Added Date: Feb 11, 2022
பெண்: ஆடச் சொன்னால் ஆடுவேன் ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே பாடச் சொன்னால் பாடுவேன் ஆயுள் ரேகை பார்த்துக் கூறவே
பெண்: எனது மனதில் ஒரு எரிமலை வெடிப்பது உனக்குத் தெரியவில்லையா. உனது முடிவில் ஒரு திரிபுரம் எரிவது உனக்கு தெரியும் அந்த நேரம் வரும் வரை.
பெண்: ஆடச் சொன்னால் ஆடுவேன் ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே ஆடச் சொன்னால் ஆடுவேன்
பெண்: துள்ளாதே நீ உனக்கென்று உண்டான தெய்வத்தை வேண்டிக்கொள் பெண் சாபமோ பலித்திடும் எப்போதும் தப்பாது கேட்டுக்கொள்
பெண்: முட்டாள்கள் விதைத்தது முள்ளாக விளைந்தது கட்டாயம் அறுத்துக் கொள்வாய் உன்னாலே அழிந்ததும் கண்ணீரில் நனைந்ததும் என்னென்று தெரிந்துகொள்வாய்
பெண்: கொஞ்சம் பொறு நீ பாட நான் கேட்கிறேன் கெஞ்சிக் கெஞ்சி நீ ஆட நான் பார்க்கிறேன் தர்மம் என்னும் யுத்தம் இன்றே தொடங்கட்டும் தஞ்சம் என்றே உந்தன் நெஞ்சம் அடங்கட்டும் போ போ...
பெண்: ஆடச் சொன்னால் ஆடுவேன் ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே
பெண்: பெண்ணாலேதான் உனக்கொரு ஆபத்து உண்டாகப் போகுதே கண்ணீரில்தான் உலகத்தில் பூகம்பம் ஆரம்பம் ஆகுதே
பெண்: அப்போது நடந்ததும் இப்போது நடப்பதும் பாஞ்சாலி சபதங்களே. அப்போது ஜெயித்ததும் இப்போது ஜெயிப்பதும் சாகாத தருமங்களே..
பெண்: தாயின் கண்ணில் நீரல்ல தீ ஊழித்தீ தோற்பதிங்கு யார் சொல்லு நானல்ல நீ பொங்கும் எங்கள் சிங்கம் இங்கே வரும் வரும் ரெண்டில் ஒன்று என்றே இன்றே எழும் எழும் பார் பார்...

Female: Aada sonnaal aaduven Aadum undhan aattam theeravae Paada sonnaal paaduven Aayul regai paarthu kooravae
Female: Enathu manathil oru Erimalai vedippathu Unakku theriyavillaiyaa Unadhu mudivil oru Thiripuram erivathu Unakku theriyum andha Neram varum varai
Female: Aada sonnaal aaduven Aadum undhan aattam theeravae Aada sonnaal aaduven
Female: Thullathae nee Unakkendru undaana Deivaththai vendikkol Penn saabamoo palithidum Eppodhum thappadhu kettukkol
Female: Muttaalgal vethaithathu Mullaaga vilaindhadhu Kattaayam aruththu kolvaai Unnalae azhinthathum Kanneeril nanaithathum Ennendru therinthu kolvaai
Female: Konjam poru nee paada Naan ketkkiren Kenji kenji nee aada Naan paarkkiren Dharmam ennum yuththam Indrae thodangattum Thanjam endrae undhan nenjam Adangattum po po
Female: Aada sonnaal aaduven Aadum undhan aattam theeravae
Female: Pennaalae thaan unakkoru Aabaththu undaaga poguthae Kanneeril thaan ulagathil Boogambam aarambam aaguthae
Female: Appodhu nadanthathum Ippodhu nadapathum Paanchaali sabathangalae Appodhu jeyithathum Ippodhu jeyipathum Saagatha dharmangalae
Female: Thaayin kannil neeralla Thee oozhi thee Thorpathu ingu yaar sollu Naan alla nee Pongum engal singam Ingae varum varum Rendil ondru endrae indrae Ezhum ezhum paar paar..
Female: Aada sonnaal aaduven Aadum undhan aattam theeravae Paada sonnaal paaduven Aayul regai paarthu kooravae
Female: Enathu manathil oru Erimalai vedippathu Unakku theriyavillaiyaa Unadhu mudivil oru Thiripuram erivathu Unakku theriyum andha Neram varum varai
Female: Aada sonnaal aaduven Aadum undhan aattam theeravae Aada sonnaal aaduven
kanne kalaimane song karaoke with lyrics
asuran song lyrics in tamil download
nanbiye song lyrics in tamil
master lyrics in tamil
tamil song lyrics 2020
soorarai pottru song lyrics tamil download
chinna chinna aasai karaoke mp3 download
en iniya pon nilave lyrics
malare mounama karaoke with lyrics
meherezyla meaning
rummy song lyrics in tamil
kayilae aagasam karaoke
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil songs to english translation
tamil songs lyrics with karaoke
usure soorarai pottru lyrics
ilayaraja songs karaoke with lyrics
kannana kanne malayalam
master song lyrics in tamil
tamil bhajans lyrics