Naan Thedum Sevvanthi Song Lyrics

Dharma Pathini cover
Movie: Dharma Pathini (1986)
Music: Ilayaraja
Lyricists: No Information
Singers: Ilayaraja  and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: ஆஹா ஆஹா ஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆஹா

ஆண்: நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

ஆண்: { பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் } (2)

ஆண்: நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

ஆண்: பறந்து செல்ல வழியில்லையோ பருவ குயில் தவிக்கிறதே

பெண்: சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளம் வயது தடுக்கிறதே

ஆண்: பொன்மானே என் யோகம்தான்

பெண்: பெண்தானோ சந்தேகம்தான்

ஆண்: என் தேவி

பெண்: ஆஹா ஆஆஆ ஆஆஆ

ஆண்: உன் விழி ஓடையில் நான் கலந்தேன் பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்

பெண்: பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

ஆண்: நான் தேடும்
பெண்: செவ்வந்தி பூவிது

ஆண்: ஆஹா ஒரு நாள் பார்த்து
பெண்: அந்தியில் பூத்தது
ஆண்: ஆஹா

பெண்: மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ

ஆண்: அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ

பெண்: தள்ளாடும் பெண் மேகம் தான்

ஆண்: எந்நாளும் உன் வானம் நான்

பெண்: என் தேவா

ஆண்: ஆஹா ஆஆஆ ஆஆஆ

பெண்: கண்மலர் மூடிட ஏன் தவித்தேன் என் விரல் நகங்களை தினம் இழந்தேன்

ஆண்: தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் கிள்ளை

ஆண்: நான் தேடும்
பெண்: செவ்வந்தி பூவிது

ஆண்: ஆஹா ஒரு நாள் பார்த்து
பெண்: அந்தியில் பூத்தது
ஆண்: ஆஹா ஆஆ பூவோ இது வாசம்

பெண்: போவோம் இனி காதல் தேசம் பூவோ இது வாசம்

ஆண்: போவோம் இனி காதல் தேசம்

Male: Ahaaa ahaaa ah. Ahaaa aaah Ahaaaaaaa aaaaahaaa Ahaa.aahaaa. Ahaaa.. aaaaahaaaaa

Male: Naan thedum sevvandhi poovidhu Oru naal paarthu andhiyil poothadhu

Male: {Poovo idhu vaasam Povom ini kaadhal dhesam} (2)

Male: Naan thedum sevvandhi poovidhu Oru naal paarthu andhiyil poothadhu.uuu

Male: Parandhu sella vazhiyillaiyo Paruva kuyil thavikiradhae.

Female: Siraghirandum virithuvitten Ilam vayadhu thadukiradhae

Male: Ponmaanae yen yoghamdhaan

Female: Penndhaano sandheghamdhaan

Male: Yen dhevii....

Female: Ahhaaaa..aaaaaaa..aaaaaaaa

Male: Un vizhi odaiyil naan kalandhen Ponkani vizhumena dhavam kidandhen

Female: Poonghkaathu soodaachu raajaavae yaar moochu

Male: Naan thedum..
Female: Sevvandhi poovidhu

Male: Ahaaah oru naal paarthu.

Female: Andhiyil poothadhu.
Male: Ahaa..

Female: Manghaikul yenna nilavaramo Manjathil vizhum nilai varumo

Male: Annathai yendhan viral thodumo Yendraikkum andha sugham varumo

Female: Thallaadum penn megham thaan

Male: Yennaalum un vaanam naan

Female: Yen dhevaa...

Male: Ahhaaaa..aaaaaaa..aaaaaaaa

Female: Kanmalar moodida yen thavithen Yen viral naghangalai dhinam izhandhen

Male: Thaalaattu paadaamal thoonghaadhu yenkillai

Male: Naan thedum.
Female: Sevvandhi poovidhu

Male: Ahaaaaa..oru naal paarthu

Female: Andhiyil poothadhu

Male: Ahaaaa..aah poovo idhu vaasam

Female: Povom ini kaadhal dhesam Poovo idhu vaasam

Male: Povom ini kaadhal dhesam

Male: Naan thedum.
Female: Sevvandhi poovidhu

Male: Ahaaaaa..oru naal paarthu

Female: Andhiyil poothadhu..
Male: Ahaaaa..

Other Songs From Dharma Pathini (1986)

Most Searched Keywords
  • tamil christian songs karaoke with lyrics

  • maara movie lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil to english song translation

  • ilayaraja song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • tamil karaoke video songs with lyrics free download

  • ka pae ranasingam lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • kadhalar dhinam songs lyrics

  • chellama song lyrics

  • verithanam song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • photo song lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • google google vijay song lyrics

  • tamil mp3 song with lyrics download