Added Date: Feb 11, 2022
ஆண்கள்: என்னோடு வாழ்வாயோ உயிரோடு சேர்வாயோ உன் கைகள் சேர்ந்தால் நான் வாழ்வேன் உரு மாறுவேன்

ஆண்: காதல் தீவே நில்லாய்யொடி காதல் செய்ய வந்தேனடி கண்ணை பார்த்து கொள்ளாதடி மண்ணை பார்க்க மறந்தேனடி
ஆண்: இது ஒரு வித போராட்டம் இதயத்தில் ஒரு புது வித மாற்றம் அணுக்களும் உன் பேர் சொல்லும் மாயம் என்னடி
ஆண்: பனி கனவுகள் நாள் தோறும் தனி இரவுகள் நடந்தால் போதும் உயிர்க்குள் தினம் ஆர்பாட்டம் நியாயம் என்னடி
குழு: தன்னன் தீவாய்
ஆண்: தீவாய்
குழு: போகாதடி
ஆண்: போகாதடி
ஆண்: தஞ்சம் கொள்ள வந்தேனடி
குழு: கொஞ்சம் வார்த்தை
ஆண்: வார்த்தை
குழு: மறேந்தேனடி
ஆண்: மறேந்தேனடி
குழு: கொஞ்சும் பேச்சில் விழுந்தேனடி
ஆண்: விழுந்தேனடி
ஆண்: சரிகமப நிச ரிக ரி நி ப ம க ரி த ரி ரி க ரி சரிகமப நிச ரிக ரி நி ப ம க ரி த ரி ரி க ரி
ஆண்: பொய் உண்மை ரெண்டும் சொல்ல தயக்கம் இல்லை அடி நீ சிரித்தாள் அதில் மென்மையே உண்மையே
ஆண்: புல் வெளியில் இரு துளிகளாக பிரிந்தோம் இன்று காவேரியில் நாம் ஓடினோம் கூடினோம்
ஆண்: ஊடல் ஏதும் இல்லாத காதல் எங்கும் இல்லையடி குறைகள் ஏதும் இல்லாத எந்த உறவிலும் நிலை இல்லையடி

Music by: Sean Roldan
Males: Ennodu vaazhvaaiyo Uyirodu servaaiyo Un kaigal sernthaal Naan vaazhuven uru maaruven
Males: Ennodu vaazhvaaiyo Uyirodu servaaiyo Un kaigal sernthaal Naan vaazhuven maaruven
Male: Kaadhal theevae Nillaaiyodi Kaadhal seiya vanthenedi Kannai paarthu Kolladha di Mannai paarkka maranthenadi
Male: Idhu oru vidha porattam Idhayathil oru pudhu vidha maatram Anukkalum un per sollum Maayam ennadi
Male: Pani kanavugal naal thorum Thani iravugal nadanthal podhum Uyirukkul dhinam aarpaattam Nyayam ennadi
Chorus: Thannan theevaai
Male: Theevaai
Chorus: Pogathadi
Male: Pogathadi
Male: Thanjam kolla vanthenadi
Chorus: Konjam vaarthai
Male: Vaarthai
Chorus: Marathenadi
Male: Marathenadi
Chorus: Konjum pechil vizhunthenadi
Male: Vizhunthenadi
Male: Sarigamapa nisa riga ri Ni pa ma ga ri ga ri Sarigamapa nisa riga ri Ni pa ma ga ri ga ri Ri ga rii
Male: Poi unmai Rendum solla thayakkam illai Adi nee sirithaal Adhil menmaiyae unmaiyae
Male: Pul veliyil Iru thuligazhaaga pirinthom Indru kaveriyil Naam odinom koodinom
Male: Oodal edhum illaadha Kaadhal engum illaiyadi Kuraigal edhum illaadha Endha uravilum nizhai illaiyadi
Male: Idhu oru vidha porattam Idhayathil oru pudhu vidha maatram Anukkalum un per sollum Maayam ennadi
Male: Pani kanavugal naal thorum Thani iravugal nadanthal podhum Uyirukkul dhinam aarpaattam Nyayam ennadi
Male: Kaadhal theevae Nillaaiyodi Kaadhal seiya vanthenedi Kannai paarthu Kolladha di Mannai paarkka maranthenadi
Males: Ennodu vaazhvaaiyo Uyirodu servaaiyo Un kaigal sernthaal Naan vaazhuven uru maaruven
Males: Ennodu vaazhvaaiyo Uyirodu servaaiyo Un kaigal sernthaal Naan vaazhuven maaruven
More information:
This song was released by “Gautham Vasudev Menon” through his twitter handle.
https://t.co/VeYSViZncx
Song Composed by @RSeanRoldanSung by @sidsriramThat’s a first for this combination & it’s a beauty!
Written by @nixyyyyyy#DharalaPrabhuFromMAR13@iamharishkalyan @TanyaHope_offl @Actor_Vivek @krishnammuthu @SonyMusicSouth @sidd_rao @Screensceneoffl
— Gauthamvasudevmenon (@menongautham) March 4, 2020
kannathil muthamittal song lyrics free download
enjoy en jaami cuckoo
kutty pattas tamil movie download
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil karaoke songs with lyrics for female
yaanji song lyrics
karaoke songs with lyrics in tamil
karaoke lyrics tamil songs
maruvarthai song lyrics
youtube tamil karaoke songs with lyrics
chellamma chellamma movie
aagasam song soorarai pottru mp3 download
naan movie songs lyrics in tamil
en iniya pon nilave lyrics
paadal varigal
kannana kanne malayalam
kuruthi aattam song lyrics
venmathi song lyrics
medley song lyrics in tamil
pularaadha