Dharma Devan Koyilil Song Lyrics

Dharma Devan cover
Movie: Dharma Devan (1989)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ..........

பெண்: தர்ம தேவன் கோயிலில் கையேந்தி கேட்கிறேன் உன்னை மீண்டும் வந்த கர்ணனாய் எந்நேரம் பார்க்கிறேன் இல்லையென்று எந்நாளுமே சொல்லாதவன் செல்வமெல்லாம் தன் சொந்தமாய் கொள்ளாதவன் வள்ளல் என்று நாளும் பேர் எடுத்த.

பெண்: தர்ம தேவன் கோயிலில் கையேந்தி கேட்கிறேன் உன்னை மீண்டும் வந்த கர்ணனாய் எந்நேரம் பார்க்கிறேன்

பெண்: தர்மத்தை நான் கேட்க கையில் தாரை வார்த்திடு ஜென்மங்கள் இல்லாமல் சொர்க்கம் சென்று ஓய்வெடு இங்கு நீயும் வந்த வேலைதான் பூர்த்தி ஆனது இன்னும் நீண்ட காலம் வாழுமே உன் கீர்த்தியானது

பெண்: இன்று ஊர் விட்டு நீ செல்ல தேர் கொண்டு வந்தேனே தென்னாட்டு மன்னவனே இன்று ஊர் விட்டு நீ செல்ல தேர் கொண்டு வந்தேனே தென்னாட்டு மன்னவனே ஏழை பிள்ளை யார்க்கும் சோறளித்த.

பெண்: தாய்க்கு கோயில் கட்டி தோட்டத்திலே வச்சவனே தாயில்லா புள்ளைக்கெல்லாம் தாயாகி வந்தவனே ஏழை வாய்க்கு அரிசியிட்டு வறுமையைத்தான் தீர்த்தவனே உன் வாய்க்கரிசி நாங்கள் இட வானகம்தான் போனவனே அள்ளி அள்ளி தந்த கைதான் அசையாம கெடக்குதய்யோ ஆடி ஆடி வந்த ரதம் ஆடாம இருக்குதய்யோ

பெண்: சிலுக்கு சட்டையெல்லாம் சீராக இருக்கையிலே வச்சக் குல்லா வச்சப்படி வண்ணமாய் இருக்கையிலே ரோசாப்பூ மேனி மட்டும் யாத்திரையில் வாடிடிச்சு ராஜ்ஜியத்த ஆண்டவனின் மூச்சடங்கி போயிடுச்சே

பெண்: போதும் ஒழைச்சதென பொன்னுலகம் போனீகளா சாமி அழச்சதின்னு சொர்க்கத்துக்கு போனீகளா ஏன்யா என் துரையே இது உனக்கெ நல்லாருக்கா ஏழை சனங்களுக்கு இனிமேலே யாரிருக்கா

Chorus: ........

Female: Dharma devan koyilil Kaiyendhi ketkkiren Unnai meendum vandha karnanaai Enneram paarkkiren Illaiyendru ennalumae solladhavan Selvamellam than sondhamaai kolladhavan Vallal endru naalum per edutha

Female: Dharma devan koyilil Kaiyendhi ketkkiren Unnai meendum vandha karnanaai Enneram paarkkiren

Female: Dharmathai naan ketka Kaiyil thaarai vaarthida Jenmangal illamal sorgam sendru ooivedu Ingu neeyum vandha velai thaan Poorthi aanadhu Innum neenda kaalam vaazhumae Un keerthiyaanadhu

Female: Indru oor vittu nee sella Thaer kondu vandhenae Thennaattu mannavanae Indru oor vittu nee sella Thaer kondu vandhenae Thennaattu mannavanae Ezhai pillai yaarkum soru alitha

Female: Dharma devan koyilil Kaiyendhi ketkkiren Unnai meendum vandha karnanaai Enneram paarkkiren Illaiyendru ennalumae solladhavan Selvamellam than sondhamaai kolladhavan Vallal endru naalum per edutha

Female: Dharma devan koyilil Kaiyendhi ketkkiren Unnai meendum vandha karnanaai Enneram paarkkiren

Female: Thaaikku koyil katti Thottathilae vachavenae Thaai illaa pullaikkellaam Thaayagi vandhavanae Ezhai vaaikku arisiyittu Varumaiyai theerthavanae Un vaaikarisi naangal ida Vaanagam thaan ponavanae Alli alli thantha kai thaan Asaiyaama kedakuthaiyaa Aadi aadi vandha ratham Aadaama irukkudhaiyaa

Female: Silukku sattaiyellaam Seeraaga irukkaiyilae Vacha kullaa vachappadi Vannamaai irukkaiyilae Rosaapoo maeni mattum Yaaththiraiyil vaadiduchu Raajiyatha aandavanin Moochandangi pooyiduchae

Female: Podhum ozhaichadhunnu Ponnulagam poneengala Saami azhachadhinnu Sorgathukku poneegala Yen yaa en dhuraiyae idhu Unnakae nalla irukkaa Ezhai sanangalukku inimael yaar irukkaa

Female: Dharma devan koyilil Kaiyendhi ketkkiren Unnai meendum vandha karnanaai Enneram paarkkiren Illaiyendru ennalumae solladhavan Selvamellam than sondhamaai kolladhavan Vallal endru naalum per edutha

Female: Dharma devan koyilil Kaiyendhi ketkkiren Unnai meendum vandha karnanaai Enneram paarkkiren

Other Songs From Dharma Devan (1989)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • snegithiye songs lyrics

  • happy birthday lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • tamil song lyrics download

  • sarpatta movie song lyrics

  • google google tamil song lyrics in english

  • vinayagar songs lyrics

  • old tamil songs lyrics in english

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • siruthai songs lyrics

  • 90s tamil songs lyrics

  • asku maaro lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • aagasam song lyrics

  • eeswaran song lyrics

  • marudhani song lyrics

  • tamil songs without lyrics

  • master movie lyrics in tamil