Added Date: Feb 11, 2022
ஆண்: அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எனக்கு வேலை
ஆண்: {நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றும் இல்லை என்ற பின்பு உறவு கிடக்கு போடி.. இந்த உண்மையை கண்டவன் ஞானி} (2)
ஆண்: அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன
ஆண்: ஆசையில் நான் வைத்த பாசத்தில் நேசத்தில் வந்ததிங்கு வேதனையும் சோதனையும்தான் நெஞ்சம் வெந்ததடி சோகத்தினில்தான் பாம்புக்கு பால் வைத்து நான் செய்த பாவத்தில் வந்ததிங்கு கொஞ்சமல்ல நஞ்சமல்லடி எந்தன் நெஞ்சம் இங்கு நெஞ்சமல்லடி
ஆண்: காருக்கும் பேருக்கும் தேருக்கும் ஆசை என்ன நேருக்கு நேர் இன்று ஏய்த்திடும் மோசம் என்ன ஊருக்கு ஞாயங்கள் சொல்லிடும் வேஷம் என்ன உண்மையை கொன்றப் பின் நெஞ்சுக்கு நீதி என்ன போகும் பாதை தவறானால் போடும் கணக்கும் தவறாகும் ஓ ஓ ஓஒ

ஆண்: தந்தையின் சொல் இன்று மந்திரம்தான் என்று கண்டதடி பிள்ளை எந்தன் உண்மை உள்ளமே எந்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே
ஆண்: சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில் வந்து நின்று உண்மைதனை இன்று உணர்ந்தேன் இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன்
ஆண்: பட்டது பட்டது என் மனம் பட்டதடி சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி விட்டது விட்டது கைகளும் விட்டதடி கொட்டுது கொட்டுது ஞானமும் கொட்டுதடி வானம் பார்த்து பறக்காதே பூமியில் பிறந்தாய் மறக்காதே ஓ ஓ ஓ..

ஆண்: நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றும் இல்லை என்ற பின்பு உறவு கிடக்கு போடி.. இந்த உண்மையை கண்டவன் ஞானி

Male: Annan enna thambi enna Sondham enna bandham enna Solladi enakku badhilai Nandri kondra ullangalai Kandu kandu vendha pinbu Ennadi enakku velai
Male: {Nambi nambi vembi vembi Ondrum illai endra pinbu Uravu kidaku podi. Indha unmaiyai kandavan gnyani} (2)
Male: Annan enna thambi ennaa Sondham enna bandham enna
Male: Aasaiyil naan vaitha pasathil nesathil Vandhadhingu Vedhanaiyum sodhanaiyum dhaan Nenjam vendhadhadi sogathinil dhan Pambukku pal vaithu naan seidha pavathil Vandhadhingu konjamalla nanjamalladi Endhan nenjamingu nenjamalladi
Male: Carukkum perukkum Thaerukkum aasai enna Neruku ner indru aeithidum Mosam enna Ooruku nyaangal sollidum Vaesham enna Unmaiyai kondra pin Nenjukku needhi enna Pogum paadhai thavaranal Podum kanakum thavaragum oh oh ooo
Male: Annan enna thambi enna Sondham enna bandham enna Solladi enakku badhilai Nandri kondra ullangalai Kandu kandu vendha pinbu Ennadi enakku velai
Male: {Nambi nambi vembi vembi Ondrum illai endra pinbu Uravu kidaku podi. Indha unmaiyai kandavan gnyani} (2)
Male: Annan enna thambi ennaa Sondham enna bandham enna
Male: Thandhaiyin sollindru Mandhiram dhan endru Kandadhadi pillai endhan Unmai ullamae Endhan ullam engum anbu vellamae
Male: Sondhathil bhandathil Mosathil sogathil vandhunindru Unmaithanai indru unarndhen Idhai kandu kandu indru thelindhen
Male: Pattadhu pattadhu En manam pattadhadi Suttadhu suttadhu Sattigal suttadhadi Vittadhu vittadhu Kaigalum vittadhadi kottudhu kottudhu Gnyanamum kottudhadi Vaanam paarthu parakadhae Bhoomiyil pirandhaai marakadhae oh oh oo .
Male: Annan enna thambi enna Sondham enna bandham enna Solladi enakku badhilai Nandri kondra ullangalai Kandu kandu vendha pinbu Ennadi enakku velai
Male: Nambi nambi vembi vembi Ondrum illai endra pinbu Uravu kidaku podi. Indha unmaiyai kandavan gnyani
Male: Annan enna thambi enna Sondham enna bandham enna Solladi enakku badhilai Nandri kondra ullangalai Kandu kandu vendha pinbu Ennadi enakku velai
Male: Annan enna thambi ennaa Sondham enna bandham enna
sirikkadhey song lyrics
munbe vaa song lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
tamil duet karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics dhee
sarpatta parambarai lyrics
dosai amma dosai lyrics
national anthem lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kannamma song lyrics in tamil
munbe vaa karaoke for female singers
tamil love feeling songs lyrics video download
karaoke songs in tamil with lyrics
soorarai pottru movie song lyrics in tamil
maara theme lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
morattu single song lyrics
en iniya thanimaye
oru manam movie