Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆ ஹா அஆஆ ஆஆ... தந்தன தந்தன தன்ன தந்தன தந்தன தன்ன தந்தன தந்தன தந்தனா...
ஆண்: எங்கும் உள்ள அல்லா பேரைச் சொல்லு நல்லா நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்
ஆண்: மேடு பள்ளம் இல்லா பாதை தரும் அல்லா பார்வையில் நிம்மதி பிறக்கும்
ஆண்: அன்று மக்காவில் உதித்தது ஜோதி அதில் உண்டாச்சு உலகுக்கு நீதி நாம் எல்லோரும் அல்லாவின் செல்வம் எடுத்து நல்வாக்கு எப்போதும் சொல்வோம்
ஆண்: அட தன்னன்னா தன்னன்னா தன்னன்னா. அட தன்னன்னா தன்னன்னா தன்னன்னா. அட தன்னன்னா தன்னன்னா தன்னன்னா.

ஆண்: முதலினை அறியாமல். முடிவினைப் புரியாமல். ஹா ஆஆ. நடுவினில் விளையாடும் மனிதா உனை நீ உணர்ந்தாலே உயர்வாவாய்
ஆண்: சூதுவாதுகள் தீது சொல்லியே வாழும் மனிதன் தானடா நீதிக் கதைகளை எடுத்துச் சொல்லியும் மாறாதிருப்பதேனடா
ஆண்: நீ கேட்டால் தர அவன் உண்டு என்றும் அவன் இன்றி எது உண்டு நாம் பாட நபி பெயர் உண்டு நலன்கள் பெருகிடும் உனைக் கண்டு சந்தனக் கூடு கண்டு வந்தனம் செய்க இன்று சொந்தமும் பந்தமும் ஒன்று சேர்ந்து

ஆண்: தொழுகை வழி தொட்டு துணிந்து கொடி கட்டு துணை யார் நபிகள் நாயகம் தழுகை அமுதிட்டு முழங்கும் புது மெட்டு தளிரும் நமது தாயகம்
ஆண்: அல்லாவின் புகழ் அழியாது அன்பு மொழியன்றி மொழி ஏது மக்காவின் அருள் பெயர் ஓது நித்தம் துணை வர துயர் ஏது
ஆண்: நன்மைக்குள் நன்மை என உண்மைக்குள் உண்மை என என்றைக்கும் நம்முடன் வரும் ஜோதி..

குழு: அட தந்தன தந்தன தந்தனானா... அட தந்தன தந்தன தந்தனா... அட தந்தன தந்தன தந்தனானா... அட தந்தன தந்தன தந்தனா...
குழு: எங்கும் உள்ள அல்லா பேரைச் சொல்லு நல்லா நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்

Male: Ahaaa.aaa.haaa.aaa.aaa.
Male: Thandhana thandhana thanna Thandhana thandhana thanna Thandhana thandhana thannananaa
Male: Engum ulla allaah Perai sollu nalla Nanmaigal maathiram kidaikkum
Male: Medu pallam illaa Paadhai tharum allaah Paarvaiyil nimathi pirakkum
Male: Andru makkavil Udhithathu jodhi Adhil undaachu Ulagukku needhi Naam ellorum Allaahvin selvam Eduthu nallvaakku Eppodhum solvom
Male: {Ada thandhana thandhana Thandhana naa Thana thandhana thandhana Thannan naa } (2)
Male: Engum ulla allah Perai sollu nalla Nanmaigal maathiram kidaikkum
Male: Medu pallam illaa Paadhai tharum allaah Paarvaiyil nimathi pirakkum
Male: Mudhalinai ariyaamal Mudivinai puriyaamal.aaa.aa. Naduvinil vilaiyaadum manidha.. Unai nee unarndhaalae uyarvaa vaai
Male: Soothuvaathugal theethu solliyae Vaazhum manidhan thaanada Needhi kadhaigalai eduthu solliyum Maarathiruppathenada
Male: Nee kettaal thara avana undu
Male: Endrum avan indri ethu undu
Male: Naam paada nabi peyar yundu
Male: Nalangal perugidum unai kandu
Male: Santhana koodu kandu Vanthanam seiga indru Sonthamum bandhamum Ondru sernthu
Male: Engum ulla allah Perai sollu nalla Nanmaigal maathiram kidaikkum
Male: Medu pallam illaa Paadhai tharum allaah Paarvaiyil nimathi pirakkum
Male: Thozhugai vazhi thottu Thuninthu kodi kattu Thunai yaar nabigal naayagam Thazhugai amudhittu Muzhanghum pudhu mettu Thalirum namadhu thaayagam
Male: Allaahvin pugazh aliyaadhu
Male: Anbu mozhi indri mozhi yedhu
Male: Makkaavin arul peyar oodhu
Male: Niththam thunai vara thuyar yedhu
Male: Nanmaikkul nanamai enna Unmaikkul unmai enna Endraikkum nambudan varum jothi
Male: Engum ulla allah Perai sollu nalla Nanmaigal maathiram kidaikkum
Male: Medu pallam illaa Paadhai tharum allaah Paarvaiyil nimathi pirakkum
Male: Andru makkavil
Udhithathu jodhi
Male: Adhil undaachu
Ulagukku needhi
Male: Naam ellorum
Allaahvin selvam
Male: Eduthu nallvaakku
Eppodhum solvom
Chorus: {Ada thandhana thandhana Thandhana naa Thana thandhana thandhana Thannan naa } (2)
Chorus: Engum ulla allah Perai sollu nalla Nanmaigal maathiram kidaikkum
Chorus: Medu pallam illaa Paadhai tharum allaah Paarvaiyil nimathi pirakkum
varalakshmi songs lyrics in tamil
vathikuchi pathikadhuda
ellu vaya pookalaye lyrics audio song download
vathi coming song lyrics
kanne kalaimane karaoke with lyrics
konjum mainakkale karaoke
7m arivu song lyrics
ennavale adi ennavale karaoke
saivam azhagu karaoke with lyrics
sarpatta parambarai dialogue lyrics
best love lyrics tamil
karnan movie songs lyrics
en kadhal solla lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil worship songs lyrics
sarpatta parambarai lyrics
tamil songs lyrics download free
tamil song lyrics in english free download
unna nenachu nenachu karaoke download