Added Date: Feb 11, 2022
ஆண்: லாலாலா லால லாலா. ஆஹா அஆஹ்ஹா ஆஆ ஓ.ஓஹோ ஓஒ ஹோ... ஆஆஆஆ...
ஆண்: கின்னாரம் கின்னாரம் கேட்குது கேட்குது கண்ணோரம் மின்னல்கள் பூக்குது பூக்குது ரோஜாக்களே
ஆண்: காதோரம் சிங்காரப் பாட்டொண்ணு கேட்குது தந்தானத் தந்தான தாளங்கள் போடுது ரோஜாக்களே
ஆண்: அன்பெனும் கோட்டையிலே அண்ணனின் ராஜ்ஜியமே இன்பங்கள் என்றென்றும் உங்களின் கைவசம்தானே

ஆண்: பாராட்டுவார் பலர் வாழ்த்துவார் பலன் இல்லையேல் பின் தூற்றுவார் உண்மைச் சொன்னால் விலை பேசுவார் உறவாடியே உனை மாற்றுவார்
ஆண்: தாய் மொழி நீ கேளு நேர் வழி நீ தேடு நேர்மை உள்ள தோளில் மாலை விழும் என்றும் சொந்தமும் பந்தமும் உன் வழி தேடி வரும் ஹா.
ஆண்: கின்னாரம் கின்னாரம் கேட்குது கேட்குது கண்ணோரம் மின்னல்கள் பூக்குது பூக்குது ரோஜாக்களே..
ஆண்: நீ கேட்டிட பாட்டாகிறேன் சோறூட்டிட தாயாகிறேன் சுவை கூட்டிட கரும்பாகிறேன்
ஆண்: சுமை தீர்க்கவே மருந்தாகிறேன் நான் இங்கு நான் இல்லை சாய்ந்திட தோள் இல்லை
ஆண்: நீயும் உண்டு உனக்கு நானும் உண்டு இந்த வையகம் யாவிலும் சொந்தங்கள் கோடி உண்டு ஹா..

Male: Laalaala laalaalaa laalaa Ahaa haa ahaa haa haa aaa aa Ohoo oo oo hoo oo ooo Aaa.aaa.aaa.haaaa.aaa.
Male: Kinnaram kinnaram Ketkkudhu ketkkudhu Kannoram minnalgal Pookkuthu pookkuthu rojaakalae
Male: Kaadhoram singaara Paattonnu ketkkudhu Thandhaana thandhaana Thaalangal poduthu rojaakalae
Male: Anbennum kottaiyilae Annanin raajiyamae Inbangal endrendrum Ungalin kai vasam thaan ae.

Male: Paaraattuvaar Palar vazhthuvaar Palan illaiyel pinn thootruvaar Unmai sonnaal vilai pesuvaar Uravaadiyae unai maatruvaar
Male: Thaai mozhi nee kelu Ner vazhi nee thedu Nermai ulla thozhlil Maalai vizhum Endrum sondhamum bandhamum Un vazhi thedi varum haa..aa..
Male: Kinnaram kinnaram Ketkkudhu ketkkudhu Kannoram minnalgal Pookkuthu pookkuthu rojaakalae
Male: Nee kettida paattaagiren Sorootida thaai aagiren Suvai kootida karumbaagiren Sumai theerkkavae marunthaagiren
Male: Naan ingu naan illai Saaindhida thozh illai Neeyum undu unakku Naanum undu Indha vaiyagam yaavilum Sondhangal kodi undu haa aa..
Male: Kinnaram kinnaram Ketkkudhu ketkkudhu Kannoram minnalgal Pookkuthu pookkuthu rojaakalae
Male: Kaadhoram singaara Paattonnu ketkkudhu Thandhaana thandhaana Thaalangal poduthu rojaakalae
Male: Anbennum kottaiyilae Annanin raajiyamae Inbangal endrendrum Ungalin kai vasam thaan ae.
Male: Kinnaram kinnaram Ketkkudhu ketkkudhu Kannoram minnalgal Pookkuthu pookkuthu rojaakalae
Male: Kaadhoram singaara Paattonnu ketkkudhu Thandhaana thandhaana Thaalangal poduthu rojaakalae
thabangale song lyrics
tamil love song lyrics for whatsapp status download
ovvoru pookalume karaoke download
tamil song english translation game
morattu single song lyrics
kadhale kadhale 96 lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
best lyrics in tamil
unnai ondru ketpen karaoke
kannana kanne malayalam
tamil christian songs with lyrics and guitar chords
song with lyrics in tamil
mailaanji song lyrics
mangalyam song lyrics
karaoke songs with lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
yaanji song lyrics
usure soorarai pottru lyrics
sarpatta parambarai neeye oli lyrics