Idhu Nattanadu Raathiri Song Lyrics

Dharma Devathai cover
Movie: Dharma Devathai (1986)
Music: Raveendran
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: இது நட்ட நடு ராத்திரி நான் அத்த மவ மாதிரி இது நட்ட நடு ராத்திரி நான் அத்த மவ மாதிரி ஒரு மாலை இடு இல்ல ஆள விடு

பெண்: இது நட்ட நடு ராத்திரி நான் அத்த மவ மாதிரி எனக்கென பிறந்தவன் விஷயங்கள் தெரிஞ்சவன் வெவரங்கள் புரிஞ்சவன் யாருயா

பெண்: இது நட்ட நடு ராத்திரி நான் அத்த மவ மாதிரி

பெண்: எல்லாரும் பாத்தா எல்லாரும் கேட்டா என்னாகும் என் பாடு மச்சானே நீயும் அச்சாரம் போடு அப்பால ஓம் பாடு

பெண்: சில்லரை உள்ளவன் வாங்கலாம் அட மத்தவன் பாத்துதான் ஏங்கலாம் ஏய் சில்லரை உள்ளவன் வாங்கலாம் அட மத்தவன் பாத்துதான் ஏங்கலாம்

பெண்: சின்ன வயசுப் பொண்ணு இள வாழக் கண்ணு என்ன புடிச்சிருந்தா வாய்யா ஓம் மடியிலதான் கொஞ்சம் கனம் இருந்தா என்ன அழைச்சுகிட்டு போய்யா

பெண்: இது நட்ட நடு ராத்திரி நான் அத்த மவ மாதிரி ஒரு மாலை இடு இல்ல ஆள விடு இது நட்ட நடு ராத்திரி நான் அத்த மவ மாதிரி

பெண்: கை காசப் போடு என்கூட ஆடு கடன் சொல்லக் கூடாது காதோட யாரும் பூச் சுத்த வந்தா என் கிட்ட வேகாது

பெண்: வந்தவன் யாருமே சொக்கணும் என் வாசலில் க்யூவிலே நிக்கணும் ஹேய் வந்தவன் யாருமே சொக்கணும் என் வாசலில் க்யூவிலே நிக்கணும்

பெண்: நெஞ்சு துடிக்கிறதா தந்தி அடிக்கிறதா கையில் காசு இருந்தா வாய்யா வெட்டிப் பசங்களுக்கும் வெத்து வேட்டுக்கும்தான் இங்கு எடம் இல்லையே போயா

பெண்: இது நட்ட நடு ராத்திரி நான் அத்த மவ மாதிரி ஒரு மாலை இடு இல்ல ஆள விடு

பெண்: இது நட்ட நடு ராத்திரி நான் அத்த மவ மாதிரி எனக்கென பிறந்தவன் விஷயங்கள் தெரிஞ்சவன் வெவரங்கள் புரிஞ்சவன் யாருயா

பெண்: இது நட்ட நடு ராத்திரி நான் அத்த மவ மாதிரி இது நட்ட நடு ராத்திரி நான் அத்த மவ மாதிரி

Female: Idhu natta nadu raathiri Naan aththa mava maadhiri Idhu natta nadu raathiri Naan aththa mava maadhiri Oru maalai idu illa aala vidu

Female: Idhu natta nadu raathiri Naan aththa mava maadhiri Enakkena pirandhavan Vishayangal therinjavan Vevarangal purinjavan yaaruyaa

Female: Idhu natta nadu raathiri Naan aththa mava maadhiri

Female: Ellaarum paathaa ellaarum kettaa Ennaagum en paadu Machaanae neeyum achaaram podu Appaala om paadu

Female: Sillara ullavan vaangalaam Ada mathavan paathu thaan yengalaam Aei sillara ullavan vaangalaam Ada matthavan paatthu thaan yaengalaam

Female: Chinna vayasu ponnu Ila vaazha kannu Enna pudichirundhaa vaaiyaa On madiyila thaan Konjam ganam irundhaa Enna azhaichukittu poiyaa

Female: Idhu natta nadu raathiri Naan aththa mava maadhiri Oru maalai idu illai aala vidu Idhu natta nadu raathiri Naan aththa mava maadhiri

Female: Kai kaasa podu enkooda aadu Kadan solla koodaadhu Kaadhoda yaarum poo sutha vandhaa En kitta vegaadhu

Female: Vandhavan yaarumae sokkanum En vaasalil queuvilae nikkanum Aei vandhavan yaarumae sokkanum En vaasalil queuvilae nikkanum

Female: Nenju thudikkiradhaa Thandhi adikkiradhaa Kaiyil kaasu irundhaa vaaiyaa Vetti pasangalukkum Vethu vettukkum thaan Ingu edam illaiyae poiyaa

Female: Idhu natta nadu raathiri Naan aththa mava maadhiri Oru maalai idu illai aala vidu

Female: Idhu natta nadu raathiri Naan aththa mava maadhiri Enakkena pirandhavan Vishayangal therinjavan Vevarangal purinjavan yaaruyaa

Female: Idhu natta nadu raathiri Naan aththa mava maadhiri Idhu natta nadu raathiri Naan aththa mava maadhiri

Other Songs From Dharma Devathai (1986)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil lyrics video

  • sarpatta lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • tamil song lyrics with music

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • new tamil christian songs lyrics

  • tamil hit songs lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • karaoke with lyrics tamil

  • kadhali song lyrics

  • rummy song lyrics in tamil

  • you are my darling tamil song

  • tamil poem lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • anegan songs lyrics

  • maraigirai full movie tamil

  • maara song tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • asku maaro karaoke