Dhinam Vidindhadhum Song Lyrics

Dharma cover
Movie: Dharma (1998)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தினம் விடிந்ததும் உன் முகத்தில் கண் விழித்திட ஆசை கொண்டேன் மனம் இனித்திட நாள் முழுதும் அது தொடர்ந்திட ஆசை கொண்டேன் நீ எந்தன் அதிர்ஷ்ட தேவதை வழி காட்டும் உனது புன்னகை புதுக் கோலம் உன் விழி அழகில் என்ன ஜாலம் உன் மொழி அழகில் வேறென்ன வேண்டும் எனக்கு

ஆண்: தினம் விடிந்ததும் உன் முகத்தில் கண் விழித்திட ஆசை கொண்டேன் மனம் இனித்திட நாள் முழுதும் அது தொடர்ந்திட ஆசை கொண்டேன்

Male: Dhinam vidindhadhum un mugathil Kan vizhithida aasai konden Manam inithida naal muzhudhum Adhu thodarndhida aasai konden Nee endhan adhrishta dhevadhai Vazhi kaattum unadhu punnagai Pudhu kolam un vizhi azhagil Enna jaalam un mozhi azhagil Ver enna vendum enakku

Male: Dhinam vidindhadhum un mugathil Kan vizhithida aasai konden Manam inithida naal muzhudhum Adhu thodarndhida aasai konden

Other Songs From Dharma (1998)

Most Searched Keywords
  • amma song tamil lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • sirikkadhey song lyrics

  • tamil worship songs lyrics in english

  • karnan movie lyrics

  • sivapuranam lyrics

  • tamil songs lyrics pdf file download

  • nanbiye nanbiye song

  • semmozhi song lyrics

  • ovvoru pookalume karaoke

  • christian songs tamil lyrics free download

  • photo song lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil song lyrics video

  • putham pudhu kaalai movie songs lyrics

  • venmathi song lyrics

  • soorarai pottru songs singers

  • thalapathi song in tamil

Recommended Music Directors