Added Date: Feb 11, 2022
பெண்: காத்திருந்தேன் கனவா காண்பதெல்லாம் கனவா வெயிலில் நீயும் மழையாய் வந்தாய் உயிரே மீண்டும் உறவை தந்தாய் கண்ணீர் துடைக்க கண்ணா வா
பெண்: காத்திருந்தேன் கனவா காண்பதெல்லாம் கனவா
பெண்: சீதை மீது பழி வரும்போது தசரத ராமனும் தீ வளர்த்தேன்
பெண்: பேதை மீது பழி வந்த போது நான் கண்ட ராமனும் பூ வளர்த்தான்
பெண்: இவளின் நெஞ்சம் மாறுமா நெருப்பில் தூசி சேருமா இவள் நெஞ்சில் ஒரு பாரம் கண்ணீரே பரிகாரம் அழகே

பெண்: தர்மத்தின் எல்லை தாண்டவும் இல்லை தாலிக்கு இங்கொரு தோல்வி இல்லை
பெண்: கொண்டவன் என்னை கும்பிடும் போது சாமிக்கும் என்னிடம் கேள்வி இல்லை
பெண்: கணவன் எந்தன் வேலியே இனிமேல் இல்லை கேலியே
பெண்: மறு ஜென்மம் வரும் போதும் துணை வந்தால் அது போதும் துணை வா

Female: Kaathirunthen kanavaa Kaanbathellam kanavaa Veyilil neeyum Mazhaiyaai vanthaai Uyirae meendum Uravai thandhaai Kanneer thudaikka Kannaa vaaa.
Female: Kaathirunthen kanavaa Kaanbathellam kanavaa
Female: Seethai meedhu Pazhi varumbothu Dasaratha raamanum Thee valarththaan
Female: Pedhai meedhu Pazhi vantha podhu Naan kanda raamanum Poo valarththaan
Female: Ivalin nenjam maarumaa Neruppil thoosi se.ruma Ival nenjil oru baaram Kanneerae parigaaram Azhagae.aeee..
Female: Kaathirunthen kanavaa Kaanbathellam kanavaa
Female: Dharmathin ellai Thaandavum illai Thaalikku ingoru Tholvi illai
Female: Kondavan ennai Kumbidum pothu Saamikkum ennidam Kelvi illai
Female: Kanavan endhan Ve.liyae Ini mel illai gae.liyae
Female: Maru jenmam varumbothum Thunai vanthaal adhu podhum Thunai vaaa.aaaaa...
Female: Kaathirunthen kanavaa Kaanbathellam kanavaa Veyilil neeyum Mazhaiyaai vanthaai Uyirae meendum Uravai thandhaai Kanneer thudaikka Kannaa vaaa.
Female: Kaathirunthen kanavaa Kaanbathellam kanavaa
maraigirai
enna maranthen
yaar alaipathu song lyrics
vijay sethupathi song lyrics
3 movie songs lyrics tamil
yaar azhaippadhu song download masstamilan
lyrics song status tamil
master vaathi raid
mudhalvan songs lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
asuran mp3 songs download tamil lyrics
master song lyrics in tamil free download
tamil song lyrics with music
alagiya sirukki full movie
ka pae ranasingam lyrics in tamil
mangalyam song lyrics
soorarai pottru song lyrics tamil download
best love song lyrics in tamil
tamil film song lyrics
asuran song lyrics in tamil