Raasa Mavan Song Lyrics

Dharala Prabhu cover
Movie: Dharala Prabhu (2020)
Music: Madley Blues
Lyricists: Subu
Singers: Alexander Babu and Harish Venkat

Added Date: Feb 11, 2022

ஆண்: மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு: ராசா ராசா ராசா மவன்
ஆண்: மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு: ராசா ராசா ராசா மவன்

ஆண்: மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு: ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
ஆண்: மாமா மாமா மாட்டிகிட்டான்
குழு: ராசா மவன் ராசா மவன் ராசா மவன்

ஆண்: இவன்தான் மன்மதனோ கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ

ஆண்: தனியா நின்ந்தவனோ தளராத அடங்கா கிங் இவனோ

ஆண்: இவன பாத்ததுமே பெல் அடிச்சு பல்பும் எரிஞ்சிருச்சே

ஆண்: காத்துல முடி அசைய இளைய ராசா பாட்டும் கேட்டுருச்சே

ஆண்: {இதுவும் ஒரு வித லவ்சுதானே..
குழு: மாமா மாமா மாட்டிகிட்டான்

ஆண்: ஓகே சொன்னா மவுசுதானே
குழு: ராசா மவன் ராசா மவன்} (2)

ஆண்: வாயில வடை சுட்டே வண்டியில வந்தவாசி வந்தாச்சு

ஆண்: வாயில வடை சுட்டே வண்டியில வந்தவாசி வந்தாச்சு பெட்ரோல் இல்லாம நிக்கையில பங்க்கே கெடச்சாச்சே

ஆண்: சூப்பர் மேன்னு சிக்குவானா... சிக் சிக் சிக் சிக்குவானா... வேட்டைக்காரன் விட்டுருவானா விட்டுருவானா விட்டுருவானா

ஆண்: மலைய கட்ட முடியிருக்கு வலைய விரிச்சா கடல் ஒனக்கு இவன்தான் மன்மதனோ

Male: Mama mama maattikkitaan
Chorus: Raasa raasa raasa mavan
Male: Mama mama mama mama maattikkitaan
Chorus: Raasa raasa raasa mavan

Male: Mama mama mama mama maattikkitaan
Chorus: Raasa mavan raasa mavan raasa mavan
Male: Mama mama maattikkitaan
Chorus: Raasa mavan raasa mavan raasa mavan

Male: Ivandhaan manmadhano Kora theerka porandhae vandhavano

Male: Thaniya nindhavano thalaraadha Adangaa king ivano

Male: Ivana paathadhumae Bell adichu bulb-um erinjiruchae

Male: Kaathula mudi asaiya Ilaya raasaa paattum ketturuchae

Male: {Idhuvum oru vidha Loves-u dhaanae..
Chorus: Mama mama mama maattikkitaan

Male: Ok sonna mavusu dhaanae
Chorus: Raasa mavan raasa mavan} (2)

Male: Vaayila vada suttae Vandiyila vandhavaasi vandhaachu

Male: Vaayila vada suttae Vandiyila vandhavaasi vandhaachu Petrol illaama nikkaiyila Bunk-eh kadachaachu

Male: Super man-u sikkuvaanaa. Sik sik sik sikkuvaanaa Vettakaaran vitturuvaana. Vitturuvaana vitturuvaana

Male: Malaya katta mudiyirukku Valaya virichaa kadal onakku

Male: Ivandhaan manmadhano Kora theerka porandhae vandhavano

Male: Thaniya nindhavano thalaraadha Adangaa king ivano

Male: Ivana paathadhumae Bell adichu bulb-um erinjiruchae

Male: Kaathula mudi asaiya Ilaya raasaa paattum ketturuchae

Male: {Idhuvum oru vidha Loves-u dhaanae..
Chorus: Mama mama mama maattikkitaan

Male: Ok sonna mavusu dhaanae
Chorus: Raasa mavan raasa mavan} (2)

Male: Mama mama maattikkitaan
Chorus: Raasa raasa raasa mavan
Male: Mama mama mama mama maattikkitaan
Chorus: Raasa raasa raasa mavan

Male: Mama mama mama mama maattikkitaan
Chorus: Raasa mavan raasa mavan raasa mavan
Male: Mama mama maattikkitaan
Chorus: Raasa mavan raasa mavan raasa mavan

Other Songs From Dharala Prabhu (2020)

Most Searched Keywords
  • tamilpaa master

  • tamil old songs lyrics in english

  • master vaathi coming lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • meherezyla meaning

  • master lyrics tamil

  • kannalane song lyrics in tamil

  • unna nenachu lyrics

  • soorarai pottru song lyrics

  • romantic songs lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • unna nenachu nenachu karaoke download

  • youtube tamil line

  • soorarai pottru song lyrics tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil love song lyrics in english

  • kutty pasanga song

  • soorarai pottru songs lyrics in tamil

  • john jebaraj songs lyrics