kadhavum thiranthu Nuzhainthaai nuzhainthaai

Female: Muradaa murada murada Muzhuthum tharuven poruda

Female: Idhu enna Ennul yedho vibaritham Idhu pola Aanadhu illai orupodhum

Female: Achcham vazhiya Anaithaen unnaiyae Adhai naan ninaithu Sirithaen thaniyae Kadaisi varaiyil needhaan thunaiyae Un kai en thalaiyanaiyae

Female: Murada murada murada Muzhuthum tharuven poruda Murada murada murada Muzhuthum tharuven poruda

Other Songs From Dhanusu Raasi Neyargalae (2019)

Most Searched Keywords
  • theera nadhi maara lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • yaar azhaippadhu song download masstamilan

  • master song lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • new tamil songs lyrics

  • marudhani song lyrics

  • tamil song lyrics download

  • tamil old songs lyrics in english

  • alagiya sirukki tamil full movie

  • ovvoru pookalume karaoke download

  • tamil love feeling songs lyrics video download

  • love lyrics tamil

  • share chat lyrics video tamil

  • national anthem lyrics in tamil

  • maruvarthai song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • kangal neeye song lyrics free download in tamil