Added Date: Feb 11, 2022
பெண்: ஆ..ஆ...
ஆண்: ஆ..ஆ..ஆ...ஆ...
பெண்: ஹ..ஆ.ஆ.ஆ.ஆ.. ஹ..ஆ.ஆ.ஆ.ஆ..
ஆண்: ஆ..ஆ.ஆ..ஆ..
பெண்: ஹ..ஆ...ஹா..ஆ..ஹா..ஆ.. தொடுத் தொடு வா மெல்ல தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது
ஆண்: தொடுத் தொடு வா மெல்ல தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது
பெண்: தொடுத் தொடு வா மெல்ல
ஆண்: தொடத் தொட நான் துள்ள
பெண்: யாவுமே நீ சொல்லிச் சொல்லித் தா
ஆண்: தேவையை நீ அள்ளி அள்ளித் தா
பெண்: வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ
ஆண்: ஆசைகள் சொல் யாரை விட்டதோ
பெண்: ஒருவரை ஒருவர் உரசும் நிலை இது
ஆண்: இருவரும் உலகை மறக்கும் நிலை இது
பெண்: அம்மம்மா அப்பப்பா அங்கங்கே அனுபவம் புதிதோ
ஆண்: தொடுத் தொடு வா மெல்ல தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது
பெண்: தொடுத் தொடு வா மெல்ல தொடத் தொட நான் துள்ள
ஆண்: ஆலிலை உன் அங்கம் அல்லவா
பெண்: நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா
ஆண்: மாங்கனி தேன் சொட்டச் சொட்டத்தான்
பெண்: ஆண் கிளி நீ கொத்தக் கொத்தத்தான்
ஆண்: நெருங்கி வா விஷயம் நிறைய இருக்குது
பெண்: வர வர விவரம் எனக்கும் புரியுது
ஆண்: நான் ஆட நீ ஆட ஆனந்தம் அபினயம் இதுவோ
பெண்: ஹா தொடுத் தொடு வா மெல்ல.. தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது

Female: Aa. aa.
Male: Aa. aa. aa. aa.
Female: Ha. aa. aa. aa.aa
Ha. aa. aa. aa. aa..
Male: Aa. aa. aa. aa. .
Female: Ha. aa. haa. aa. haa.. aa
Thodu thodu vaa mella
Thoda thoda naan thulla
Nee theendum podhu
Narambugal pudhu nadanangal puriyudhu
Male: Thodu thodu vaa mella Thoda thoda naan thulla Nee theendum podhu Narambugal pudhu nadanangal puriyudhu
Female: Thodu thodu vaa mella
Male: Thoda thoda naan thulla
Female: Yaavumae nee solli solli thaa
Male: Thaevaiyai nee alli alli thaa
Female: Vaalibam yen kollai ittadho
Male: Aasaigal sol yaarai vittadho
Female: Oruvarai oruvar urasum nilai idhu
Male: Iruvarum ulagai marakkum nilai idhu
Female: Ammammaa appappaa Angangae anubhavam pudhidho
Male: Thodu thodu vaa mella Thoda thoda naan thulla Nee theendum podhu Narambugal pudhu nadanangal puriyudhu
Female: Thodu thodu vaa mella Thoda thoda naan thulla
Male: Aalilai un angam allavaa
Female: Nee adhil or kannan allavaa
Male: Maangani thaen sotta sotta thaan
Female: Aan kili nee kotha kotha thaan
Male: Nerungi vaa vishayam Niraiya irukkudhu
Female: Vara vara vivaram Enakkum puriyudhu
Male: Naan aada nee aada Aanandham abinayam idhuvo
Female: Haa thodu thodu vaa mella Thoda thoda naan thulla Nee theendum podhu Narambugal pudhu nadanangal puriyudhu
Male: Thodu thodu vaa mella Thoda thoda naan thulla Nee theendum podhu Narambugal pudhu nadanangal puriyudhu
Female: Thodu thodu vaa mella
Male: Thoda thoda naan thulla
tamil karaoke download
tamil bhajan songs lyrics pdf
malargale malargale song
master movie lyrics in tamil
spb songs karaoke with lyrics
tamil song search by lyrics
unna nenachu song lyrics
karaoke songs with lyrics in tamil
thenpandi seemayile karaoke
tamil album song lyrics in english
tamil karaoke download mp3
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
vinayagar songs lyrics
3 movie songs lyrics tamil
soorarai pottru songs lyrics in english
um azhagana kangal hephzibah renjith mp3 download
whatsapp status lyrics tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil melody lyrics