Iruppathai Yen Maranthu Song Lyrics

Dharma Seelan cover
Movie: Dharma Seelan (1993)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ..

ஆண்: இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ... மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா என்ன உந்தன் கணக்கு இன்னும் சொந்தம் என்ன எனக்கு மனம் போல் நடத்து நடத்து..

ஆண்: இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ... மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா

ஆண்: அன்னை ஒரு தெய்வம் என்று ஊரு சொல்லும் தாயே உண்மை இல்லை சொன்னதென்று ஆக்கலாமோ நீயே

ஆண்: வெண்ணிலவை காட்டி வைத்து சோறு தந்ததுண்டா தோளில் ஒரு தூளியிட்டு பாட்டு சொன்னதுண்டா

ஆண்: ஐயிரண்டு மாதத்தோடு உந்தன் பாரம் போச்சு எந்தன் ஆவி கூட என்றும் ஜென்ம பாரம் ஆச்சு இந்த சோகமும்.. துன்ப ராகமும்.. ஆற்றிடவும் தேற்றிடவும் யாரோ.. யாரோ... என் கண்களில் நீரோ..

Male: Iruppathai yen maraithu Veithaai aandavaa

Male: Iruppathai yen maraithu Veithaai aandavaa Maraithathai yen Theriya veithaai aandavaa

Male: Enna undhan kanakku Innum sondham enna enakku Manam pol nadathu nadathu

Male: Annai oru dheivam endru Ooru sollum thaaiyae Unmai illai sonnadhendru Aakalaamoo neeyae

Male: Vennilaavai kaati veithu Sooru thanthathundaa Tholil oru thooli ittu Paattu sonnathundaa

Male: Aiirandu maathathodu Undhan baaram pochu Endhan aavi kooda endrum Jenma baaram aachu

Male: Indha sogamum.. Thunba raagamum.. Aatridavum thaetridavum Yaaro yaaro en kangalil neero

Male: Iruppathai yen maraithu Veithaai aandavaa Maraithathai yen Theriya veithaai aandavaa

Male: Enna undhan kanakku Innum sondham enna enakku Manam pol nadathu nadathu

Male: Iruppathai yen maraithu Veithaai aandavaa.aa. Maraithathai yen Theriya veithaai aandavaa..aaa.

Other Songs From Dharma Seelan (1993)

Anbae Va Song Lyrics
Movie: Dharma Seelan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kadhal Nilave Song Lyrics
Movie: Dharma Seelan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Aada Sonnaal Song Lyrics
Movie: Dharma Seelan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Aiya Song Lyrics
Movie: Dharma Seelan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thendral Varum Song Lyrics
Movie: Dharma Seelan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • one side love song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil songs lyrics pdf file download

  • kangal neeye karaoke download

  • 7m arivu song lyrics

  • anthimaalai neram karaoke

  • malaigal vilagi ponalum karaoke

  • aarariraro song lyrics

  • cuckoo enjoy enjaami

  • master song lyrics in tamil free download

  • tamil happy birthday song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • bigil unakaga

  • master tamilpaa

  • kichili samba song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • sad song lyrics tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • youtube tamil karaoke songs with lyrics